Album: Sathyavan
Artists: Mano, Sundarrajan, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Sathyavan
Artists: Mano, Sundarrajan, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Mano, Sundarrajan And Chorus
Music By : Ilayaraja
Male Chorus : Kalyaanam Kachaeri
Oorgolam Vaibogamaa
Unga Ponnoda Seemandham
Pudhu Veedu Kondaattamaa
Paeru Vechu Kaadhu Kutha
Ooru Mecha Eduthukka Eduthukka
Super Video Super Video
Male : Ammaa Adi Ammammaa
Chorus : Ezhundhu Vaadiyo Eduthu Podiyo
Male : Ammaa Adi Ammammaa
Chorus : Super Video Super Video
Male : Ammaa Adi Ammammaa
Chorus : Ezhundhu Vaadiyo Eduthu Podiyo
Male : Ammaa Adi Ammammaa
Veettukkula Veediyova Pottu Paaru
Male : Naattukkullae Sangadhiya Kaattum Paaru
Male : Nadandhadhai Ninaikka Nadappadhai Rasikka
Chorus : Nadandhadhum Nadappadhum
Ennaalum Nindraada
Super Video Super Video
Male : Ammaa Adi Ammammaa
Chorus : Ezhundhu Vaadiyo Eduthu Podiyo
Male : Ammaa Adi Ammammaa
Male : Kodutha Kadana
Illaennu Sollaama Irukkanumaa
Chorus : Adhaiyum Video Eduthukko
Male : Kudumba Ponna
Singaara Sri Dhevi Aakkanumaa
Chorus : Adhaiyum Video Eduthukko
Male : Ponnukku Lolaakku Pullaakku Illaennu
Pinnaala Sollaama Irukkonumaa
Male : Sollaadha List Ellaam Varlaennu
Ponnaana Kalyaanam Nikkaama Irukkonumaa
Male : Hae Saatchikku Enga Video Irukku
Vaenaanga Kavala
Tharikida Thatthom Thakka Dhimi
Male : Varana Thaedi
Chorus : Alaiya Vaenaa
Male : Poruthatthodu
Chorus : Pudichu Koduppom
Male : Kalyaanam Nadandhaa
Chorus : Adhaiyum Eduppom
Male : Appo First Nighttu
Chorus : Daei Pottu Midhingadaa
Super Video Super Video
Male : Ammaa Adi Ammammaa
Chorus : Ezhundhu Vaadiyo Eduthu Podiyo
Male : Ammaa Adi Ammammaa
Male : Sabaiyil Mudhalil
Kai Vechadhaarunnu Theriyanumaa
Chorus : Saatchi Sollumae Video
Male : Thaerdhal Kodumai
Ennenna Eppodhu Theriyanumaa
Chorus : Pottu Paaru Nee Video
Male : Teen Age Marriage Kaanaamal Ponaalum
Ennoda Coverage Pogaadhaiyaa
Male : Thonnooru Vayadhaagi Thondu Kezham Aanaalum
Unnoda Ilamaiya Nee Paaraiyaa
Male : Un Veettu Thiraiyil Nee Thaanae Hero
Nee Pottu Paaru
Tharikida Thatthom Thakka Dhimi
Male : Love Panna Ponaa
Chorus : Video Eduthukko
Male : Fail Aagi Ponaa
Chorus : Vaera Edam Paathukko
Male : Veettukkaari Azhudhaa
Chorus : Videova Podu
Male : Vaelakkaari Azhudhaa
Chorus : Veetta Vittu Odu
Super Video Super Video
Male : Ammaa Adi Ammammaa
Chorus : Ezhundhu Vaadiyo Eduthu Podiyo
Male : Ammaa Adi Ammammaa
Chorus : Super Video Super Video
Male : Ammaa Adi Ammammaa
Chorus : Ezhundhu Vaadiyo Eduthu Podiyo
Male : Ammaa Adi Ammammaa
