Album: Valiyavan
Artists: Singdha Chandra, Elfe
Music by: D. Imman
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Valiyavan
Artists: Singdha Chandra, Elfe
Music by: D. Imman
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Singdha Chandra And Elfe
Music By : D. Imman
Female : Kaadhal Nallavana
Illa Kettavana
Kaadhal Nallavana
Illa Kettavana
Male : Silence..
Chorus : Silence Silence Sonna
Kaadhal Satham Ingu Ooyathu
Violence Violence Undu
Ana Mutham Eeram Kayathu
Chorus : Yetham Kokaricha Lovu Lovu
Thukam Kai Viricha Lovu Lovu
Vazhkai Pul Aricha Lovu Lovu
Vanam Mel Idicha Lovu Lovu
Female : Kaadhal Nallavana
Illa Kettavana
Chorus : Kaadhal Nallavana
Illa Kettavana
Chorus : Vena Vena Sonna
Lovu Vitu Engum Pogathu
Venum Venum Nu Ninna
Love Yereduthum Paakathu
Chorus : Kaalil Rekai Tharum Lovu Lovu
Kannil Eeram Varum Lovu Lovu
Nenjai Kaati Sellum Lovu Lovu
Manam Moodi Kollum Lovu Lovu
Female : Kaadhal Nallavana
Illa Kettavana
Chorus : Kaadhal Nallavana
Illa Kettavana
Chorus : Smallah Weakah Aalu
Ena Thitam Kittam Podathu
Weako Strongo Body
Kaadhal Ulla Vantha Pogathu
Chorus : Vella Karanukum Lovu Lovu
Ulla Karanukum Lovu Lovu
Nalla Manasukum Lovu Lovu
Kanda Payalukum Lovu Lovu
Chorus : Kaadhal Nallavana
Illa Kettavana
Kaadhal Nallavana
Illa Kettavana
Female : Kaadhal Nallavan Thaan
Romba Nallavanthan
பாடகர்கள் : ஸ்நிக்தா சந்திரா
மற்றும் எல்ப்
இசையமைப்பாளர் : டி. இமான்
பெண் : காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா
ஆண் : சைலென்ஸ்
குழு : சைலென்ஸ்
சைலென்ஸ் சொன்னா
காதல் சத்தம் இங்கு ஓயாது
வயலென்ஸ் வயலென்ஸ் உண்டு
ஆனா முத்தம் ஈரம் காயாது
குழு : ஏத்தம் கொக்கரிச்சா
லவ்வு லவ்வு
தூக்கம் கை விரிச்சா லவ்வு லவ்வு
வாழ்க்கை புல் அரிச்சா லவ்வு லவ்வு
வானம் மேல் இடிச்சா லவ்வு லவ்வு
பெண் : காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா
குழு : வேனா வேனா சொன்னா
லவ்வு விட்டு எங்கும் போகாது
வேணும் வேணும்னு நின்னா
லவ் ஏறெடுத்து பாக்காது
குழு : காலில் ரேகை தரும்
லவ்வு லவ்வு
கண்ணில் ஈரம் வரும் லவ்வு லவ்வு
நெஞ்சை காட்டி செல்லும் லவ்வு
மனம் மூடி கொல்லும் லவ்வு லவ்வு
பெண் : காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா
குழு : ஸ்மாலா வீக்கா ஆளு
என்ன திட்டம் திட்டம் போடாது
வீக்கோ ஸ்ட்ராங்கோ பாடி
காதல் உள்ள வந்தா போகாது
குழு : வெள்ள காரனுக்கும்
லவ்வு லவ்வு
உள்ளூர் காரனுக்கும் லவ்வு லவ்வு
குழு : நல்ல மனசுக்கும்
லவ்வு லவ்வு
கண்ட பயலுக்கும் லவ்வு லவ்வு
குழு : காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா
பெண் : காதல் நல்லவன் தான்
ரொம்ப நல்லவந்தான்