Album: Adutha Saattai
Artists: Chellankuppam Subramaniyan, Lady Kash (@ AKASHIK)
Music by: Justin Prabhakaran
Lyricist: Yuga Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Adutha Saattai
Artists: Chellankuppam Subramaniyan, Lady Kash (@ AKASHIK)
Music by: Justin Prabhakaran
Lyricist: Yuga Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Chellankuppam Subramaniyan And Lady Kash (@ AKASHIK)
Music By : Justin Prabhakaran
Male : Tamilnaattu Valarchiyil
Indhiyavin Pangu Mukkiyam
Chorus : ………………………..
Chorus : Mafia Mafia Mafia Mafia
Mafia Mafia Mafia Mafia
Mafia Mafia Mafia Mafia
Mafia Mafia Mafia Mafia
Chorus : ………………………..
Mafia Zone Namakku Thaan
Male : {Enga Kaiyila Naatta Kodunga
Ellathaiyum Mathurom
Vote-ah Vaangi Yemathaama
Ungala Mela Yethurom } (2)
Chorus : ……………………………
Male : Over Nightula Karuppu Panam
Ozhiyumunnu Mulangala
Neenga Vaarikodutha Variyila
Velinaatta Suththa Kelambala
Male : Tasmac-ah Thoranthu Vechu E
Ezhainga Thaaliya Arukkala
Unga Ponnum Paiyanum Doctor-aava
Neettu Therva Nadathala
Male : Ariya Periya Thittam Pottu
Adikkal Naatti Niruthala
Ketta Sadhi Madhatha Thoondi
Namma Sananga Usura Edukkala
Male : Vevasaaya Nilatha Pudingi
Vesatha Naanga Kalakkala
Andha Vada Naattu Company-kaaga
Makkala Suttu Posukkala
Male : Enga Kaiyila…
Neenga Enga Kaiyila
Neenga Enga Kaiyila Naatta Kodunga
Ellathaiyum Mathurom
Vote-ah Vaangi Yemathaama
Ungala Mela Yethurom
Chorus : Welcome To The No Mafia Zone
Chorus : Podhuma Intha Koduma
Indha Naattuku Vantha Nilama
Maaruma Inga Varuma
Vali Theeruma..
Puratichi Pirakkumaa…
Ulagam Muzhukka Paravi Kidakkum
Tamizhan Nilama Paaru..
Enga Iyarkkai Valatha Surandi Kozhutha
Thiruttu Narigal Yaaru..
Chorus : Ini Vottukku Panamum Vendaam
Neenga Osiyila Kodukka Vendam
Indha Ilaiya Thalaimuraikku
Unga Pazhaiya Kadhaiyum Vendaam…
Chorus : Ennanamoo Solli Namba Sonna
Sellaatha Kaasukku Enna Konna
Adichi Therinjiduchi… Purinjiduchu
Reelu Andhuduchi….
Male : Sunga Saavadi Pera Solli
Vazhipariyum Nadathala
Naanga Yeri Kulaththa Akiramichchu
Neendhi Mandram Thorakkala
Male : Vangi Panatha Abase Panni
Muthalaalikku Kodukkala
Naanga Kalvikkadana Adaikkala Solli
Pasanga Kazhuthta Nerikkala
Male : Aalai Kazhiva Thoranthu Vittu
Nilathai Paazhu Paduthala
Naanga Alavilaama Vilaiyai Yethi U
Underwear-ah Avukkala
Male : Kandavankitta Kaasu Vaangi
Katchiya Naanga Valakkala
