Album: Adutha Saattai
Artists: Sathyan Ilanko
Music by: Justin Prabhakaran
Lyricist: Thenmozhi Das
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Adutha Saattai
Artists: Sathyan Ilanko
Music by: Justin Prabhakaran
Lyricist: Thenmozhi Das
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Sathyan Ilanko
Music By : Justin Prabhakaran
Males : Kari Kaadu Dhaanae Perarivu
Kadal Aazham Kannin Veralavu
Mari Aattu Mandha Arivapola
Namba Yettu Kalvi Oralavu
Male : Nadai Paadhaiyil
Males : Nada Nadavena
Male : Nadu Santhiyil
Males : Nedu Neduvena
Male : Narpaadangal Kittumae
Males : Thana Nana Nana Thaana Thaana
Male : Thedal Konjam
Males : Thigu Thigu Vena
Male : Thaagam Konjam
Males : Thaga Thaga Vena
Male : Vetri Pera Podhumae
Hoo Ooo
Males : Hoo Oo Ho Ooo Hoo Ooo Ooo
Hoo Oo Ho Ooo Hoo Ooo Ooo
Hoo Oo Ho Ooo Hoo Ooo Ooo
Hoo Oo Ho Ooo Hoo Ooo Ooo
Males : Kari Kaadu Dhaanae Perarivu…saga
Kadal Aazham Kannin Veralavu…saga
Mari Aattu Mandha Arivapola…saga
Namba Yettu Kalvi Oralavu…saga
Chorus : ……………………………..
Male : Thirukkovilil Paakkura Kalasathil
Ariviyal Ullathada
Chorus : Maayam Illaiyada
Paattan Moolai Puthaiyalada
Male : Mann Paanaiyil Vetru Paguthiyae
Thanniya Thaangumada
Chorus : Verumai Nallathada
Gaali Paathiramaai Iruda
Male : Nilamum Neerum
Kaatrum Veliyum
Nidhamum Koorum
Saedhi Nooru
Chorus : Pallikoodam Illa Kaattukku
Payanam Povom Da Hei
Paadhai Ellaam Paadam Kidakkum
Padichittu Varuvom Da Hei
Chorus : Nillamaalae Boomi
Suththum Anbula
Samaneedhi Sollum
Needhibadhi Iyarkaiyada
Males : Hoo Oo Ho Ooo Hoo Ooo Ooo
Hoo Oo Ho Ooo Hoo Ooo Ooo
Hoo Oo Ho Ooo Hoo Ooo Ooo
Hoo Oo Ho Ooo Hoo Ooo Ooo
Males : Kari Kaadu Dhaanae Perarivu…saga
Kadal Aazham Kannin Veralavu…saga
Mari Aattu Mandha Arivapola…saga
Namba Yettu Kalvi Oralavu…saga
Chorus : ……………………………..
Male : Vayakkaattula Paadura Paattula
Paasam Ullathada
Chorus : Paadam Ullathada
Panpaadum Ullathada Hei
Male : Kadaikkodi Manithanin Kaiyilum
Araisiyal Ullathada
Chorus : Akkarai Ullathada
Nilamae Nithiya Kadavulada
Male : Kaatril Thodangi
Kaatril Mudiyum
Vaazhkai Yaavum
Kaatrin Paadam
Chorus : Maanavan Enbavan
Mudhukelumbaavaan
Naattin Udalukku
Thozhan Enbavan Raththam Aavaan
Thudikkum Uyirukku
Chorus : Sollamale Kaalam
Mundhum Nammala
Adhu Purinji Nee Buththi Kondu
Pozhachikkadaa
Males : Hoo Oo Ho Ooo Hoo Ooo Ooo
Hoo Oo Ho Ooo Hoo Ooo Ooo
Hoo Oo Ho Ooo Hoo Ooo Ooo
Hoo Oo Ho Ooo Hoo Ooo Ooo
Males : Kari Kaadu Dhaanae …
Kadal Aazham Kannin ….