Chorus : Super Video Super Video Super Video
பாடகர்கள் : மனோ, சுந்தரராஜன் மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் குழு : கல்யாணம் கச்சேரி
ஊர்கோலம் வைபோகமா
உங்க பொண்ணோட சீமந்தம்
புது வீடு கொண்டாட்டமா
பேரு வெச்சு காது குத்து
ஊரு மெச்ச எடுத்துக்க எடுத்துக்க
சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ
ஆண் : அம்மா அடி அம்மம்மா
ஆண் குழு : எழுந்து வாடியோ எடுத்துப் போடியோ
ஆண் : அம்மா அடி அம்மம்மா
குழு : சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ
ஆண் : அம்மா அடி அம்மம்மா
குழு : எழுந்து வாடியோ எடுத்துப் போடியோ
ஆண் : அம்மா அடி அம்மம்மா
வீட்டுக்குள்ள வீடியோவ போட்டுப் பாரு
ஆண் : நாட்டுக்குள்ளே சங்கதிய காட்டும் பாரு
ஆண் : நடந்ததை நினைக்க நடப்பதை ரசிக்க
குழு : நடந்ததும் நடப்பதும்
எந்நாளும் நின்றாட
சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ
ஆண் : அம்மா அடி அம்மம்மா
குழு : எழுந்து வாடியோ எடுத்துப் போடியோ
ஆண் : அம்மா அடி அம்மம்மா
ஆண் : கொடுத்த கடன
இல்லேன்னு சொல்லாம இருக்கணுமா
குழு : அதையும் வீடியோ எடுத்துக்கோ
ஆண் : குடும்பப் பொண்ண
சிங்கார ஸ்ரீதேவி ஆக்கணுமா
குழு : அதையும் வீடியோ எடுத்துக்கோ
ஆண் : பொண்ணுக்கு லோலாக்கு
புல்லாக்கு இல்லேன்னு
பின்னால சொல்லாம இருக்கோணுமா
ஆண் : சொல்லாத லிஸ்ட் எல்லாம் வர்லேன்னு
பொன்னான கல்யாணம் நிக்காம இருக்கோணுமா
ஆண் : ஹோ சாட்சிக்கு எங்க வீடியோ இருக்கு
வேணாங்க கவல
தரிகிட தத்தோம் தக்க திமி
ஆண் : வரனத் தேடி
குழு : அலைய வேணா
ஆண் : பொருத்தத்தோடு
குழு : புடிச்சுக் கொடுப்போம்
ஆண் : கல்யாணம் நடந்தா
குழு : அதையும் எடுப்போம்
ஆண் : அப்போ ஃபஸ்ட் நைட்டு
குழு : டேய் போட்டு மிதிங்கடா
சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ
ஆண் : அம்மா அடி அம்மம்மா
குழு : எழுந்து வாடியோ எடுத்துப் போடியோ
ஆண் : அம்மா அடி அம்மம்மா
ஆண் : சபையில் முதலில்
கை வெச்சதாரென்று தெரியணுமா
குழு : சாட்சி சொல்லுமே வீடியோ
ஆண் : தேர்தல் கொடுமை
என்னென்ன எப்போது அறியணுமா
குழு : போட்டுப் பாரு நீ வீடியோ
ஆண் : டீனேஜு மேரேஜு காணாமல் போனாலும்
என்னோட கவரேஜு போகாதையா
ஆண் : தொண்ணூறு வயதாகி
தொண்டுக் கெழம் ஆனாலும்
உன்னோட இளமையை நீ பாரையா
ஆண் : உன் வீட்டுத் திரையில் நீ தானே ஹீரோ
நீ போட்டுப் பாரு
தரிகிட தத்தோம் தக்க திமி
ஆண் : லவ் பண்ணப் போனா
குழு : வீடியோ எடுத்துக்கோ
ஆண் : ஃபெயில் ஆகிப் போனா
குழு : வேற எடம் பாத்துக்கோ
ஆண் : வீட்டுக்காரி அழுதா
குழு : வீடியோவப் போடு
ஆண் : வேலக்காரி அழுதா
குழு : வீட்ட விட்டு ஓடு
சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ
ஆண் : அம்மா அடி அம்மம்மா
குழு : எழுந்து வாடியோ எடுத்துப் போடியோ
ஆண் : அம்மா அடி அம்மம்மா
குழு : சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ
ஆண் : அம்மா அடி அம்மம்மா
குழு : எழுந்து வாடியோ எடுத்துப் போடியோ
ஆண் : அம்மா அடி அம்மம்மா
குழு : சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