Album: Parasuram
Artists: Sriram Parthasarathy, Swarnalatha, Arjun
Music by: A. R. Rahman
Lyricist: Pazhani Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Parasuram
Artists: Sriram Parthasarathy, Swarnalatha, Arjun
Music by: A. R. Rahman
Lyricist: Pazhani Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Swarnalatha, Arjun And Sriram Parthasarathy
Music By : A. R. Rahman
Female : Chittukuruvi Aruviya
Kudikka Paakkudhu Paakkudhu
Pattaampoochi Vaanathai
Vilaikku Ketkudhu Ketkudhu
Male : Eppo Eppo Ippo Ippo
Neeyum Naanum
Thottu Thottu
Kothi Kothi Eppo Eppo
Vendum Vendum Endru Endru
Sollu Sollu Ippo Ippo
Female : Chittukuruvi Aruviya
Kudikka Paakkudhu Paakkudhu
Pattaampoochi Vaanathai
Vilaikku Ketkudhu Ketkudhu
Female : Maadhaani Thaavani
Malaiyai Izhukka Paarkudhu
Endhan Azhagai Andha Malarum
Thiraiyai Vilakki Paarkuthu
Male : Aagaaya Vennila
Iravai Vizhunga Paarkuthae
Otrai Paarvai Utru Paarthu
Uyirai Thirudi Ponathae
Female : Kaatrodu Pesu Ootrodu Aadu
Kannodu Kanavaadum Vayadhallava
Sillendru Thulli Mellendru Paadu
Melaadai Paruvathin Parisallava
Male : Mann Veezhndha Vidhai Polae
Naan Unnil Pudhaindhenae
Thisaiyettum Theriyaamal
Vazhi Ondru Puriyaamal
Ival Kannil Naan Indru Ilaippaarinen
Male : Chittukuruvi Aruviya
Kudikka Vendumae Vendumae
Pattaampoochi Vaanathai
Vilaikku Vaanguthae Vaanguthae
Female : Kannodu Inbam
Kaatrodu Inbam
Inbangal Illaadha Idam Illaiyae
Kaiveesi Vaazhndhu
Kadhai Pesi Paarkka
Kannkonda Yaarukkum
Manam Illaiyae
Male : Penn Inbam Illaamal
Aan Inbam Adangaadhu
Nil Endru Sonnaalum
Poo Endru Sonnaalum
Nee Dhaanae En Dhega Nizhal Allava
Female : Chittukuruvi Aruviya
Kudikka Paakkudhu Paakkudhu
Pattaampoochi Vaanathai
Vilaikku Ketkudhu Ketkudhu
Male : Neeyum Naanum
Thottu Thottu
Kothi Kothi Eppo Eppo
Vendum Vendum Endru Endru
Sollu Sollu Ippo Ippo
பாடகர்கள் : ஸ்வர்ணலதா, அர்ஜுன் மற்றும் ஸ்ரீராம் பார்த்தசாரதி
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பெண் : சிட்டுகுருவி அருவிய
குடிக்க பாக்குது பாக்குது
பட்டாம்பூச்சி வானத்தை
விலைக்கு கேட்குது கேட்குது
ஆண் : எப்போ எப்போ இப்போ இப்போ
நீயும் நானும்
தொட்டு தொட்டு
கொத்தி கொத்தி எப்போ எப்போ
வேண்டும் வேண்டும் என்று என்று
சொல்லு சொல்லு இப்போ இப்போ
பெண் : சிட்டுகுருவி அருவிய
குடிக்க பாக்குது பாக்குது
பட்டாம்பூச்சி வானத்தை
விலைக்கு கேட்குது கேட்குது
பெண் : மாதானி தாவணி
மலையை இழுக்க பார்க்குது
எந்தன் அழகை அந்த மலரும்
திரையை விலக்கி பார்க்குது
ஆண் : ஆகாய வெண்ணிலா
இரவை விழுங்க பார்க்குது
ஒற்றை பார்வை உற்று பார்த்து
உயிரை திருடி போனதே
பெண் : காற்றோடு பேசு ஊற்றோடு ஆடு
கண்ணோடு கனவாடும் வயதல்லவா
சில்லென்று துள்ளி மெல்லென்று பாடு
மேலாடை பருவத்தின் பரிசல்லவா
ஆண் : மண்ணில் வீழ்ந்த விதை போலே
நான் உன்னில் புதைந்தேனே
திசையெட்டும் தெரியாமல்
வழி ஒன்று புரியாமல்
இவள் கண்ணில் நான் இன்று இளைப்பாறினேன்
ஆண் : சிட்டுகுருவி அருவிய
குடிக்க வேண்டுமே வேண்டுமே
பட்டாம்பூச்சி வானத்தை
விலைக்கு வாங்குதே வாங்குதே
பெண் : கண்ணோடு இன்பம்
காற்றோடு இன்பம்
இன்பங்கள் இல்லாத இடம் இல்லையே
கைவீசி வாழ்ந்து
கதை பேசி பார்க்க
கண்கொண்ட யாருக்கும்
மனம் இல்லையே
ஆண் : பெண் இன்பம் இல்லாமல்
ஆண் இன்பம் அடங்காது
நில் என்று சொன்னாலும்
போ என்று சொன்னாலும்
நீ தானே என் தேக நிழல் அல்லவா
பெண் : சிட்டுகுருவி அருவிய
குடிக்க பாக்குது பாக்குது
பட்டாம்பூச்சி வானத்தை
விலைக்கு கேட்குது கேட்குது
ஆண் : நீயும் நானும்
தொட்டு தொட்டு
கொத்தி கொத்தி எப்போ எப்போ
வேண்டும் வேண்டும் என்று என்று
சொல்லு சொல்லு இப்போ இப்போ