Kanda Kanda Pasanga Song Lyrics - Devan

Kanda Kanda Pasanga Song Poster

Album: Devan

Artists: Unnikrishnan, S. N. Surendar

Music by: Ilayaraja

Lyricist: Pazhani Bharathi

Release Date: 10-06-2020 (02:55 PM)

Kanda Kanda Pasanga Song Lyrics - English & Tamil


Kanda Kanda Pasanga Song Lyrics in English

Singers : Unnikrishnan And S. N. Surendar


Music By : Ilayaraja


Male : Kanda Kanda Pasangalellaam
Melae Yethum Kadavulae


Chorus : Melae Yethum Kadavulae


Male : Engalaiyum Konjam
Mela Yethunga
Unga Ora Kannaal Paathu Vechu
Lesaa Thookkunga


Chorus : Engalaiyum Konjam
Mela Yethunga
Unga Ora Kannaal Paathu Vechu
Lesaa Thookkunga


Male : Kanda Kanda Pasangalellaam
Melae Yethum Kadavulae
Kanda Kanda Pasangalellaam
Melae Yethum Kadavulae


Male : Engalaiyum Konjam
Mela Yethunga
Unga Ora Kannaal Paathu Vechu
Lesaa Thookkunga


Male : Melae Irukkuravana
Yerakka Venaanga
Ada Engala Pottu Tharaikkum Keezhae
Amukka Venaanga


Male : Naayar Mayor Aagaum Ezhuthu Maarinaal
Lowerum Upper Thaanndi Ezhutha Maathunaan
Chinna Chinna Thalaiyila Nee Ezhudhum Ezhuthula
Ennennavo Nadakkudhingae Onnum Puriyallae


Male : Kanda Kanda Pasangalellaam
Melae Yethum Kadavulae


Chorus : Kanda Kanda Pasangalellaam
Melae Yethum Kadavulae


Male : Benz Kekkalae Toyota Carum Kekkalae


Chorus : Benz Kekkalae Toyota Carum Kekkalae


Male : Gypsy Kekkalae Santro Carum Kaekkalae


Chorus : Gypsy Kekkalae Santro Carum Kekkalae


Male : T V S Suzuki Thandhaal
Edanjalaagumaa
Indha Olagathilae Onakku Yedhum
Koranju Pogumaa


Chorus : Edanjalaagumaa
Onakkaedhum Koranju Pogumaa


Male : Pathu Maadi Veettukkulla
AC Room Kekkavilla
Porandha Naalukkellaam
Cakeugalum Kekkavilla
Ae Appartmentaa Kettom
Naanga Housing Boardaa Kettom
Ada Otha Kudisa Outerilum
Kodukkaliyae Edhukku


Male : Kanda Kanda Pasangalellaam
Melae Yethum Kadavulae
Chorus : Kanda Kanda Pasangalellaam
Melae Yethum Kadavulae


Male : Yaaru Yaaraiyo Cinema Hero Aakura


Chorus : Yaaru Yaaraiyo Cinema Hero Aakura


Male : Vethu Vaettaiyum MLA Mandhiri Aakkura


Chorus : Vethu Vaettaiyum MLA Mandhiri Aakkura


Male : TV Yilae Serialu
Nadikka Maattomaa
Oru Counsilloraa Aakkipputtaa
Adikka Maattomaa


Chorus : Nadikka Maattomaa
Naanga Yedhum Adikka Maattomaa


Male : Osandhu Ponavanum
Aaduraan Peyaattathil
Vasamaa Maattikkittom
Vazhkkai Ennum Poraattathil


Chorus : Nee Ezhudhi Vacha Kanakkaa
Idhu Onakku Nallaa Irukkaa
Nee Engala Mattum Kazhichu Vachu
Kotti Vittaa Kanakkaa


Male : Kanda Kanda Pasangalellaam
Melae Yethum Kadavulae
Chorus : Kanda Kanda Pasangalellaam
Melae Yethum Kadavulae


Male : Engalaiyum Konjam
Mela Yethunga
Unga Ora Kannaal Paathu Vechu
Lesaa Thookkunga


Male : Melae Irukkuravana
Yerakka Venaanga
Ada Engala Pottu Tharaikkum Keezhae
Amukka Venaanga


Male : Naayar Mayor Aagaum Ezhuthu Maarinaal
Lowerum Upper Thaanndi Ezhutha Maathunaan
Chinna Chinna Thalaiyila Nee Ezhudhum Ezhuthula
Ennennavo Nadakkudhingae Onnum Puriyallae


Chorus : Kanda Kanda Pasangalellaam
Melae Yethum Kadavulae
Melae Yethum Kadavulae
Melae Yethum Kadavulae


Male : Kanda Kanda Pasangalellaam
Melae Yethum Kadavulae



Kanda Kanda Pasanga Song Lyrics in Tamil

பாடகர்கள் : உன்னிகிருஷ்ணன் மற்றும் எஸ். என். சுரேந்தர்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கண்ட கண்ட பசங்களெல்லாம்
மேலே ஏத்தும் கடவுளே

குழு : மேலே ஏத்தும் கடவுளே

ஆண் : எங்களையும் கொஞ்சம்
மேல ஏத்துங்க
உங்க ஓரக் கண்ணால் பாத்து வச்சு
லேசா தூக்குங்க

குழு : எங்களையும் கொஞ்சம்
மேல ஏத்துங்க
உங்க ஓரக் கண்ணால் பாத்து வச்சு
லேசா தூக்குங்க

