
Album: Oru Odai Nadhiyagirathu
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Oru Odai Nadhiyagirathu
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. Janaki
Music By : Ilayaraja
Female : Kanavu Ondru Thondruthae
Idhai Yaarodu Solla
Kanavu Ondru Thondruthae
Idhai Yaarodu Solla
Vizhi Oorangal Miga Soodaaga
Edhirpaaraamal Sila Naalaaga
Female : Kanavu Ondru Thondruthae
Idhai Yaarodu Solla
Kanavu Ondru Thondruthae
Idhai Yaarodu Solla
Female : Poomagal Maelaadai….ee….
Neliyumo….nagarnthidumo….nazhuvidumo
Kaamanae Vaaraathae Kaamanae Vaaraathae
Manamae Pagaiyaa Malarum Sumaiyaa
Urakkam Kalaikka Uruthi Kulaikka
Female : Kanavu Ondru Thondruthae
Idhai Yaarodu Solla
Kanavu Ondru Thondruthae
Idhai Yaarodu Solla
Vizhi Oorangal Miga Soodaaga
Edhirpaaraamal Sila Naalaaga
Female : Kanavu Ondru Thondruthae
Idhai Yaarodu Solla
Female : Paarvaigal Paarththaanae…..ae….
Irudhayam…..idam Peyarnthu Kirangiduthae….ae….
Kelvigal Kettaanae….kelvigal Kettaanae
Punitham Inimael Pudhithaai Kedumo
Siraiyai Udaikka Paravai Ninaikka
Female : Kanavu Ondru Thondruthae
Idhai Yaarodu Solla
Kanavu Ondru Thondruthae
Idhai Yaarodu Solla
Vizhi Oorangal Miga Soodaaga
Edhirpaaraamal Sila Naalaaga
Female : Kanavu Ondru Thondruthae
Idhai Yaarodu Solla
Female : Lalala Laala Laalalaa La Laalaala Laalaa
Lalala Laala Laalalaa La Laalaala Laalaa
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக
எதிர்பாராமல் சில நாளாக………
பெண் : கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
பெண் : பூமகள் மேலாடை…….ஈ…….
நெளியுமோ……நகர்ந்திடுமோ…..நழுவிடுமோ
காமனே வாராதே காமனே வாராதே
மனமே பகையா மலரும் சுமையா
உறக்கம் கலைக்க உறுதி குலைக்க
பெண் : கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக
எதிர்பாராமல் சில நாளாக………
பெண் : கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
பெண் : பார்வைகள் பார்த்தானே……ஏ…….
இருதயம்……..இடம் பெயர்ந்து கிறங்கிடுதே…..ஏ…..
கேள்விகள் கேட்டானே…….கேள்விகள் கேட்டானே
புனிதம் இனிமேல் புதிதாய் கெடுமோ
சிறையை உடைக்க பறவை நினைக்க
பெண் : கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக
எதிர்பாராமல் சில நாளாக………
பெண் : கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
பெண் : லலல லால லாலலா ல லாலால லாலா
லலல லால லாலலா ல லாலால லாலா