Verum Pathavikkaaga Katchiya Nadathi
Vaarisa Thookki Pudikkala
Male : Enga Kaiyila…
Neenga Enga Kaiyila
Neenga Enga Kaiyila Naatta Kodunga
Ellathaiyum Mathurom
Vote-ah Vaangi Yemathaama
Ungala Mela Yethurom
பாடகர்கள் : செல்லன்குப்பம் சுப்பிரமணியன் மற்றும் லேடி காஷ்
இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்
ஆண் : தமிழ்நாட்டு வளர்ச்சியில்
இந்தியாவின் பங்கு முக்கியம்
குழு : ……………………………
குழு : மாபியா மாபியா மாபியா மாபியா
மாபியா மாபியா மாபியா மாபியா
மாபியா மாபியா மாபியா மாபியா
மாபியா மாபியா மாபியா மாபியா
குழு : …………………………
மாபியா ஜோன் நமக்குதான்
ஆண் : எங்க கையில நாட்டக் கொடுங்க
எல்லாத்தையும் மாத்துறோம்
ஓட்ட வாங்கி ஏமாத்தாம
உங்கள மேல ஏத்துறோம்
ஆண் : நீங்க எங்க கையில நாட்டக் கொடுங்க
எல்லாத்தையும் மாத்துறோம்
ஓட்ட வாங்கி ஏமாத்தாம
உங்கள மேல ஏத்துறோம்
குழு : ………………………
ஆண் : ஓவர் நைட்டுல கருப்பு பணம்
ஒழியுமுன்னு முழங்கல
நீங்க வாரிக் கொடுத்த வரியில
வெளி நாட்ட சுத்தக் கெளம்பல
ஆண் : டாஸ்மாக்க தொறந்து வச்சு
ஏழைங்க தாலிய அறுக்கல
உங்க பொண்ணும் பையனும்
டாக்டராவ நீட்டு தேர்வ நடத்தல
ஆண் : அரிய பெரிய திட்டம் போட்டு
அடிக்கல் நாட்டி நிறுத்தல
கெட்ட சாதி மதத்த தூண்டி
நம்ம சனங்க உசுர எடுக்கல
ஆண் : வெவசாய நிலத்த புடுங்கி
வெசத்த நாங்க கலக்கல
அந்த வட நாட்டு கம்பெனிக்காக
மக்களை சுட்டுப் பொசுக்கல
ஆண் : எங்க கையில….
நீங்க எங்க கையில
நீங்க எங்க கையில நாட்ட கொடுங்க
எல்லாத்தையும் மாத்துறோம்
ஓட்ட வாங்கி ஏமாத்தாம
உங்கள மேல ஏத்துறோம்
குழு : வெல்கம் டு தி நோ மாபியா ஜோன்
குழு : போதுமா இந்த கொடுமை
இந்த நாட்டுக்கு வந்த நிலைமை
மாறுமா இங்க வறுமை
வலி தீருமா….
புரட்சி பிறக்குமா….
உலகம் முழுக்க பரவி கிடக்கும்
தமிழன் நிலைம பாரு…
எங்க இயற்க்கை வளத்த சுரண்டி கொழுத்த
திருட்டு நரிகள் யாரு….
குழு : இனி ஓட்டுக்கு பணமும் வேண்டாம்
நீங்க ஓசியில கொடுக்க வேண்டாம்
இந்த இளைய தலைமுறைக்கு
உங்க பழைய கதையும் வேண்டாம்…
குழு : என்னென்னமோ சொல்லி நம்ப சொன்ன
செல்லாத காசுக்கு என்ன கொன்ன
அடிச்சி தெரிஞ்சிடுச்சு புரிஞ்சிடுச்சு
ரீலு அந்துடுச்சி….
ஆண் : சுங்க சாவடி பேர சொல்லி
வழிப்பறியும் நடத்தல
நாங்க ஏரி குளத்த ஆக்கிரமிச்சு
நீதி மன்றம் தொறக்கல
ஆண் : வங்கி பணத்த அபேஸ் பண்ணி
முதலாளிக்கு கொடுக்கல
நாங்க கல்விக்கடன அடைக்கச் சொல்லி
பசங்க கழுத்த நெரிக்கல
ஆண் : ஆலை கழிவ தொறந்துவிட்டு
நிலத்தை பாழு படுத்தல
நாங்க அளவில்லாம விலையை ஏத்தி
அண்டரு வேர்ர அவுக்கள
ஆண் : கண்டவன்கிட்ட காசு வாங்கி
கட்சிய நாங்க வளக்கல
வெறும் பதவிக்காக கட்சிய நடத்தி
வாரிச தூக்கி புடிக்கல
ஆண் : எங்க கையில….
நீங்க எங்க கையில
நீங்க எங்க கையில நாட்ட கொடுங்க
எல்லாத்தையும் மாத்துறோம்
ஓட்ட வாங்கி ஏமாத்தாம
உங்கள மேல ஏத்துறோம்