
Album: Oru Odai Nadhiyagirathu
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Oru Odai Nadhiyagirathu
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. Janaki
Music By : Ilayaraja
Female : En Dhegam Amudham
En Dhegam Amudham
Margazhi Raaththiri Pirivathu Paavam
Margazhi Raaththiri Pirivathu Paavam
En Dhegam Amudham…mm…..mm…..
Female : Mullai Malar Vaasam Veesavillaiyaa
Penn Manathin Aasai Pesavillaiyaa
Pooththiruppaval Thaaramallavaa
Kaaththiruppathae….paaramallavaa
Female : Thullum Ezhum Pillai Pinju
Saththam Indri Niththam Konju
Vilakkai Anaiththu Vidu
Female : En Dhegam Amudham
Margazhi Margazhi Margazhi
Raaththiri Pirivathu Paavam
En Dhegam Amutham….aa…..aa…..aah
Female : Vaavaavaa….vaavaa….
Aa…..aa…..aa…..aa….
Aah…..aah…..aa….
Female : Veenaigalin Mounam Ooda Vendumae
Aalukkoru Raagam Paada Vendumae
Koondhal Irukku Porvai Edhukku
Kaalai Varaikkum Kaaman Vazhakku
Female : Nenjam Engum Minnal Alai
Panjam Illai Panneer Mazhai
Enakku Porukkavillai
Female : En Dhegam Amudham
Margazhi Margazhi Margazhi
Raaththiri Pirivathu Paavam
En Dhegam Amutham…
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : என் தேகம் அமுதம்
என் தேகம் அமுதம்
மார்கழி ராத்திரி பிரிவது பாவம்
மார்கழி ராத்திரி பிரிவது பாவம்
என் தேகம் அமுதம்…….ம்ம்…ம்ம்…..
பெண் : முல்லை மலர் வாசம் வீசவில்லையா
பெண் மனதின் ஆசை பேசவில்லையா
பூத்திருப்பவள் தாரமல்லவா…..
காத்திருப்பதே….. பாரமல்லவா….
பெண் : துள்ளும் எழும் பிள்ளை பிஞ்சு
சத்தம் இன்றி நித்தம் கொஞ்சு
விளக்கை அணைத்து விடு…………
பெண் : என் தேகம் அமுதம்……..
மார்கழி மார்கழி மார்கழி
ராத்திரி பிரிவது பாவம்
என் தேகம் அமுதம்…….ஆ….ஆ….ஆஹ்
பெண் : வாவாவா……வாவா……..
ஆ….ஆ…ஆ…..ஆ……
ஆஹ்ஆஹ்…ஆ……
பெண் : வீணைகளின் மௌனம் ஓட வேண்டுமே
ஆளுக்கொரு ராகம் பாட வேண்டுமே
கூந்தல் இருக்கு போர்வை எதுக்கு
காலை வரைக்கும் காமன் வழக்கு
பெண் : நெஞ்சம் எங்கும் மின்னல் அலை
பஞ்சம் இல்லை பன்னீர் மழை
எனக்கு பொறுக்கவில்லை…….
பெண் : என் தேகம் அமுதம்……..
மார்கழி மார்கழி மார்கழி
ராத்திரி பிரிவது பாவம்
என் தேகம் அமுதம்…….