Kaveri Aaru Song Lyrics - Themmangu Paattukaaran

Kaveri Aaru Song Poster

Album: Themmangu Paattukaaran

Artists: K. S. Chithra, Mano

Music by: Ilayaraja

Lyricist: Gangai Amaran

Release Date: 10-06-2020 (02:55 PM)

Kaveri Aaru Song Lyrics - English & Tamil


Kaveri Aaru Song Lyrics in English

Singers : K. S. Chithra And Mano


Music By : Ilayaraja


Female Chorus : Lulululu Lulululu Lululululu…
Lulululu Lulululu Lululululu…
Manjal Manam Manakka
Maala Rendu Thodukka
Naalum Paathaachu
Namma Saami Kannu Thorakka
Thaaram Onna Pudikka
Velai Saerndhaachu
Ini Aaraadha Maaraadha
Sandhosham Thaan
Ini Ennaalum Ennaalum
Kondaattam Thaan
Lulululu Lulululu Lulululu Lulululu


Female : Kaaveri Aaru Thaanaaga Odi
Kadaloda Sendhaachu
Paadaadha Raagam Kekkaadha Thaalam
En Kaadhil Kettaachu


Female : Neerottam Thaan
Pudhu Thaerottam Thaan
Idhu Oorodum Uravodum Vaazhum


Male : Kaaveri Aaru Thaanaaga Odi
Kadaloda Sendhaachu
Female : Paadaadha Raagam
Kekkaadha Thaalam
En Kaadhil Kettaachu


Female Chorus : Mmm…mm…mm…mm..
Hmm Mm Mm Mmm Mmm
Hmm Mm Mm Mm Mmm


Female : Naan Soodum Vairam Adhu
Nee Thaanae Kannaa
Thaen Pola Paal Pola
En Vaazhvu Thaan


Male : Yerodu Vaazhum
En Vaazhvil Indru
Oru Thaer Pola Penn Vandhaal
En Veedhi Thaan


Female : Anbaalae Kattuppattu
Azhagaaga Thottukkittu
Ennaalum Naan Vaazhven
Unnodu Thaan


Male : Adi Koora Veettu
Koora Chaela Vaangi Varavaa
Female : Adha Maadiyila Vaazhum
Ponnu Vaangikkiruvaa
Male : Oho Ho… Ho…


Female : Kaaveri Aaru Thaanaaga Odi
Kadaloda Sendhaachu
Male : Paadaadha Raagam
Kekkaadha Thaalam
En Kaadhil Kettaachu


Male : Thaanaanaa Thananaanaa
Thaanaanaa
Female : Thaanaanaa Thananaanaa
Thaanaanaa
Both : Thaanaanaa Thananaanaa
Thandhana Thandhananaa


Male : Themmaangu Paattu Adha
Cheeroda Kelu
Anboda En Thaaram
Ippodhu Thaan


Female : Nee Ulla Podhu
Ini Verenna Venum
Nenjodu Naan Vaazhven
Eppodhum Thaan


Male : Kannaadi Veettukkulla
Ponnodu Vaazhum Pulla
En Veettu Sola Choru
Inikkaadhammaa


Female : Nee Kaiya Thottu
Alli Thandhaa Vellam Allavaa
Male : Idhu Karpanaiyil
Vaazhugira Ullam Allavaa
Female : Oho Ho… Ho…


Male : Kaaveri Aaru Thaanaaga Odi
Kadaloda Sendhaachu
Female : Paadaadha Raagam
Kekkaadha Thaalam
En Kaadhil Kettaachu


Male : Neerottam Thaan Pudhu
Thaerottam Thaan
Idhu Oorodum Uravodum Vaazhum


Female : Kaaveri Aaru Thaanaaga Odi
Kadaloda Sendhaachu
Male : Paadaadha Raagam
Kekkaadha Thaalam
En Kaadhil Kettaachu



Kaveri Aaru Song Lyrics in Tamil

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : லுலுலுலுலுலுலுலு……..
லுலுலுலுலுலுலுலு……..
மஞ்சள் மணம் மணக்க
மாலை ரெண்டு தொடுக்க
நாளும் பாத்தாச்சு

குழு : நம்ம சாமி கண்ணு தொறக்க
தாரம் ஒன்ன புடிக்க
வேளை சேர்ந்தாச்சு

குழு : இனி ஆறாத மாறத
சந்தோஷம்தான்
இனி எந்நாளும் எந்நாளும்
கொண்டாட்டம்தான்
லுலுலுலுலுலுலுலு……..
லுலுலுலுலுலுலுலு……..

