Album: Viswanath
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Deva
Lyricist: Vaali
Release Date: 13-07-2021 (07:37 PM)
Album: Viswanath
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Deva
Lyricist: Vaali
Release Date: 13-07-2021 (07:37 PM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : Deva
Female : Kartharai Parthen Kanavinil Netru
Kannanai Thanthaar Kaathalai Yetru
Kartharai Parthen Kanavinil Netru
Kannanai Thanthaar Kaathalai Yetru
Female : Athikaalaiyilum Andhi Maalaiyilum
Avan Aalayame Varuven
Mana Aasaigalil Mani Oasaigalil
Anbu Poosaigalai Puriven
Salanam Sabalam Inimel Etharkku
Saranam Saranam Avane…
Male : Jeni Jeni Jenifer
Female : Endrum Un Jeni Jeni Jenifer
Chorus : Jeni Jeni Jenifer
Sugam Ever Ever Jenifer
Male : Kannanai Paarthen Kanavinil Netru
Kanniyai Thanthaar Kaathalai Yetru
Female : Bible Pol Nalla Nalla
Anbu Paadam Ondru Sollu Paavamalla
Male : Geethaiyai Pol Mella Mella
Inba Vedham Ondru Sollu Ullam Thulla
Female : Varaamal Vantha Dhevane
Thanthen Thanthen En Jeevane
Male : Kaalam Oadinaalum
Intha Kaathal Vaazhum Naalum Mmm..
Chorus : Jeni Jeni Jenifer
Pakkam Lover Lover Jenifer
Male : Hmm Kannanai Paarthen Kanavinil Netru
Kanniyai Thanthaar Kaathalai Yetru
Male : My Jenifer..
I Love Jenifer..
Male : Vaibogam Indrum Endrum Endru
Vaangi Konden Unnai Nenjil Indru
Female : Dheiveegam Sontham Bantham Indru
Thothikkonden Unthan Tholai Kandu
Male : Kalyaana Veettin Thoranam
Kanne Kanne Un Mohanam
Female : Thogai Unnai Koodum
Nenjil Siluvai Pola Aadum Mm
Chorus : Jeni Jeni Jenifer
Pakkam Lover Lover Jenifer
Male : Kannanai Paarthen Kanavinil Netru
Kanniyai Thanthaar Kaathalai Yetru
Kannanai Paarthen Kanavinil Netru
Kanniyai Thanthaar Kaathalai Yetru
Male : Athikaalaiyilum Andhi Maalaiyilum
Avan Aalayame Varuven
Mana Aasaigalil Mani Oasaigalil
Anbu Poosaigalai Puriven
Salanam Sabalam Inimel Etharku
Saranam Saranam Avale…
Male : Jeni Jeni Jenifer
Female : Endrum Un Jeni Jeni Jenifer
Chorus : Jeni Jeni Jenifer
Male : Jenifer
Chorus : Sugam Ever Ever Jenifer
Male : My Jenifer
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : தேவா
பெண் : கர்த்தரை பார்த்தேன் கனவினில் நேற்று
கண்ணனை தந்தார் காதலை ஏற்று
கர்த்தரை பார்த்தேன் கனவினில் நேற்று
கண்ணனை தந்தார் காதலை ஏற்று
பெண் : அதிகாலையிலும் அந்தி மாலையிலும்
அவன் ஆலயமே வருவேன்
மன ஆசைகளில் மணி ஓசைகளில்
அன்பு பூசைகளை புரிவேன்
சலனம் சபலம் இனிமேல் எதற்கு
சரணம் சரணம் அவனே…..
ஆண் : ஜெனி ஜெனி ஜெனிபர்
பெண் : என்றும் உன் ஜெனி ஜெனி ஜெனிபர்
குழு : ஜெனி ஜெனி ஜெனிபர்
சுகம் எவர் எவர் ஜெனிபர்….
ஆண் : கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று
கன்னியை தந்தார் காதலை ஏற்று
பெண் : பைபிள் போல் நல்ல நல்ல
அன்பு பாடம் ஒன்று சொல்லு பாவமல்ல
ஆண் : கீதையை போல் மெல்ல மெல்ல
இன்ப வேதம் ஒன்று சொல்லு உள்ளம் துள்ள
பெண் : வராமல் வந்த தேவனே
தந்தேன் தந்தேன் என் ஜீவனே
ஆண் : காலம் ஓடினாலும் இந்த
காதல் வாழும் நாளும்..ம்ம்ம்ம்….
குழு : ஜெனி ஜெனி ஜெனிபர்
பக்கம் லவ்வர் லவ்வர் ஜெனிபர்….
ஆண் : ஹ்ம்ம் கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று
கன்னியை தந்தார் காதலை ஏற்று
ஆண் : மை ஜெனிபர்… ஐ லவ் ஜெனிபர்….
ஆண் : வைபோகம் இன்றும் என்றும் என்று
வாங்கிக் கொண்டேன் உன்னை நெஞ்சில் இன்று
பெண் : தெய்வீகம் சொந்தம் பந்தம் இன்று
தொத்திக் கொண்டேன் உந்தன் தோளைக் கண்டு
ஆண் : கல்யாண வீட்டின் தோரணம்
கண்ணே கண்ணே உன் மோகனம்
பெண் : தோகை உன்னை கூடும்
நெஞ்சில் சிலுவை போல ஆடும்.ம்ம்ம்…
குழு : ஜெனி ஜெனி ஜெனிபர்
பக்கம் லவ்வர் லவ்வர் ஜெனிபர்….
ஆண் : கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று
கன்னியை தந்தார் காதலை ஏற்று
கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று
கன்னியை தந்தார் காதலை ஏற்று
ஆண் : அதிகாலையிலும் அந்தி மாலையிலும்
அவன் ஆலயமே வருவேன்
மன ஆசைகளில் மணி ஓசைகளில்
அன்பு பூசைகளை புரிவேன்
சலனம் சபலம் இனிமேல் எதற்கு
சரணம் சரணம் அவளே…..
ஆண் : ஜெனி ஜெனி ஜெனிபர்
பெண் : என்றும் உன் ஜெனி ஜெனி ஜெனிபர்
குழு : ஜெனி ஜெனி ஜெனிபர்….
ஆண் : ஜெனிபர்
குழு : சுகம் எவர் எவர் ஜெனிபர்….
ஆண் : மை ஜெனிபர்…