Album: Parasuram
Artists: Nithyasree Mahadevan
Music by:
Lyricist: Pazhani Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Parasuram
Artists: Nithyasree Mahadevan
Music by:
Lyricist: Pazhani Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Nithyasree Mahadevan,
Mathangi And Surjo Bhattacharya
Music By : A. R. Rahman
Male : Kathakali…. Kathakali…
Kathakali….hoi Kathakali…
Male : Kathakali…. Haa
Jack And Jill Kittum Aadikkittu
Kathakali Aadikittu
Mathalatha Pola Vandha
Naena Doy….
Male : Iva Vethalaiya Pottukkittu
Maadi Mela Yerikittu
Ambalaiya Thedi Vandha
Thaena Doy…
Female : Adi Panganapalli
Pada Padakalli
Bambara Kannaa Theettaadhae
Oru Sakkara Valli
Oru Sada Velli
Kulu Kulu Iduppai Aattaadhae
Female : En Kannakuzhiyil Konjam
Mutham Nirappi Male : Aaha
Female : Oru Chinna Pillaiyaai
Avanai Neechal Poda Vaippen
Nuni Viralaal Avanai Sundi Izhuthu
En Noolin Idaiyil
Sutri Katti Pottu Vaippenae
Male : Kathakali…. Kathakali…
Kathakali….aa Haa Eehae Kathakali…
Male : Hey Eli Vaala Illa Puli Vaala
Nee Pompalai Koottathu Adiyaala..aa
Female : Hey Vidamaatten
Hey Vidamaatten Hmm Hmm
Vidamaatten Vidamaatten
Tha Tatata Tatatatata
Tharamaatten Tharamaaten
Naan Tharamaatten Selladi Kalli
Female : Vasaiyena Solli Vaithu
Paadangal Sollven
Azhagiya Iravugal
Kadhaigalai Sollven
Male : Kadavulae Kaappaathu
Kadavulae Kadavulae….
Kadavulae Hoi
Male : Kathakali…. Kathakali…
Kathakali….kathakali…
Male : Kathakali…. Haa
Jack And Jill Kittum Aadikkittu
Kathakali Aadikittu
Mathalatha Pola Vandha
Naena Doy….
Chorus : Thaiyum Thaiyum
Thaiyum Thaiyum Tha Tha
Thaiyum Thaiyum
Thaiyum Thaiyum Tha Tha
Thaiyum Thaiyum Tha Tha Tha
Thaiyum Thaiyum Tha Tha Tha
Male : {Naadagamaadaadhae
Nee Kuchipudi Aadaadhae} (2)
Naadagam Kuchipudi
Aadaadhae Aadaadhae
Male : Kathakali…. Kathakali…
Kathakali….kathakali…
Male : Samiyara Illai Mamiyaara
Saroshki Dhar Bul Bulthara
Female : Hmm Mm Mmm Mmm
Ravi Varma Oh Ravi Varma…
Hmm Mm Mmm Mmm
Ravi Varma Oviyam Naanae
Female : Ka Kaka Kagagaga
Ka Kaka Kagagaga
Kajurahoo Kajurahoo
Kajurahoo Sirpam Naanae
Female : Koondukkullae Kiliyaakki
Pazham Thandhu Paarppen
Kattil Meedhu Chinnanchiru
Bommai Aakki Paarppen
Male : Kaavi Katti Poren Naan
Sadugudu Sadugudu Vidu Vidu
Vidu Vidu
Male : Kathakali…. Haa
Jack And Jill Kittum Aadikkittu
Kathakali Aadikittu
Mathalatha Pola Vandha
Naena Doy….
Male : Iva Vethalaiya Pottukkittu
Maadi Mela Yerikittu
Ambalaiya Thedi Vandha
Thaena Doy…
Male : Kathakali…. Kathakali…
Kathakali…aa Kathakali…haa
பாடகர்கள் : நித்யாஸ்ரீ மகாதேவன்,
மாதன்கி மற்றும் சுர்ஜோ பட்டாச்சார்யா
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : கதகளி…கதகளி….