பெண் : காவேரி ஆறு தானாக
ஓடி கடலோட சேர்ந்தாச்சு
பாடாத ராகம் கேக்காத தாளம்
என் காதில் கேட்டாச்சு
நீரோட்டம்தான்
புதுத் தேரோட்டம்தான்
இது ஊரோடும்
உறவோடும் வாழும்

ஆண் : காவேரி ஆறு தானாக
ஓடி கடலோட சேர்ந்தாச்சு
பெண் : பாடாத ராகம் கேக்காத தாளம்
என் காதில் கேட்டாச்சு

குழு : ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..
ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..
ம்ஹீம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்ம்ம்
ம்ஹீம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்ம்ம்

பெண் : நான் சூடும் வைரம்
அது நீதானே கண்ணா
தேன் போல பால் போல
என் வாழ்வுதான்

ஆண் : ஏரோடு வாழும்
என் வாழ்வில் இன்று
ஒரு தேர் போல
பெண் வந்தாள் என் வீதிதான்

பெண் : அன்பாலே கட்டுப்பட்டு
அழகாக தொட்டுக்கிட்டு
எந்நாளும் நான் வாழ்வேன்
உன்னோடுதான்

ஆண் : அடி கூரை வீட்டுக்
கூரச் சேல வாங்கி வரவா
பெண் : அதை மாடியில
வாழும் பொண்ணு வாங்கிக்கிருவா
ஆண் : ஓஹோ ஹோ…
ஓ….ஹோ……

பெண் : காவேரி ஆறு தானாக
ஓடி கடலோட சேர்ந்தாச்சு
ஆண் : பாடாத ராகம் கேக்காத தாளம்
என் காதில் கேட்டாச்சு

ஆண் : தானானா தனனான தானானா
பெண் : தானானா தனனான தானானா
இருவர் : தானானா தனனான
தந்தன தந்தனனா

ஆண் : தெம்மாங்குப் பாட்டு
அதைச் சீரோட கேளு
அன்போட என் தாரம் இப்போதுதான்
பெண் : நீ உள்ள போது
இனி வேறென்ன வேணும்
நெஞ்சோடு நான் வாழ்வேன்
எப்போதும்தான்

ஆண் : கண்ணாடி வீட்டுக்குள்ள
பொன்னோடு வாழும் புள்ள
என் வீட்டு சோளச்
சோறு இனிக்காதம்மா

பெண் : நீ கையத் தொட்டு
அள்ளித் தந்தா வெல்லம் அல்லவா
ஆண் : இது கற்பனையில்
வாழுகிற உள்ளம் அல்லவா
பெண் : ஓஹோ ஹோ…ஹோ…..

ஆண் : காவேரி ஆறு தானாக
ஓடி கடலோட சேர்ந்தாச்சு
பெண் : பாடாத ராகம்
கேக்காத தாளம்
என் காதில் கேட்டாச்சு
ஆண் : நீரோட்டம்தான்
புதுத் தேரோட்டம்தான்
இது ஊரோடும்
உறவோடும் வாழும்

பெண் : காவேரி ஆறு தானாக
ஓடி கடலோட சேர்ந்தாச்சு
ஆண் : பாடாத ராகம் கேக்காத தாளம்
என் காதில் கேட்டாச்சு

குழு : ஓ…ஓஒ…ஒ…..


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Chinna Chinna Varthaiyile lyrics
  • Chinna Chinna Varthaiyile Themmangu Paattukaaran Tamil song lyrics
  • Chinna Chinna Varthaiyile lyrics in Tamil
  • Tamil song lyrics Chinna Chinna Varthaiyile
  • Chinna Chinna Varthaiyile full lyrics
  • Chinna Chinna Varthaiyile meaning
  • Chinna Chinna Varthaiyile song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...