
Album: Valathu Kaalai Vaithu Vaa
Artists: K. J. Yesudas
Music by: Premi -Sreeni
Lyricist: Muthu Bharathi
Release Date: 10-06-2021 (06:05 AM)
Album: Valathu Kaalai Vaithu Vaa
Artists: K. J. Yesudas
Music by: Premi -Sreeni
Lyricist: Muthu Bharathi
Release Date: 10-06-2021 (06:05 AM)
Singer : K. J. Yesudas
Music By : Premi -Sreeni
Male : Aaa….aaa….aaa….aa….
Male : Kanni Magal Kannimaigal
Kavidhai Solvadhenna
Kanni Magal Kannimaigal
Kavidhai Solvadhenna
Male : Ival Kaalazhandha Nadaiyil
Idai Nool Alandhadhenna Nool Alandhadhenna
Kanni Magal Kannimaigal
Kavidhai Solvadhenna
Male : Paazhaalai Thanilaadum
Karu Naaval Kaniyondru
Kannendru Per Kondathooo
Kovai Kaniyendru Kiliyendru
Kannae Un Mun Vandhu
Idhazhodu Por Kondathooo
Male : Aalaana Pennendru
Sollamal Solkindra
Mundhaanai Azhaikkindradhu
Ival Poovaaga Ponaaga
Thaeraaga Varum Bothu
Ennullam Asaigindrathu
Ennullam Asaingindrathu
Male : Kanni Magal Kannimaigal
Kavidhai Solvadhenna
Male : Aaa…aaa…..aa…
Male : Karungkoondhal Alai Paaya
Adhu Kandu Kadalora
Alaiyaavum Kanneer Vidum
Alli Malar Pondra Siru Paadham
Padhigindra Pozhudhingae
Mull Kooda Poovaagumae
Male : Idhamaana Isaiyaalae
Vasamaana Pugazhmaalai
Pala Kandum Niraivillaiyae
Indru Ival Ketka Naan Paada
Idhayangal Inainthaadum
Sugam Pola Sugamillaiyae
Sugam Pola Sugamillaiyae
Male : Kanni Magal Kannimaigal
Kavidhai Solvadhenna
Ival Kaalazhandha Nadaiyil
Idai Nool Alandhadhenna
Nool Alandhadhenna…
Enna….
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : ப்ரேமி – ஸ்ரீனி
ஆண் : ஆஅ….ஆஅ….ஆ…..ஆஆ ….
ஆண் : கன்னி மகள் கண்ணிமைகள்
கவிதை சொல்வதென்ன
கன்னி மகள் கண்ணிமைகள்
கவிதை சொல்வதென்ன
ஆண் : இவள் காலளந்த நடையில் இடை
நூலந்ததென்ன நூலந்ததென்ன…
கன்னி மகள் கண்ணிமைகள்
கவிதை சொல்வதென்ன
ஆண் : பாலாழி தனிலாடும் கரு நாவல் கனியொன்று
கண்ணென்று பேர் கொண்டதோ
கோவை கனியென்று கிளியொன்று கண்ணே
உன் முன் வந்து இதழோடு போர் கொண்டதோ
ஆண் : ஆளான பெண்ணென்று சொல்லாமல் சொல்கின்ற
முந்தானை அழைக்கின்றது
இவள் பூவாக பொன்னாக தேராக வரும்போது
என்னுள்ளம் அசைகின்றது என்னுள்ளம் அசைகின்றது
கன்னி மகள் கண்ணிமைகள் கவிதை சொல்வதென்ன
ஆண் : ஆஅ….ஆஅ….ஆ….
ஆண் : கருங்கூந்தல் அலை பாய அது கண்டு கடலோர
அலை யாவும் கண்ணீர் விடும்
அல்லி மலர் போன்ற சிறு பாதம்
பதிகின்ற பொழுதங்கே முள் கூட பூவாகுமே
ஆண் : இதமான இசையாலே வசமான புகழ்மாலை
பல கண்டும் நிறைவில்லையே
இன்று இவள் கேட்க நான் பாட
இதயங்கள் இணைந்தாடும்
சுகம் போல சுகமில்லையே சுகம் போல சுகமில்லையே
ஆண் : கன்னி மகள் கண்ணிமைகள்
கவிதை சொல்வதென்ன
இவள் காலளந்த நடையில் இடை
நூலந்ததென்ன நூலந்ததென்ன…என்ன