Album: Thilagam
Artists: Mano, Swarnalatha
Music by: Chandrabose
Lyricist: Vaali
Release Date: 29-04-2021 (08:38 AM)
Album: Thilagam
Artists: Mano, Swarnalatha
Music by: Chandrabose
Lyricist: Vaali
Release Date: 29-04-2021 (08:38 AM)
Singers : Mano And Swarnalatha
Music By : Chandrabose
Chorus : Aaa….aa…..aa….
Aaa….aa…..aa….
Female Chorus : Aahaa
Male Chorus : Aahaa
Female Chorus : Aahaa
Male Chorus : Aahaa
Female : Kavaali Paadurathaaru
Male : Ungappan Kabaali Kabaali
Female : Kaavaali Koottaththa Paaru
Male Chorus : Anjathae
Female Chorus : Samaali Samaali
Female : Kurthaa Potta Jarthaa Peedaa
Kumaalam Podaathaa
Male : Oo…..kullaa Poda Ellaarukkum
Ullaasam Koodaathaa…haang…
Female : Kavaali Paadurathaaru
Male : Ungappan Kabaali Kabaali
Female : Kaavaali Koottaththa Paaru
Male Chorus : Anjathae
Female Chorus : Samaali Samaali
Female : Aa…..aa….aa….aa….
Female : Kottaigalaiththaan Ennaalum
Poottiyathu Yaar Thaal Pottu
Chorus : Poottugalaithaan Pottaalum
Thaandi Varum Aadum Poongaatru
Female : Vettaiyidaththaan…aa….aa….aaa….
Male : Ho…oo…hoi Hoi Hoi
Female : Vettaiyidaththaan Naanthaanae
Male : Vendi Vantha Kadhal Maanthaanae
Female : Vettaiyidaththaan Naanthaanae
Male : Vendi Vantha Kadhal Maanthaanae
Female : Raaththiri
Chorus : Aahaa
Female : Paai Viri
Chorus : Aahaa
Female : Ketkalam Kadhal Katcheri
Female : Kavaali Paadurathaaru
Male : Ungappan Kabaali Kabaali
Female : Kaavaali Koottaththa Paaru
Male Chorus : Anjathae
Female Chorus : Samaali Samaali
Female : Aasaigalaithaan Kaattaamal
Veshangalai Pottu Moodaathae
Chorus : Vendiyathaithaan Koosaamal
Vetkkam Vittu Kelu Vaadaathae
Female : Vaari Koduppen Naan…aaa….aa…aa….
Male : Aha….aa….aa….aaha Haa
Female : Vaari Koduppen Theanaaga
Male : Theernthuvidum Thaagam Thaanaaga
Female : Vaari Koduppen Theanaaga
Male : Theernthuvidum Thaagam Thaanaaga
Female : Naatula….
Chorus : Aahaa….
Female : Paattula…
Chorus : Aahaa….
Female : Naanoru Parveen Sulthana
Female : Kavaali Paadurathaaru
Male : Ungappan Kabaali Kabaali
Female : Kaavaali Koottaththa Paaru
Male Chorus : Anjathae
Female Chorus : Samaali Samaali
Female : Kurthaa Potta Jarthaa Peedaa
Kumaalam Podaathaa
Male : Oo…..kullaa Poda Ellaarukkum
Ullaasam Koodaathaa…haang…
Female : Kavaali Paadurathaaru
Male : Ungappan Kabaali Kabaali
Female : Kaavaali Koottaththa Paaru
Male Chorus : Anjathae
Female Chorus : Samaali Samaali
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
குழு : ஆஆ…..ஆ…..ஆ…..
ஆஆ…..ஆ…..ஆ…..
பெண் குழு : ஆஹா
ஆண் குழு : ஆஹா
பெண் குழு : ஆஹா
ஆண் குழு : ஆஹா
பெண் : கவாலி பாடுறதாரு
ஆண் : உங்கப்பன் கபாலி கபாலி
பெண் : காவாலி கூட்டத்தப் பாரு
ஆண் குழு : அஞ்சாதே
பெண் குழு : சமாளி சமாளி
பெண் : குர்தா போட்ட ஜர்தா பீடா
கும்மாளம் போடாதா
ஆண் : ஓஒ……குல்லா போட எல்லாருக்கும்
உல்லாசம் கூடாதா….ஹாங்…
பெண் : கவாலி பாடுறதாரு
ஆண் : உங்கப்பன் கபாலி கபாலி
பெண் : காவாலி கூட்டத்தப் பாரு
ஆண் குழு : அஞ்சாதே
பெண் குழு : சமாளி சமாளி
பெண் : ஆஆ…..ஆ…..ஆ…..ஆ…..
பெண் : கோட்டைகளைத்தான் எந்நாளும்
பூட்டியது யார் தாள் போட்டு
குழு : பூட்டுகளை தான் போட்டாலும்
தாண்டி வரும் ஆடும் பூங்காற்று
பெண் : வேட்டையிடத்தான்…..ஆ….ஆ….ஆஅ..
ஆண் : ஹோ….ஓ….ஹோய் ஹோய் ஹோய்
பெண் : வேட்டையிடத்தான் நான் தானே
ஆண் : வேண்டி வந்த காதல் மான்தானே
பெண் : வேட்டையிடத்தான் நான் தானே
ஆண் : வேண்டி வந்த காதல் மான்தானே
பெண் : ராத்திரி
குழு : ஆஹா
பெண் : பாய் விரி
குழு : ஆஹா
பெண் : கேட்கலாம் காதல் கச்சேரி
பெண் : கவாலி பாடுறதாரு
ஆண் : ஹோ உங்கப்பன் கபாலி கபாலி
பெண் : காவாலி கூட்டத்தப் பாரு
ஆண் குழு : அஞ்சாதே
பெண் குழு : சமாளி சமாளி
பெண் : ஆசைகளைதான் காட்டாமல்
வேஷங்களை போட்டு மூடாதே
குழு : வேண்டியதைதான் கூசாமல்
வெட்கம் விட்டு கேளு வாடாதே
பெண் : வாரிக் கொடுப்பேன் நான்…ஆஅ….ஆ….ஆ……
ஆண் : அஹ….ஆ….ஆ……ஆஹ ஹா….
பெண் : வாரிக் கொடுப்பேன் தேனாக
ஆண் : தீர்ந்துவிடும் தாகம் தானாக
பெண் : வாரிக் கொடுப்பேன் தேனாக
ஆண் : தீர்ந்துவிடும் தாகம் தானாக
பெண் : நாட்டுல
குழு : ஆஹா
பெண் : பாட்டுல
குழு : ஆஹா
பெண் : நானொரு பர்வீன் சுல்தானா
பெண் : கவாலி பாடுறதாரு
ஆண் : உங்கப்பன் கபாலி கபாலி
பெண் : காவாலி கூட்டத்தப் பாரு
ஆண் குழு : அஞ்சாதே
பெண் குழு : சமாளி சமாளி
பெண் : குர்தா போட்ட ஜர்தா பீடா
கும்மாளம் போடாதா
ஆண் : ஓஒ……குல்லா போட எல்லாருக்கும்
உல்லாசம் கூடாதா….ஹாங்…
பெண் : கவாலி பாடுறதாரு
ஆண் : உங்கப்பன் கபாலி கபாலி
பெண் : காவாலி கூட்டத்தப் பாரு
ஆண் குழு : அஞ்சாதே
பெண் குழு : சமாளி சமாளி