
Album: Kumudham
Artists: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kumudham
Artists: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : P. Susheela
Music By : K. V. Mahadevan
Female : Kalyaanam Aanavarae Saukkiyamaa
Kalyaanam Aanavarae Saukkiyamaa
Ungal Kannaana Pen Mayilum Saukkiyamaa
Kalyaanam Aanavarae Saukkiyamaa
Ungal Kannaana Pen Mayilum Saukkiyamaa
Female : Pillai Ondru Petredukka
Pirandha Veedu Sendraalae
Pillai Ondru Petredukka
Pirandha Veedu Sendraalae
Enna Pillai Petraalo
Enna Peyar Vaithaalo
Female : Kalyaanam…
Kalyaanam Aanavarae Saukkiyamaa
Ungal Kannaana Pen Mayilum Saukkiyamaa
Female : Kanni Mugam Kaana Kaana
Mayakkam Vandhadhaa
Adhai Kaagidhathil Ezhudhum Podhum
Thayakkam Vandhadhaa
Female : Kanni Mugam Kaana Kaana
Mayakkam Vandhadhaa
Adhai Kaagidhathil Ezhudhum Podhum
Thayakkam Vandhadhaa
Female : Ungal Mugam Enakkum Kooda
Mayakkam Thandhadhu
Ungal Mugam Enakkum Kooda
Mayakkam Thandhadhu
Naanum Unmai Kanden
Indru Mudhal Urakkam Varaadhu
Female : Kalyaanam…
Kalyaanam Aanavarae Saukkiyamaa
Ungal Kannaana Pen Mayilum Saukkiyamaa
Female : Pudhiya Veettin Kadhavugalai
Thirandhu Vaithenae
Adhil Poi Uraithu Vaadagaikku
Kudi Pugundhenae
Female : Pudhiya Veettin Kadhavugalai
Thirandhu Vaithenae
Adhil Poi Uraithu Vaadagaikku
Kudi Pugundhenae
Female : Indru Idhaya Veettin Kadhavugalai
Thirandhu Vaippomaa
Idhaya Veettin Kadhavugalai
Thirandhu Vaippomaa
Naam Iruvarumae
Oruvaraagi Kudiyiruppomaa
Female : Kalyaanam…
Kalyaanam Aanavarae Saukkiyamaa
Ungal Kannaana Pen Mayilum Saukkiyamaa
Kalyaanam Aanavarae Saukkiyamaa…
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : கல்யாணம் ஆனவரே சௌக்யமா
கல்யாணம் ஆனவரே சௌக்யமா
உங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா
கல்யாணம் ஆனவரே சௌக்யமா
உங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா
பெண் : பிள்ளை ஒன்று பெற்றெடுக்க
பிறந்த வீடு சென்றாளே
பிள்ளை ஒன்று பெற்றெடுக்க
பிறந்த வீடு சென்றாளே
என்ன பிள்ளை பெற்றாளோ
என்ன பெயர் வைத்தாளோ
பெண் : கல்யாணம்….
கல்யாணம் ஆனவரே சௌக்யமா
உங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா
பெண் : கன்னி முகம் காண காண
மயக்கம் வந்ததா
அதை காகிதத்தில் எழுதும் போதும்
தயக்கம் வந்ததா
பெண் : கன்னி முகம் காண காண
மயக்கம் வந்ததா
அதை காகிதத்தில் எழுதும் போதும்
தயக்கம் வந்ததா
பெண் : உங்கள் முகம் எனக்கும் கூட
மயக்கம் தந்தது
உங்கள் முகம் எனக்கும் கூட
மயக்கம் தந்தது
நானும் உண்மை கண்டேன்
இன்று முதல் உறக்கம் வராது
பெண் : கல்யாணம்….
கல்யாணம் ஆனவரே சௌக்யமா
உங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா
பெண் : புதிய வீட்டின் கதவுகளை
திறந்து வைத்தேனே
அதில் பொய்யுறைத்து
வாடகைக்கு குடி புகுந்தேனே
புதிய வீட்டின் கதவுகளை
திறந்து வைத்தேனே
அதில் பொய்யுறைத்து
வாடகைக்கு குடி புகுந்தேனே
பெண் : இன்று இதய வீட்டின் கதவுகளை
திறந்து வைப்போமா
இன்று இதய வீட்டின் கதவுகளை
திறந்து வைப்போமா
நாம் இருவருமே
ஒருவராகி குடியிருப்போமா
பெண் : கல்யாணம்….
கல்யாணம் ஆனவரே சௌக்யமா
உங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா
கல்யாணம் ஆனவரே சௌக்யமா…..