Mari Aattu Mandha Arivapola…saga
Namba Yettu Kalvi Oralavu…saga
Chorus : ……………………………..(Overlapping)
பாடகர் : சத்யன் இளங்கோ
இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்
ஆண்கள் : கரி காடுதானே பேரறிவு
கடல் ஆழம் கண்ணின் வேறளவு
மரி ஆட்டு மந்தை அறிவப்போல
நம்ம ஏட்டு கல்வி ஓரளவு
ஆண் : நடை பாதையில்
ஆண்கள் : நட நடவென
ஆண் : நடு சந்தியில்
ஆண்கள் : நெடு நெடுவென
ஆண் : நற்பாடங்கள் கிட்டுமே
ஆண்கள் : தன நன நன தானத் தானா
ஆண் : தேடல் கொஞ்சம்
ஆண்கள் : திகு திகுவென
ஆண் : தாகம் கொஞ்சம்
ஆண்கள் : தக தகவென
ஆண் : வெற்றி பெற போதுமே
ஹோ ஓஒ
ஆண்கள் : ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ
ஆண்கள் : கரி காடுதானே பேரறிவு……சகா
கடல் ஆழம் கண்ணின் வேறளவு……சகா
மரி ஆட்டு மந்தை அறிவப்போல……சகா
நம்ம ஏட்டு கல்வி ஓரளவு……சகா
குழு : ……………………………..
ஆண் : திருகோவிலில் பாக்குற கலசத்தில்
அறிவியல் உள்ளதடா
குழு : மாயம் இல்லையடா
பாட்டன் மூளை புதையலடா
ஆண் : மண்பானையில் வெற்று பகுதியே
தண்ணிய தாங்குமடா
குழு : வெறுமை நல்லதடா
காலி பாத்திரமாய் இருடா
ஆண் : நிலமும் நீரும்
காற்றும் வெளியும்
நிதமும் கூறும்
சேதி நூறு
குழு : பள்ளிக்கூடம் இல்லா காட்டுக்கு
பயணம் போவோம்டா ஹேய்
பாதை எல்லாம் பாடம் கிடக்கும்
படிச்சுட்டு வருவோம்டா ஹேய்
குழு : நில்லாமலே பூமி
சுத்தும் அன்புள்ள
சம நீதி சொல்லும்
நீதிபதி இயற்கையடா
ஆண்கள் : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ ஓஒ
ஆண்கள் : கரி காடுதானே பேரறிவு……சகா
கடல் ஆழம் கண்ணின் வேறளவு……சகா
மரி ஆட்டு மந்தை அறிவப்போல……சகா
நம்ம ஏட்டு கல்வி ஓரளவு……சகா
குழு : ……………………………..
ஆண் : வயக்காட்டுல பாடுற பாட்டுல
பாசம் உள்ளதடா
குழு : பாடம் உள்ளதடா
பண்பாடும் உள்ளதடா ஹேய்
ஆண் : கடைகோடி மனிதனின் கையிலும்
அரசியல் உள்ளதடா
குழு : அக்கறை உள்ளதடா
நிலமே நித்தியக் கடவுளடா
ஆண் : காற்றில் தொடங்கி
காற்றில் முடியும்
வாழ்க்கையாவும்
காற்றின் பாடம்
குழு : மாணவன் என்பவன்
முதுகெழும்பாவான்
நாட்டின் உடலுக்கு
தோழன் என்பவன் ரத்தம் ஆவான்
துடிக்கும் உயிருக்கு
குழு : சொல்லாமலே காலம்
முந்தும் நம்மள
அது புரிஞ்சு நீ புத்தி கொண்டு
பொழைச்சுக்கடா
ஆண்கள் : ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ
ஆண்கள் : கரி காடுதானே பேரறிவு……
கடல் ஆழம் கண்ணின் வேறளவு……
மரி ஆட்டு மந்தை அறிவப்போல……சகா
நம்ம ஏட்டு கல்வி ஓரளவு……சகா
குழு : ……………………………..