Album: Valiyavan
Artists: K. G. Ranjith
Music by: D. Imman
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Valiyavan
Artists: K. G. Ranjith
Music by: D. Imman
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : K. G. Ranjith
Music By : D. Imman
Male : Aahaa Kadhal Enna
Adichi Thuvaikka
Adadaa Thappi Sella Nenachen
Aanaa Aasa
Onnu Manasil Kudhikka
Thana Mattikittu Mulichen
Male : Azhagaagha Sirichaalae
Ava Kannum Rendum Pammbaram
Adhilae Poi Vilundhalae
Thala Suthi Mayakkam
Vandhidum
Therinjae Naan
Tholanjae Ponen
Male : Aahaa Kadhal Enna
Adichi Thuvaikka
Adadaa Thappi Sella Nenachen
Aanaa Aasa
Onnu Manasil Kudhikka
Thana Mattikittu Mulichen
Male : Dhevadhai Azhagil Aval
Ratchasi Anbil Aval
Nodiyinil Varuvaal
Udan Maraivaal
Minnlae
Kalayin Kadhirum Aval
Kulappidum Pudhirum Aval
En Manakkadhavai Thirandhuvidum
Jannalae
Male : Ennoda Edhirkaalam
Neethanae Nill
Un Nenjil Naan Vazha
Idam Undaa Sol
Ennachu Enakku
Pudichchaachu Kirukku
Therinjae Naan
Tholanjae Ponen
Male : Aahaa Kadhal Enna
Adichi Thuvaikka
Adadaa Thappi Sella Nenachen..aaha…aaha
Aaha Aaha Aaha
Male : Adikkadi Thookkam Keda
Adithadi Nenjil Vara
Idhu Enna Valiyaa
Illai Sugamaa
Sollidu
Mel Imai Kaaichchal Thara
Keel Imai Marundhai Thara
Un Mugavariyayai
Maraippadhena
Thandhidu
Male : Aaalillaa Theevaaga
Aanenae Naan
Angae Nee Vandhaalae
Pizhaippenae Vaa
Per Theriyaa Poove
Poi Pesum Azhage
Therinjae Naan
Tholanjae Ponen
Male : Aahaa Kadhal Enna
Adichi Thuvaikka
Adadaa Thappi Sella Nenachen
Aanaa Aasa
Onnu Manasil Kudhikka
Thana Mattikittu Mulichen
Therinjae Naan
Tholanjae Ponen Aahaaa ..aahaaa. Yeh Aahaaa..
பாடகா் : கே.ஜி. ரஞ்சித்
இசையமைப்பாளா் : டி. இமான்
ஆண் : ஆஹா காதல்
என்ன அடிச்சி துவைக்க
அடடா தப்பி செல்ல
நினைச்சேன் ஆனா ஆசை
ஒன்னு மனசில் குதிக்க
தானா மாட்டிகிட்டு முழிச்சேன்
ஆண் : அழகாக சிரிச்சாளே
அவ கண்ணு ரெண்டும்
பம்பரம் அதிலே போய்
விழுந்தாலே தலை சுத்தி
மயக்கம் வந்திடும் தெரிஞ்சே
நான் தொலைஞ்சே போனேன்
ஆண் : ஆஹா காதல்
என்ன அடிச்சி துவைக்க
அடடா தப்பி செல்ல
நினைச்சேன் ஆனா ஆசை
ஒன்னு மனசில் குதிக்க
தானா மாட்டிகிட்டு முழிச்சேன்
ஆண் : தேவதை அழகில்
அவள் ராட்சசி அன்பில்
அவள் நொடியினில்
வருவாள் உடன் மறைவாள்
மின்னலே காலையின் கதிரும்
அவள் குழப்பிடும் புதிரும் அவள்
என் மன கதவை திறந்து விடும்
ஜன்னலே
ஆண் : என்னோட
எதிர்காலம் நீதானே
நில் உன் நெஞ்சில்
நான் வாழ இடம்
உண்டா சொல்
என்னாச்சு எனக்கு
புடிச்சாச்சு கிறுக்கு
தெரிஞ்சே நான்
தொலைஞ்சே போனேன்
ஆண் : ஆஹா காதல்
என்ன அடிச்சி துவைக்க
அடடா தப்பி செல்ல
நினைச்சேன் ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா
ஆஹா
ஆண் : அடிக்கடி தூக்கம்
கெட அடிதடி நெஞ்சில்
வர இது என்ன வலியா
இல்ல சுகமா சொல்லிடு
மேல் இமை காய்ச்சல் தர
கீழ் இமை மருந்தை தர
உன் முகவரியை
மறைப்பதென்ன தந்திடு
ஆண் : ஆளில்லா தீவாக
ஆனேனே நான் அங்கே
நீ வந்தாலே பிழைப்பேனே
வா பேர் தெரியா பூவே
பொய் பேசும் அழகே
தெரிஞ்சே நான்
தொலைஞ்சே போனேன்
ஆண் : ஆஹா காதல்
என்ன அடிச்சி துவைக்க
அடடா தப்பி செல்ல
நினைச்சேன் ஆனா ஆசை
ஒன்னு மனசில் குதிக்க
தானா மாட்டிகிட்டு முழிச்சேன்
தெரிஞ்சே நான் தொலைஞ்சே
போனேன் ஆஹா ஆஹா
யே ஆஹா