
Album: Vettaiyaadu Vilaiyaadu (1989)
Artists: Mano
Music by: Chandrabose
Lyricist: Vairamuthu
Release Date: 08-06-2021 (04:43 PM)
Album: Vettaiyaadu Vilaiyaadu (1989)
Artists: Mano
Music by: Chandrabose
Lyricist: Vairamuthu
Release Date: 08-06-2021 (04:43 PM)
Singer : Mano
Music By : Chandrabose
Male : Kannae Unthan Kannil
Antha Kangal Paarkkiraen
Ammaa Unthan Pechchil
Unthan Annai Paarkkiraen
Male : Kannae Unthan Kannil
Antha Kangal Paarkkiraen
Ammaa Unthan Pechchil
Unthan Annai Paarkkiraen
Male : Kannam Thodumpodhu
Kannil Gangai Paarkkiren
Unai Enniththaanae
Inatha Mannil Vaazhkiraen
Male : Kannae Unthan Kannil
Antha Kangal Paarkkiraen
Ammaa Unthan Pechchil
Unthan Annai Paarkkiraen
Male : Kodiyodu Vaazhnthaen Nenjam Kaayamaanathu
Adhan Malarodu Vaazhven Idhu Podhumaanathu
Kodiyodu Vaazhnthaen Nenjam Kaayamaanathu
Adhan Malarodu Vaazhven Idhu Podhumaanathu
Male : Kappal Ondrai Moozhga Vittu
Kattumaram Kandeduththaen
Kattumaram Podhumamamma Karai Saerppen
Male : Muththu Charam Muththam Tharum
Kadan Vaangi Kolgiren
Pinju Viral Ennaith Thodum
Adhil Thoongi Kolgiren
Male : Kannae Unthan Kannil
Antha Kangal Paarkkiraen
Ammaa Unthan Pechchil
Unthan Annai Paarkkiraen
Male : Uravaana Sotham Adhu Udhirnthu Povathu
Puriyaatha Sontham Idhu Punithamaanathu
Uravaana Sotham Adhu Udhirnthu Povathu
Puriyaatha Sontham Idhu Punithamaanathu
Male : Pillai Ennum Puththagaththil
Vaazhvai Indru Kattruk Kondaen
Thunbaththilum Inbam Undu Thuninthu Vittaen
Male : Antha Kannai Kandu Kondae
Enthan Kaalam Pogattum
Antha Kaiyai Thottu Kondae
Enthan Jevan Pogattum
Child : Ungle Unthan Kannil
Naan Ennai Paarkkiraen
Alli Kollumpothu
Naan Annai Paarkkiraen
Child : Kannam Thodumpodhu
Kannil Gangai Paarkkiren
Unai Enniththaanae
Inatha Mannil Vaazhkiraen
Male : Kannae Unthan Kannil
Antha Kangal Paarkkiraen
Ammaa Unthan Pechchil
Unthan Annai Paarkkiraen
Child : …………………..
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : கண்ணே உந்தன் கண்ணில்
அந்த கண்கள் பார்க்கிறேன்
அம்மா உந்தன் பேச்சில்
உந்தன் அன்னை பார்க்கிறேன்
ஆண் : கண்ணே உந்தன் கண்ணில்
அந்த கண்கள் பார்க்கிறேன்
அம்மா உந்தன் பேச்சில்
உந்தன் அன்னை பார்க்கிறேன்
ஆண் : கன்னம் தொடும்போது
கண்ணில் கங்கை பார்க்கிறேன்
உன்னை எண்ணித்தானே
இந்த மண்ணில் வாழ்கிறேன்
ஆண் : கண்ணே உந்தன் கண்ணில்
அந்த கண்கள் பார்க்கிறேன்
அம்மா உந்தன் பேச்சில்
உந்தன் அன்னை பார்க்கிறேன்
ஆண் : கொடியோடு வாழ்ந்தேன் நெஞ்சம் காயமானது
அதன் மலரோடு வாழ்வேன் இது போதுமானது
கொடியோடு வாழ்ந்தேன் நெஞ்சம் காயமானது
அதன் மலரோடு வாழ்வேன் இது போதுமானது
ஆண் : கப்பல் ஒன்றை மூழ்க விட்டு
கட்டுமரம் கண்டெடுத்தேன்
கட்டுமரம் போதுமம்மா கரை சேர்ப்பேன்
ஆண் : முத்துச்சரம் முத்தம் தரும்
கடன் வாங்கிக் கொள்கிறேன்
பிஞ்சு விரல் என்னைத் தொடும்
அதில் தூங்கி கொள்கிறேன்
ஆண் : கண்ணே உந்தன் கண்ணில்
அந்த கண்கள் பார்க்கிறேன்
அம்மா உந்தன் பேச்சில்
உந்தன் அன்னை பார்க்கிறேன்
ஆண் : உறவான சொந்தம் அது உதிர்ந்து போவது
புரியாத சொந்தம் இது புனிதமானது
உறவான சொந்தம் அது உதிர்ந்து போவது
புரியாத சொந்தம் இது புனிதமானது
ஆண் : பிள்ளை என்னும் புத்தகத்தில்
வாழ்வை இன்று கற்றுக் கொண்டேன்
துன்பத்திலும் இன்பம் உண்டு துணிந்து விட்டேன்
ஆண் : அந்த கண்ணை கண்டுக் கொண்டே
எந்தன் காலம் போகட்டும்
அந்தக் கையைத் தொட்டுக் கொண்டே
எந்தன் ஜீவன் போகட்டும்
குழந்தை : அங்கிள் உந்தன் கண்ணில்
நான் என்னை பார்க்கிறேன்
அள்ளிக் கொள்ளும்போது
நான் அன்னை பார்க்கிறேன்
குழந்தை : கன்னம் தொடும்போது
கண்ணில் கங்கை பார்க்கிறேன்
உன்னை நம்பித்தானே
இந்த மண்ணில் வாழ்கிறேன்
ஆண் : கண்ணே உந்தன் கண்ணில்
அந்த கண்கள் பார்க்கிறேன்
அம்மா உந்தன் பேச்சில்
உந்தன் அன்னை பார்க்கிறேன்
குழந்தை : ……………………….