Album: Thulluvadho Ilamai
Artists: Yuvan Shankar Raja, Timmy
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Selvaraghavan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thulluvadho Ilamai
Artists: Yuvan Shankar Raja, Timmy
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Selvaraghavan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Yuvan Shankar Raja And Timmy
Music By : Yuvan Shankar Raja
Males : Kannmunnae Eththanai
Nilavu Kaalaiyilae
Color Coloraai Eththanai
Pookkal Saalaiyilae
En Udambilum Udambilum Maatram
En Thalai Mudhal Kaal Varai Yekkam
Paruvam Endraal Eriya Vendum Kaadhalilae
Males : Vayathukku Vantha Pennae
Vaadi Munnae
Ilavasamaai Tharuven Endhan
Idhayam Thaanae
Vali Enbathu Ini Thaanae
Adhu Kooda Sugam Thaanae
Oru Murai Thaan Urasi Podi Paarvaiyilae
Males : Adi Fifteen Ponathu
Sixteen Vanthathu
Thaavani Paarthen Meesai Vanthathu
Thadavi Paarthen Parukkal Irunthathu
Unnaalae….
Male : Irakkam Illaiyoo
Un Idhazh Thandhaal
En Idhazhinil Sirai Pidippen
Un Karam Thandhaal
En Karam Kondu
Kaalam Pidithiruppen
Males : Adi Fifteen Ponathu
Sixteen Vanthathu
Thaavani Paarthen Meesai Vanthathu
Thadavi Paarthen Parukkal Irunthathu
Unnaalae….
Male : Raathiriyil Kanavukku
Kaaranam Penn Thaan
Ragasiyamaai Paarkka Thondrum
Aval Mugam Thaanae
Velaikkoru Penn Thaan
Pirakka Vendum
Vendiya Vayathil Aval
Irunthida Vendum
Male : Ada Oru Penn Kaadhal
Pazha Pazhasu
Ingu Pala Penn Kaadhal
Pudhu Pudhusu
Thangam Konjam Vendaam
Enakku Thanga Pudhaiyal Vendum
Wow Wow Wow Wow Wowoh …
Males : Vayathukku Vantha Pennae
Vaadi Munnae
Ilavasamaai Tharuven Endhan
Idhayam Thaanae
Vali Enbathu Ini Thaanae
Adhu Kooda Sugam Thaanae
Oru Murai Thaan Urasi Podi Paarvaiyilae
Male : Pennae Nee Kaadhal Seiya Vendum
Ilamaiyilae Kalviyodu Kaadhalum Vendum
Kaatrilla Idathukkum Naan Poven
Chorus : Yeyi Yeyi Yeah
Male : Kannethirae Penn Irunthaal
Naan Kan Moodi Vaazhven
Male : Un Thagappan Thimiraiyum
Yettru Konden
Un Thaayin Thittaiyum
Kettu Konden
Un Annan Adiyaiyum
Vaangi Konden
Nee Enathu Arugil Nindraalae
Chorus : Yeyi Yeyi Yeyi Wowuhh
Males : Vayathukku Vantha Pennae
Vaadi Munnae
Ilavasamaai Tharuven Endhan
Idhayam Thaanae
Vali Enbathu Ini Thaanae
Adhu Kooda Sugam Thaanae
Oru Murai Thaan Urasi Podi Paarvaiyilae
Males : Adi Fifteen Ponathu
Sixteen Vanthathu
Thaavani Paarthen Meesai Vanthathu
Thadavi Paarthen Parukkal Irunthathu
Unnaalae….
Males : Adi Fifteen ….sixteen ..
Thaavani … Meesai Vanthathu
Thadavi Paarthen Parukkal Irunthathu
Unnaalae….
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் டிம்மி
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : கண்முன்னே எத்தனை
நிலவு காலையிலே
கலர் கலராய் எத்தனை
பூக்கள் சாலையிலே
ஏன் உடம்பிலும் உடம்பிலும் மாற்றம்
என் தலை முதல் கால் வரை ஏக்கம்
பருவம் என்றால் எரிய வேண்டும் காதலிலே
ஆண் : வயதுக்கு வந்த பெண்ணே
வாடி முன்னே
இலவசமாய் தருவேன் எந்தன்
இதயம் தானே
வலி என்பது இனிதானே
அது கூட சுகம் தானே
ஒருமுறைதான் உரசிப்போடி பார்வையிலே
ஆண் : அடி பிப்டீன் போனது
சிக்ஸ்டீன் வந்தது
தாவணி பார்த்தேன் மீசை வந்தது
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது
உன்னாலே…..
ஆண் : இரக்கம் இல்லையோ
உன் இதழ் தந்தால்
என் இதழினில் சிறை பிடிப்பேன்
உன் கரம் தந்தால்
என் கரம் கொண்டு
காலம் பிடித்திருப்பேன்
ஆண் : அடி பிப்டீன் போனது
சிக்ஸ்டீன் வந்தது
தாவணி பார்த்தேன் மீசை வந்தது
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது
உன்னாலே…..
ஆண் : ராத்திரியில் கனவுக்கு
காரணம் பெண்தான்
ரகசியமாய் பார்க்க தோன்றும்
அவள் முகம் தானே
வேளைக்கொரு பெண்தான்
பிறக்க வேண்டும்
வேண்டிய வயதில் அவள்
இருந்திட வேண்டும்
ஆண் : அட ஒரு பெண் காதல்
பழ பழசு
இங்கு பல பெண் காதல்
புது புதுசு
தங்கம் கொஞ்சம் வேண்டாம்
எனக்கு தங்க புதையல் வேண்டும்
வாவ் வாவ் வாவ் வாவ் வாவ்வோ
ஆண் : வயதுக்கு வந்த பெண்ணே
வாடி முன்னே
இலவசமாய் தருவேன் எந்தன்
இதயம் தானே
வலி என்பது இனிதானே
அது கூட சுகம் தானே
ஒருமுறைதான் உரசிப்போடி பார்வையிலே
ஆண் : பெண்ணே நீ காதல் செய்ய வேண்டும்
இளமையிலே கல்வியோடு
காதலும் வேண்டும்
காற்றில்லா இடத்துக்கும்
நான் போவேன்
குழு : ஏய் ஏய் யெஹ்
ஆண் : கண்ணதிரே பெண் இருந்தால்
நான் கண் மூடி வாழ்வேன்
ஆண் : உன் தகப்பன் திமிரையும்
ஏற்று கொண்டுடேன்
உன் தாயின் திட்டயும்
கேட்டு கொண்டேன்
உன் அண்ணன் அடியையும்
வாங்கி கொண்டேன்
நீ எனது அருகில் நின்றாலே
குழு : ஏய் ஏய் ஏய் வோவ்ஹு
ஆண் : வயதுக்கு வந்த பெண்ணே
வாடி முன்னே
இலவசமாய் தருவேன் எந்தன்
இதயம் தானே
வலி என்பது இனிதானே
அது கூட சுகம் தானே
ஒருமுறைதான் உரசிப்போடி பார்வையிலே
ஆண் : அடி பிப்டீன் போனது
சிக்ஸ்டீன் வந்தது
தாவணி பார்த்தேன் மீசை வந்தது
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது
உன்னாலே…..
ஆண் : அடி பிப்டீன்…………..
சிக்ஸ்டீன்………
தாவணி……. மீசை வந்தது
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது
உன்னாலே…..