
Album: Nalla Thambi
Artists: S. Janaki, Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Nalla Thambi
Artists: S. Janaki, Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â Malaysia Vasudevan And S. Janaki
Music By :Â Ilayaraja
Female : Kalyaana Ponnirukku
Maappillaiyum Kaathirukku
Eppodhu Kalyaanam
Pippi Pee Dumdum Dumdum
Female : Kalyaana Ponnirukku
Maappillaiyum Kaathirukku
Eppodhu Kalyaanam
Pippi Pee Dumdum Dumdum
Eppodhu Kalyaanam
Pippi Pee Dumdum Dumdum
Male : Kalyaana Ponnirukku
Maappillaiyum Kaathirukku
Eppodhu Kalyaanam
Pippi Pee Dumdum Dumdum
Eppodhu Kalyaanam
Pippi Pee Dumdum Dumdum
Female : Haaa…..
Haaa…haaa….haa…
Male : Koiyaadha Koiyaa Pazham
Nee Therinjukka Ippodhu Aiyaa Balam
Female : Haan Haa
Male : Koiyaadha Koiyaa Pazham
Nee Therinjukka Ippodhu Aiyaa Balam
Female : Hae Thaangaadhaiyaa
En Maeni Thaan
Unnoda Naan Jodi Thaan
Thaangaadhaiyaa En Maeni Thaan
Unnoda Naan Jodi Thaan
Male : Koduthaa Neraiyum
Thudikkira Manasu
Kulirum Kuraiyum
Anaikkira Pozhudhu
Female : Potta Kozhi Sevaloda
Thottukkittu Ottikkittu
Mutham Onnu Vekka Pogudhu
Haaaa
Male : Kalyaana Ponnirukku
Female : Maappillaiyum Kaathirukku
Male : Eppodhu Kalyaanam Female : Haa
Male : Pippi Pee Dumdum Dumdum
Female : Haa
Eppodhu Kalyaanam
Pippi Pee Dumdum Dumdum
Female : Mel Logam
Boologam Thaan
Kai Anaippila Munnaadi
Naanum Kanden
Female : Hae Mel Logam
Boologam Thaan
Kai Anaippila Munnaadi
Naanum Kanden
Male : Maamaa Maga Female : Haa
Male : Nee Thaanammaa Female : Haa
Male : Maappilla Naan Thaanammaa
Female : Haa Haa
Male : Maamaa Maga Female : Hahaha
Male : Nee Thaanammaa Female : Haa
Male : Maappilla Naan Thaanammaa
Female : Manasa Izhutha
Manmadha Raajaa
Mayangi Irukku Onakkunnu Rojaa
Male : Kattai Nalla Naattu Katta
En Kitta Nee Maattikkitta
Naala Paaru Melatha Thatta
Haa Haa Haa
Female : Kalyaana Ponnirukku
Male : Maappillaiyum Kaathirukku
Female : Eppodhu Kalyaanam
Pippi Pee Dumdum Dumdum
Male : Eppodhu Female : Haa
Male : Kalyaanam Female : Haa
Male : Pippi Pee Dumdum Dumdum
Female : Haaa…..
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : கல்யாண பொண்ணிருக்கு
மாப்பிள்ளையும் காத்திருக்கு
எப்போது கல்யாணம்
பிப்பி பீ டும்டும் டும்டும்
பெண் : கல்யாண பொண்ணிருக்கு
மாப்பிள்ளையும் காத்திருக்கு
எப்போது கல்யாணம்
பிப்பி பீ டும்டும் டும்டும்
எப்போது கல்யாணம்
பிப்பி பீ டும் டும் டும் டும்
ஆண் : கல்யாண பொண்ணிருக்கு
மாப்பிள்ளையும் காத்திருக்கு
எப்போது கல்யாணம்
பிப்பி பீ டும்டும் டும்டும்
எப்போது கல்யாணம்
பிப்பி பீ டும் டும் டும் டும்
பெண் : ஹான் ஆஅ….ஹான் ஆஅ
ஹான் ஆஅ….ஹான் ஆஅ
ஆண் : கொய்யாத கொய்யாப் பழம்
நீ தெரிஞ்சுக்க இப்போது
அய்யா பலம்
பெண் : ஆஹா
ஆண் : கொய்யாத கொய்யாப் பழம்
பெண் : ஹான்
ஆண் : நீ தெரிஞ்சுக்க இப்போது
அய்யா பலம்
பெண் : ஹே தாங்காதையா
என் மேனிதான்
உன்னோட நான் ஜோடிதான்
பெண் : தாங்காதையா
என் மேனிதான்
உன்னோட நான் ஜோடிதான்
ஆண் : கொடுத்தா நெறையும்
துடிக்கிற மனசு
குளிரும் குறையும்
அணைக்கிற பொழுது
பெண் : பொட்டக்கோழி சேவலோட
தொட்டுக்கிட்டு ஒட்டிக்கிட்டு
முத்தம் ஒண்ணு
வெக்கப் போகுது ஹா
ஆண் : கல்யாண பொண்ணிருக்கு
பெண் : ஹா மாப்பிள்ளையும் காத்திருக்கு
ஆண் : எப்போது
பெண் : ஹா…..
ஆண் : கல்யாணம்
பெண் : ஹா…..
ஆண் : பிப்பி பீ டும்டும் டும்டும் ஹே
பெண் : எப்போது கல்யாணம்
பிப்பி பீ டும் டும் டும் டும்
பெண் : மேல்லோகம் பூலோகம்தான்
கை அணைப்பில முன்னாடி
நானும் கண்டேன்
பெண் : ஹே மேல்லோகம் பூலோகம்தான்
கை அணைப்பில முன்னாடி
நானும் கண்டேன்
ஆண் : மாமா மக
பெண் : ஹான்
ஆண் : நீதானம்மா
பெண் : அஹான்
ஆண் : மாப்பிள்ள நான்தானம்மா
பெண் : அஹன்
ஆண் : மாமா மக
பெண் : ஹாஹா
ஆண் : நீதானம்மா
பெண் : ஹான்
ஆண் : மாப்பிள்ள நான்தானம்மா
பெண் : மனச இழுத்த மன்மத ராஜா
மயங்கி இருக்கு ஒனக்குன்னு ரோஜா
ஆண் : கட்டையில நாட்டுக்கட்ட
என் கிட்ட நீ மாட்டிக்கிட்ட
நாளப்பாரு மேளத்தத் தட்ட
ஹான் ஹான் ஹா
பெண் : கல்யாண பொண்ணிருக்கு
ஆண் : மாப்பிள்ளையும் காத்திருக்கு
பெண் : எப்போது கல்யாணம்
பிப்பி பீ டும்டும் டும்டும்
ஆண் : எப்போது
பெண் : ஹா…..
ஆண் : கல்யாணம்
பெண் : ஹா…..
ஆண் : பிப்பி பீ டும்டும் டும்டும்
பெண் : ஆ……