Aatti Vechaa Song Lyrics - Nalla Thambi

Aatti Vechaa Song Poster

Album: Nalla Thambi

Artists: Vani Jayaram, Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Lyricist: Vaali

Release Date: 10-06-2020 (02:55 PM)

Aatti Vechaa Song Lyrics - English & Tamil


Aatti Vechaa Song Lyrics in English

Singers : Malaysia Vasudevan And Vani Jayaram


Music By : Ilayaraja


Male : Maalai Itta Paavathukku
Velai Seiya Naan Irukken Pathiniyae…
Kaaladiyil Kaappiyudan Kaathirukken
Kan Thiravaai Uthamiyae…


Female : Haa Haan
Haa Haan
Haa Haa Haa Haa Haahaan
Haan Ha Haan Haa Haan


Female : Aatti Vechaa
Aada Venum Naadhaa
Male : Naan Maattikkittu
Muzhikkirenae Seethaa


Female : Aatti Vechaa
Aada Venum Naadhaa
Male : Naan Maattikkittu
Muzhikkirenae Seethaa


Female : Kettaa Kettadha
Male : Vaangi Kudukkuren
Female : Sonnaa Chonnadha
Male : Senju Mudikkiren


Female : Raavaa Pagalaa
Raajaatthi Enna Padi


Female : Aatti Vechaa
Aada Venum Naadhaa
Male : Naan Maattikkittu
Muzhikkirenae Seethaa


Female : {Naal Thorum Paai Virikka
Paduthaa Kaal Amukka
Aal Venum Adhukkaaga
Onna Pudichen} (2)


Male : Thanjaavoor Bommaiyadi
Thalaya Aattumadi
Pondaatti Dhaasannu
Perai Eduppen


Female : Thappu Nee Panni Vittaa
Male : Mannikkanum Mannikkanum
Female : Ukki Nee Poda Venum
Male : Ennikkanum Ennikkanum


Female : Ammiyil Nithamum
Manjal Araikkanum
Kaalaiyum Maalaiyum
Selai Thuvaikkanum
Raamaa Raamaa
Seethaavin Enna Padi


Female : Aatti Vechaa
Aada Venum Naadhaa
Male : Naan Maattikkittu
Muzhikkirenae Seethaa


Female : Kettaa Kettadha
Male : Vaangi Kudukkuren
Female : Sonnaa Chonnadha
Male : Senju Mudikkiren


Female : Raavaa Pagalaa
Raajaatthi Enna Padi


Female : Aatti Vechaa
Aada Venum Naadhaa
Male : Naan Maattikkittu
Muzhikkirenae Seethaa


Female : {Athaanae Onna Petha
Asattu Appanum Thaan
Chittaaga Pottenae
Sokku Podi Thaan} (2)


Male : Aanaana Pattavanae
Aadi Nikkirappo
Naan Kooda Maanae
Nee Sonna Padi Thaan


Female : Maavaatti Vekka Chonnaa
Male : Aattiduven Aattiduven
Female : Chappaathi Thatta Chonnaa
Male : Thattiduven Thattiduven


Female : Ippavum Eppavum
Etti Irukkanum
Kattalai Ittadhum
Katti Anaikkanum
Kelvi Yedhum Kekkaama
Ishta Padi


Female : Aatti Vechaa
Aada Venum Naadhaa
Male : Naan Maattikkittu
Muzhikkirenae Seethaa


Female : Kettaa Kettadha
Male : Vaangi Kudukkuren
Female : Sonnaa Chonnadha
Male : Senju Mudikkiren


Female : Raavaa Pagalaa
Raajaatthi Enna Padi


Female : Aatti Vechaa
Aada Venum Naadhaa
Male : Naan Maattikkittu
Muzhikkirenae Seethaa



Aatti Vechaa Song Lyrics in Tamil

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மாலை இட்ட பாவத்துக்கு
வேலை செய்ய
நான் இருக்கேன் பத்தினியே…
காலடியில் காப்பியுடன் காத்திருக்கேன்
கண் திறவாய் உத்தமியே…ஏ..

