
Album: Azhiyadha Kolangal
Artists: S. Janaki
Music by: Salil Chowdhury
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Azhiyadha Kolangal
Artists: S. Janaki
Music by: Salil Chowdhury
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : S. Janaki
Music By : Salil Chowdhury
Female : Kedachaa Onakku Sugam
Enakku Dhenam Kondaattam
Koduthaa Kodutha Panam
Indhaangaiyaa Sandhosham
Female : Kedachaa Onakku Sugam
Enakku Dhenam Kondaattam
Koduthaa Kodutha Kanam
Indhaangaiyaa Sandhosham
Female : Olichu Maraichu Vaikkira
Pazhakkam Illae
Enakkum Adhilae Viruppam Illae
Nenachaa Nenacha Padi
Kodukka Vandhen
Viruppam Irundhaa Pudikka Vandhen
Inikkum Thaena Thottu
Izhukkum Rosa Mottu
Female : Edhukkum Thuninjava Naan
Enakku Dhenam Kondaattam
Onakkum Visiladichu
Irundhidanum Sandhosham
Female : Kedachaa Onakku Sugam
Enakku Dhenam Kondaattam
Koduthaa Kodutha Kanam
Indhaangaiyaa Sandhosham
Female : Sirichaa Seeni Sakkara
Thaenaattamaa
Sevandhu Valarndha Thaeraattamaa
Kedachaa Kilu Kilukkura Pandhaattamaa
Varuthum Kedachaa Unnoramaa
Manandhaa Maappilla Tholla
Mayakkum Vaasana Mulla
Female : Edhukkum Podhu Odama
Irundhadhunna Kondaattam
Ennaikkum Thani Maramaa
Valandhadhunna Thindaattam
Female : Kedachaa Onakku Sugam
Enakku Dhenam Kondaattam
Koduthaa Kodutha Kanam
Indhaangaiyaa Sandhosham
Female : Nenappa Maraichu Vachaa
Laabam Illae
Neruppaa Irundhaa Paavam Illae
Female : Kedachaa Aandavanum
Vayasu Ponna
Padhamaa Irukkum
Pazhutha Ponna
Edhukkum Vaeli Undu
Idhukku Engae Undu
Female : Edhukkum Vayasukkulla
Yekkam Ellaam Undaagum
Adhukku Vazhi Irukku
Aadungaiyaa Vandaattam
Female : Kedachaa Onakku Sugam
Enakku Dhenam Kondaattam
Koduthaa Kodutha Kanam
Indhaangaiyaa Sandhosham
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி
பெண் : கெடச்சா ஒனக்கு சொகம்
எனக்கு தெனம் கொண்டாட்டம்
கொடுத்தா கொடுத்த கணம்
இந்தாங்கையா சந்தோஷம்
பெண் : கெடச்சா ஒனக்கு சொகம்
எனக்கு தெனம் கொண்டாட்டம்
கொடுத்தா கொடுத்த கணம்
இந்தாங்கையா சந்தோஷம்
பெண் : ஒளிச்சு மறைச்சு வைக்கிற
பழக்கம் இல்ல
எனக்கும் அதிலே விருப்பம் இல்ல
நெனச்சா நெனச்ச படி
கொடுக்க வந்தேன்
விருப்பம் இருந்தா புடிக்க வந்தேன்
இனிக்கும் தேன தொட்டு
இழுக்கும் ரோசோ மொட்டு
பெண் : எதுக்கும் துணிஞ்சவ நான்
எனக்கு தெனம் கொண்டாட்டம்
ஒனக்கும் விசிலடிச்சு
இருந்திடனும் சந்தோஷம்
பெண் : கெடச்சா ஒனக்கு சொகம்
எனக்கு தெனம் கொண்டாட்டம்
கொடுத்தா கொடுத்த கணம்
இந்தாங்கையா சந்தோஷம்
பெண் : சிரிச்சா சீனி சக்கரை
தேனாட்டமா
செவந்து வளந்த தேராட்டமா ஆஅ….
கெடச்சா கிளு கிளுக்குற பந்தாட்டமா
வருத்தும் கெடைச்சா உன்னோரமா
மணந்தா மாப்பிள்ள தொல்லை
மயக்கும் வாசன முல்லை
பெண் : எதுக்கும் பொது உடமை
இருந்ததுன்னா கொண்டாட்டம்
என்னைக்கும் தனி உடமை
வளந்ததுன்னா திண்டாட்டம்
பெண் : கெடச்சா ஒனக்கு சொகம்
எனக்கு தெனம் கொண்டாட்டம்
கொடுத்தா கொடுத்த கணம்
இந்தாங்கையா சந்தோஷம்
பெண் : நெனப்ப மறைச்சு வச்சா
லாபம் இல்ல
நெருப்பா இருந்தா பாவம் இல்ல
பெண் : கெடச்சா ஆண்டவனும்
வயசுப் பொண்ண
பதமா இருக்கும்
பழுத்த பொண்ண
எதுக்கும் வேலி உண்டு
இதுக்கு எங்கே உண்டு
பெண் : எதுக்கும் வயசுக்குள்ள
ஏக்கம் எல்லாம் உண்டாகும்
அதுக்கு வழி இருக்கு
ஆடுங்கையா வண்டாட்டம்
பெண் : கெடச்சா ஒனக்கு சொகம்
எனக்கு தெனம் கொண்டாட்டம்
கொடுத்தா கொடுத்த கணம்
இந்தாங்கையா சந்தோஷம்