ஆண் : கண்ட கண்ட பசங்களெல்லாம்
மேலே ஏத்தும் கடவுளே
கண்ட கண்ட பசங்களெல்லாம்
மேலே ஏத்தும் கடவுளே

ஆண் : எங்களையும் கொஞ்சம்
மேல ஏத்துங்க
உங்க ஓரக் கண்ணால் பாத்து வச்சு
லேசா தூக்குங்க

ஆண் : மேலே இருக்குறவன
எறக்க வேணாங்க
அட எங்கள போட்டு தரைக்கும் கீழே
அமுக்க வேணாங்க

ஆண் : நாயர் மேயராகும் எழுத்து மாறினால்
லோயரும் அப்பர் தாண்டி எழுத்த மாத்துனான்
சின்னச் சின்ன தலையில நீ எழுதும் எழுத்துல
என்னென்னவோ நடக்குதிங்கே ஒண்ணும் புரியல்ல

ஆண் : கண்ட கண்ட பசங்களெல்லாம்
மேலே ஏத்தும் கடவுளே
குழு : கண்ட கண்ட பசங்களெல்லாம்
மேலே ஏத்தும் கடவுளே

ஆண் : பென்ஸ் கேக்கல
டொயோட்டா காரும் கேக்கலே
குழு : பென்ஸ் கேக்கல
டொயோட்டா காரும் கேக்கலே

ஆண் : ஜிப்ஸி கேக்கல
சான்ட்ரோ காரும் கேக்கலே
குழு : ஜிப்ஸி கேக்கல
சான்ட்ரோ காரும் கேக்கலே

ஆண் : டி வி எஸ் சுஜூக்கி தந்தால்
எடஞ்சலாகுமா
இந்த ஒலகத்திலே ஒனக்கு ஏதும்
கொறஞ்சு போகுமா

குழு : எடஞ்சலாகுமா
ஒனக்கு ஏதும் கொறஞ்சு போகுமா

ஆண் : பத்து மாடி வீட்டுக்குள்ள
ஏசி ரூமு கேக்கவில்ல
பொறந்த நாளுக்கெல்லாம்
கேக்குகளும் கேக்கவில்ல
ஏ அப்பார்ட்மென்டா கேட்டோம்
நாங்க ஹவுசிங் போர்டா கேட்டோம்
அட ஒத்த குடிச அவுட்டரிலும்
கொடுக்கலையே எதுக்கு

ஆண் : கண்ட கண்ட பசங்களெல்லாம்
மேலே ஏத்தும் கடவுளே
குழு : கண்ட கண்ட பசங்களெல்லாம்
மேலே ஏத்தும் கடவுளே

ஆண் : யாரு யாரையோ
சினிமா ஹீரோ ஆக்குற
குழு : யாரு யாரையோ
சினிமா ஹீரோ ஆக்குற

ஆண் : வெத்து வேட்டையும்
எம்எல்ஏ மந்திரியாக்குற
குழு : வெத்து வேட்டையும்
எம்எல்ஏ மந்திரியாக்குற

ஆண் : டிவியில சீரியலு
நடிக்க மாட்டோமா
ஒரு கவுன்சிலரா ஆக்கிப்புட்டா
அடிக்க மாட்டோமா

குழு : நடிக்க மாட்டோமா
நாங்க ஏதும் அடிக்க மாட்டோமா

ஆண் : ஒசந்து போனவனும்
ஆடுறான் பேயாட்டத்தில்
வசமா மாட்டிக்கிட்டோம்
வாழ்க்கை என்னும் போராட்டத்தில்

குழு : நீ எழுதி வச்ச கணக்கா
இது ஒனக்கு நல்லா இருக்கா
நீ எங்கள மட்டும் கழிச்சு வச்சு
கூட்டி விட்டா கணக்கா

ஆண் : கண்ட கண்ட பசங்களெல்லாம்
மேலே ஏத்தும் கடவுளே
குழு : கண்ட கண்ட பசங்களெல்லாம்
மேலே ஏத்தும் கடவுளே

ஆண் : எங்களையும் கொஞ்சம்
மேல ஏத்துங்க
உங்க ஓரக் கண்ணால் பாத்து வச்சு
லேசா தூக்குங்க

ஆண் : மேலே இருக்குறவன
எறக்க வேணாங்க
அட எங்கள போட்டு தரைக்கும் கீழே
அமுக்க வேணாங்க

ஆண் : நாயர் மேயராகும் எழுத்து மாறினால்
லோயரும் அப்பர் தாண்டி எழுத்த மாத்துனான்
சின்னச் சின்ன தலையில நீ எழுதும் எழுத்துல
என்னென்னவோ நடக்குதிங்கே ஒண்ணும் புரியல்ல

குழு : கண்ட கண்ட பசங்களெல்லாம்
மேலே ஏத்தும் கடவுளே
மேலே ஏத்தும் கடவுளே
மேலே ஏத்தும் கடவுளே

ஆண் : கண்ட கண்ட பசங்களெல்லாம்
மேலே ஏத்தும் கடவுளே


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Sexy Bomb lyrics
  • Sexy Bomb Devan Tamil song lyrics
  • Sexy Bomb lyrics in Tamil
  • Tamil song lyrics Sexy Bomb
  • Sexy Bomb full lyrics
  • Sexy Bomb meaning
  • Sexy Bomb song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...