பெண் : ஆஹா ஆஹா ஹான்ஹே…
ஏ…ஆஹா ஆஹா ஹான்ஹே…

பெண் : ஆட்டி வெச்சா
ஆட வேணும் நாதா
ஆண் : நான் மாட்டிக்கிட்டு
முழிக்கிறேனே சீதா
பெண் : ஆட்டி வெச்சா
ஆட வேணும் நாதா
ஆண் : நான் மாட்டிக்கிட்டு
முழிக்கிறேனே சீதா

பெண் : கேட்டா கேட்டத
ஆண் : வாங்கி குடுக்கிறேன்
பெண் : சொன்னாச் சொன்னத
ஆண் : செஞ்சு முடிக்கிறேன்
பெண் : ராவா பகலா
ராஜாத்தி எண்ணப்படி

பெண் : ஆட்டி வெச்சா
ஆட வேணும் நாதா
ஆண் : நான் மாட்டிக்கிட்டு
முழிக்கிறேனே சீதா

பெண் : நாள் தோறும் பாய் விரிக்க
படுத்தா கால் அமுக்க
ஆள் வேணும் அதுக்காக
ஒன்னப் புடிச்சேன்

பெண் : நாள் தோறும் பாய் விரிக்க
படுத்தா கால் அமுக்க
ஆள் வேணும் அதுக்காக
ஒன்னப் புடிச்சேன்

ஆண் : தஞ்சாவூர் பொம்மையடி
தலைய ஆட்டுமடி
பொண்டாட்டிதாசன்னு
பேரை எடுப்பேன்

பெண் : தப்பு நீ பண்ணி விட்டா
ஆண் : மன்னிக்கணும் மன்னிக்கணும்
ஆண் : உக்கி  நீ போட வேணும்
பெண் : எண்ணிக்கணும் எண்ணிக்கணும்

பெண் : அம்மியில் நித்தமும்
மஞ்சள் அரைக்கணும்
காலையும் மாலையும்
சேலை துவைக்கணும்
ராமா ராமா சீதாவின் எண்ணப்படி

பெண் : ஆட்டி வெச்சா
ஆட வேணும் நாதா
ஆண் : நான் மாட்டிக்கிட்டு
முழிக்கிறேனே சீதா

பெண் : கேட்டா கேட்டத
ஆண் : வாங்கி குடுக்கிறேன்
பெண் : ஆ…சொன்னாச் சொன்னத
ஆண் : செஞ்சு முடிக்கிறேன்
பெண் : ராவா பகலா
ராஜாத்தி எண்ணப் படி

பெண் : ஆட்டி வெச்சா
ஆட வேணும் நாதா
ஆண் : நான் மாட்டிக்கிட்டு
முழிக்கிறேனே சீதா….

பெண் : அத்தானே ஒன்னப் பெத்த
அசட்டு அப்பனும்தான்
சிட்டாக போட்டேனே
சொக்குப் பொடிதான்

பெண் : அத்தானே ஒன்னப் பெத்த
அசட்டு அப்பனும்தான்
சிட்டாக போட்டேனே
சொக்குப் பொடிதான்

ஆண் : ஆனானப்பட்டவனே
ஆடி நிக்கிறப்போ
நான் கூட மானே
நீ சொன்னபடிதான்

பெண் : மாவாட்டி வைக்கச் சொன்னா
ஆண் : ஆட்டிடுவேன் ஆட்டிடுவேன்
பெண் : சப்பாத்தி தட்டச் சொன்னா
ஆண் : தட்டிடுவேன் தட்டிடுவேன்

பெண் : இப்பவும் எப்பவும்
எட்டி இருக்கணும்
கட்டளை இட்டதும்
கட்டி அணைக்கணும்
கேள்வி ஏதும் கேக்காம இஷ்டப்படி

பெண் : ஆட்டி வெச்சா
ஆட வேணும் நாதா
ஆண் : நான் மாட்டிக்கிட்டு
முழிக்கிறேனே சீதா

பெண் : கேட்டா கேட்டத
ஆண் : வாங்கி குடுக்கிறேன்
பெண் : சொன்னாச் சொன்னத
ஆண் : செஞ்சு முடிக்கிறேன்
பெண் : ராவா பகலா
ராஜாத்தி எண்ணப்படி

பெண் : ஆட்டி வெச்சா
ஆட வேணும் நாதா
ஆண் : நான் மாட்டிக்கிட்டு
முழிக்கிறேனே சீதா


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Kalyaana Ponnirukku lyrics
  • Kalyaana Ponnirukku Nalla Thambi Tamil song lyrics
  • Kalyaana Ponnirukku lyrics in Tamil
  • Tamil song lyrics Kalyaana Ponnirukku
  • Kalyaana Ponnirukku full lyrics
  • Kalyaana Ponnirukku meaning
  • Kalyaana Ponnirukku song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...