Kannukkulle Song Lyrics - Singam 2

Kannukkulle Song Poster

Album: Singam 2

Artists: Javed Ali, Simon, Priya Himesh

Music by: Devi Sri Prasad

Lyricist: Viveka

Release Date: 10-06-2020 (02:55 PM)

Kannukkulle Song Lyrics - English & Tamil


Kannukkulle Song Lyrics in English

Singer : Unni Menon


Music By : S. A. Rajkumar


Male : Kannukullae Unnai Vaithen Kannamma
Naan Kangal Mooda Maattenadi Chellama..aah
Naan Kangal Mooda Maattenadi Chellama..


Male : Adi Needhaan En Sandhosham
Poovellaam Unn Vaasam
Nee Pesum Pechellaam
Naan Ketkum Sangeedham


Male : Unn Punnagai Naan
Semikindra Selvamadi..
Nee Illai Endraal Naanum
Ingae Ezhaiyadi


Male : Manidhargalai Vaasikiren
Manidhanai Poovaai Yaasikiren
Unarvugalai Nesikiren
Unaithaanae Uyiraai Swasikiren


Male : Enakullae Unn Moochu
Edharkaaga En Moochu
Adi Mounam Vendam Kanmaniyae
Oru Vaarthai Pesividu
Naan Enakkul Illai Tholaithuvitten
Nee Ennai Meettukodu


Male : Kannukullae Unnai Vaithen Kannamma
Naan Kangal Mooda Maattenadi Chellama..aah
Naan Kangal Mooda Maattenadi Chellama..


Chorus : Ohooo..ooo..ooo..oohoo
Ohooo..ooo..ooo..oohoo


Male : Sugam Enbadhu Tholaivaanadhu
Unai Kandapinae Enai Cherndhadhu
Vaazhvenaku Vasapattadhu
Vasantham En Kannil Thenpattadhu


Male : Alaipaaindha Nenjukkul
Amaidhiyai Thandhaaiyae
Naan Thedi Kanda Thiraviyamae
Enai Unakaai Vaarthenae
En Jeevan Muzhudhum Vaarithandhu
Unn Uyirai Kaapenae


Male : Kannukullae Unnai Vaithen Kannamma
Naan Kangal Mooda Maattenadi Chellama..aah
Naan Kangal Mooda Maattenadi Chellama..


Male : Adi Needhaan En Sandhosham
Poovellaam Unn Vaasam
Nee Pesum Pechellaam
Naan Ketkum Sangeedham


Male : Unn Punnagai Naan
Semikindra Selvamadi..
Nee Illai Endraal Naanum
Ingae Ezhaiyadi



Kannukkulle Song Lyrics in Tamil

பாடகர் : உன்னி மேனன்

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி
செல்லம்மா…ஆஹா
நான் கண்கள் மூட மாட்டேனடி
செல்லம்மா…

ஆண் : அடி நீதான் என் சந்தோசம்
பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்செல்லாம்
நான் கேட்க்கும் சங்கீதம்

ஆண் : உன் புன்னகை நான்
சேமிக்கின்ற செல்வம்மடி..
நீ இல்லையென்றால்
நானும் இங்கே ஏழையடி

ஆண் : மனிதர்களை வாசிக்கிறேன்
மனிதனை பூவாய் யாசிக்கிறேன்
உணர்வுகளை நேசிக்கிறேன்
உனைத்தானே உயிராய் சுவாசிக்கிறேன்

ஆண் : எனக்குள்ளே உன் மூச்சு
எதற்காக என் மூச்சு
அடி மௌனம் வேண்டாம் கண்மணியே
ஒரு வார்த்தை பேசி விடு
நான் எனக்குள் இல்லை
தொலைத்து விட்டேன்
நீ என்னை மீட்டுக்கொடு

ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி
செல்லம்மா…ஆஹா
நான் கண்கள் மூட மாட்டேனடி
செல்லம்மா…

குழு : ஓஹு..ஓ…ஓ…ஓ…..
ஓஹு..ஓ…ஓ…ஓ…..

ஆண் : சுகம் என்பது தொலைவானது
உனை கண்டே பின்னே எனை சேர்ந்தது
வாழ்வெனக்கு வசப்பட்டது
வசந்தம் என் கண்ணில் தென்பட்டது

ஆண் : அலை பாய்ந்த நெஞ்சுக்குள்
அமைதியை தந்தாயே
நான் தேடிக் கண்ட திரவியமே
எனை உணக்காய் வார்த்தேனே
என் ஜீவன் முழுதும் வாரித்தந்து
உன் உயிரை காப்பேனே…

ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி
செல்லம்மா…ஆஹா
நான் கண்கள் மூட மாட்டேனடி
செல்லம்மா…

ஆண் : அடி நீதான் என் சந்தோசம்
பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்செல்லாம்
நான் கேட்க்கும் சங்கீதம்

ஆண் : உன் புன்னகை நான்
சேமிக்கின்ற செல்வம்மடி..
நீ இல்லையென்றால்
நானும் இங்கே ஏழையடி


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Achchamillai lyrics
  • Achchamillai Singam 2 Tamil song lyrics
  • Achchamillai lyrics in Tamil
  • Tamil song lyrics Achchamillai
  • Achchamillai full lyrics
  • Achchamillai meaning
  • Achchamillai song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...