Album: Chinna Thambi
Artists: Jayachandran, S.Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Chinna Thambi
Artists: Jayachandran, S.Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Jayachandran And S.Janaki
Music By : Ilayaraja
Male : Kodiyilae Malliyapoo Manakudhae Maanae
Edukava Thodukava Thudikiren Naanae
Parika Cholli Thoondudhae Pavala Malli Thottam
Nerunga Vidavillaiyae Nenjukulla Koocham
Female : Kodiyilae Malliyapoo Manakudhae Maanae
Kodukava Thadukava Thavikiren Naanae
Female : Manasu Thadumarum Adhu Nenaicha Neram Marum ….
Mayakam Irundhalum Oru Thayakam Thadai Podum …
Male : Nitham Nitham Un Nenaipu Nenju Kuzhi Kaayum
Maadu Rendu Paadhai Rendu Vandi Engae Serum
Female : Pothi Vecha Anbu Illa Solli Putaa Vambu Illa
Solla Thaanae Thembu Illa Inba Thunbam Yaraala
Male : Parakum Dhisai Yedhu Indha Paravai Ariyadhu …
Uravo Theriyadhu Adhu Unakum Puriyadhu …
Female : Paaraiyila Poo Valarnthu Paarthavaga Yaaru
Anbu Konda Nenjathuku Aayusu Nooru
Male : Kaalam Varum Velaiyila Kaathirupen Pon Mayilae
Female : Theru Varum Unmaiyilae Sedhi Solven Kannalae
Kodiyilae Malliyapoo Manakudhae Maanae
Kodukava Thadukava Thavikiren Naanae
Parika Cholli Thoondudhae Pavala Malli Thottam
Nerunga Vidavillaiyae Nenjukulla Koocham
Male : Kodiyilae Malliyapoo Manakudhae Maanae
Edukava Thodukava Thudikiren Naanae
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கொடியிலே மல்லியப்பூ
மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா
துடிக்கிறேன் நானே
ஆண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ள கூச்சம்
பெண் : கொடியிலே மல்லியப்பூ
மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா
தவிக்கிறேன் நானே
பெண் : மனசு தடுமாறும்
அது நெனைச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடை போடும்
ஆண் : நித்தம் நித்தம் உன் நெனப்பு
நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு
வண்டி எங்கே சேரும்
பெண் : பொத்தி வெச்சா அன்பு இல்ல
சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல
இன்ப துன்பம் யாரால
ஆண் : பறக்கும் திசையேது
இந்த பறவை அறியாது
உறவோ தெரியாது
அது உனக்கும் புரியாது
பெண் : பாறையிலே பூமொளைச்சு
பார்த்தவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு
ஆயிசு நூறு
ஆண் : காலம் வரும் வேளையிலே
காத்திருப்பேன் பொன்மயிலே
பெண் : தேதி வரும் உண்மையிலே
சேதி சொல்வேன் கண்ணாலே
பெண் : கொடியிலே மல்லிகைப்பூ
மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா
தவிக்கிறேன் நானே
பெண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ள கூச்சம்
ஆண் : கொடியிலே மல்லிகைப்பூ
மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா
துடிக்கிறேன் நானே