கதகளி…ஹோய் கதகளி…
ஆண் : கதகளி…ஹா
ஜாக் அண்ட் ஜில் கிட்டும் ஆடிகிட்டு
கதகளி ஆடிகிட்டு
மத்தளத்த போல வந்த
நேனா டோய்…..
ஆண் : இவ வெத்தலைய போட்டுக்கிட்டு
மாடி மேல ஏறிகிட்டு
ஆம்பளைய தேடி வந்த
நேனா டோய்…
பெண் : அடி பங்கனபள்ளி
பட படகள்ளி
பம்பர கண்ணே திட்டாதே
ஒரு சக்கர வள்ளி
ஒரு சட வெள்ளி
குழு குழு இடுப்பை ஆட்டதே
பெண் : என் கன்னக்குழியில் கொஞ்சம்
முத்தம் நிரப்பி ஆண் : ஆஹா
பெண் : ஒரு சின்ன பிள்ளையாய்
அவனை நீச்சல் போட வைப்பேன்
நுனி விரலால் அவனை சுண்டி இழுத்து
என் நூலின் இடையில்
சுற்றி கட்டி போட்டு வைப்பேனே
ஆண் : கதகளி…கதகளி….
கதகளி…ஆ ஹோய் ஏ கதகளி…
ஆண் : ஹே எலி வாலா இல்லை புலி வாலா
நீ பொம்பளை கூட்டத்து அடியாளா…ஆ
பெண் : ஹே விடமாட்டேன்
ஹே விடமாட்டேன் ஹ்ம்ம் ஹ்ம்ம்
விடமாட்டேன் விடமாட்டேன்
த டட்ட டடடடட
தரமாட்டேன் தரமாட்டேன்
நான் தரமாட்டேன் செல்லடி கள்ளி
பெண் : வசையென சொல்லி வைத்து
பாடங்கள் சொல்லுவேன்
அழகிய இரவுகள்
கதைகள் சொல்லுவேன்
ஆண் : கடவுளே காப்பாத்து
கடவுளே கடவுளே….
கடவுளே ஹோய்
ஆண் : கதகளி…கதகளி….
கதகளி…கதகளி…
ஆண் : கதகளி…ஹா
ஜாக் அண்ட் ஜில் கிட்டும் ஆடிகிட்டு
கதகளி ஆடிகிட்டு
மத்தளத்த போல வந்த
நேனா டோய்…..
குழு : தையும் தையும்
தையும் தையும் தா தா
தையும் தையும்
தையும் தையும் தா தா
தையும் தையும் தா தா தா
தையும் தையும் தா தா தா
ஆண் : {நாடகமாடாதே
நீ குச்சிபுடி ஆடாதே} (2)
நாடகம் குச்சிபுடி
ஆடாதே ஆடாதே
ஆண் : கதகளி…கதகளி….
கதகளி…கதகளி…
ஆண் : சாமியாரா இல்லை மாமியாரா
சரோஷ்கி தர் புல் புல்தரா
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ரவி வர்மா ஓ ரவி வர்மா…
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ரவி வர்மா ஓவியம் நானே
பெண் : க கக கககக
க கக கககக
கஜுராஹோ கஜுராஹோ
கஜுராஹோ சிற்பம் நானே
பெண் : கூண்டுக்குள்ளே கிளியாக்கி
பழம் தந்து பார்ப்பேன்
கட்டில் மீது சின்னஞ்சிறு
பொம்மை ஆக்கி பார்ப்பேன்
ஆண் : காவி கட்டி போறன் நான்
சடுகுடு சடுகுடு விடு விடு
விடு விடு
ஆண் : கதகளி…ஹா
ஜாக் அண்ட் ஜில் கிட்டும் ஆடிகிட்டு
கதகளி ஆடிகிட்டு
மத்தளத்த போல வந்த
நேனா டோய்…..
ஆண் : இவ வெத்தலைய போட்டுக்கிட்டு
மாடி மேல ஏறிகிட்டு
ஆம்பளைய தேடி வந்தா
நேனா டோய்…
ஆண் : கதகளி…கதகளி….
கதகளி… ஆ கதகளி…ஹா