
Album: Nandri Meendum Varuga
Artists: S. P. Balasubramaniam, S. Janaki
Music by: Shyam
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Nandri Meendum Varuga
Artists: S. P. Balasubramaniam, S. Janaki
Music by: Shyam
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubramaniam And S. Janaki
Music By : Shyam
Male : I Love You….
Female : Laa Laa Laa
Male : I Belong To You…..i Love You….
Female : Laa Laa Laa
Male : Kadhal Kanavugalae
Neeraadum En Ninaivugalae
Female : Kannilae Kadhal Sumanthaval
Thannaiyae Indru Maranthaval
Kannilae Kadhal Sumanthaval
Thannaiyae Indru Maranthaval
Male : Mounangalaal
Oru Pallavi Paadugiraal Haehae
Female : Poongatru Soodaagum Velai
Male : Sorkkangal Pogum Nam Saalai
Female : Rendullam Ondraagum Naalai
Male : Kadhal Kanavugalae
Female : Neeraadum En Ninaivugalae
Male : ……………….
Female : ………………….
Male : Idhayam Muzhuthum Oru Sangeetham
Kanvil Theriyum Adhan Reengaaram
Yaedho Ondru Nenjil Neeraadum
Female : Iniya Kanavendru Ullaadum
Ninaivin Sumaiyil Manam Thallaadum
Kannum Nenjum Indru Poraadum
Male : Poonthenil Kulikka Ninaiththa Oru Vandu
Female : Poongaavai Maranthu Kidappathenna Indru
Male : Papappa Paa Paap Paa
Poonthenil Kulikka Ninaiththa Oru Vandu
Female : Poongaavai Maranthu Kidappathenna Indru
Male : Poongatru Soodaagum Velai
Female : Sorkkangal Pogum Nam Saalai
Male : Rendullam Ondraagum Naalai
Female : Kadhal Kanavugal
Male : ………………
Female : ………………..
Male : I Love You….
I Belong To You…..i Love You….hae
Female : Irandu Nadhi Ezhunthu Konjattum
Purandu Vizhum Alaigal Sinthattum
Penmai Engum Vittu Pogaathe
Male : Nadhiyai Pirintha Alai Thullaathu
Malaiyil Pirantha Nadhi Nillaathu
Kannai Vittu Imai Thoongaathu
Female : Neeraadum Ivalin Madiyil Oru Megam
Male : Theeraatho Vidiyum Varaiyil Oru Thaagam
Thaa Raarara Raarara Ra
Female : Neeraadum Ivalin Madiyil Oru Megam
Male : Theeraatho Vidiyum Varaiyil Oru Thaagam
Female : Poongatru Soodaagum Velai
Male : Sorkkangal Pogum Nam Saalai
Female : Rendullam Ondraagum Naalai
Male : Kadhal Kanavugalae
Female : Neeraadum En Ninaivugalae
Male : Kannilae Kadhal Sumanthaval
Female : Thannaiyae Indru Maranthaval
Male : Mounangalaal
Oru Pallavi Paadugiraal Haehae
Female : Poongatru Soodaagum Velai
Male : Sorkkangal Pogum Nam Saalai
Female : Rendullam Ondraagum Naalai
Male : ……………….
Both : ………………
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ஷியாம்
ஆண் : I love you…
பெண் : லா லா லா
ஆண் : I belong to you…i love you…
பெண் : லா லா லா
ஆண் : காதல் கனவுகளே
நீராடும் என் நினைவுகளே
பெண் : கண்ணிலே காதல் சுமந்தவள்
தன்னையே இன்று மறந்தவள்
கண்ணிலே காதல் சுமந்தவள்
தன்னையே இன்று மறந்தவள்
ஆண் : மௌனங்களால்
ஒரு பல்லவி பாடுகிறாள் ஹேஹே
பெண் : பூங்காற்று சூடாகும் வேளை
ஆண் : சொர்க்கங்கள் போகும் நம் சாலை
பெண் : ரெண்டுள்ளம் ஒன்றாகும் நாளை
ஆண் : காதல் கனவுகளே
பெண் : நீராடும் என் நினைவுகளே
ஆண் : பபப் பப் பப் பபப் பாப் பா ப்பா
பபப் பப் பப் பபப் பாப் பா ப்பா பா
பெண் : ஆஅ…..ஆஅ……ஆ…….ஆஅ…..
ஆண் : இதயம் முழுதும் ஒரு சங்கீதம்
கனவில் தெரியும் அதன் ரீங்காரம்
ஏதோ ஒன்று நெஞ்சில் நீராடும்
பெண் : இனிய கனவொன்று உள்ளாடும்
நினைவின் சுமையில் மனம் தள்ளாடும்
கண்ணும் நெஞ்சும் இன்று போராடும்
ஆண் : பூந்தேனில் குளிக்க நினைத்த ஒரு வண்டு
பெண் : பூங்காவை மறந்து கிடப்பதென்ன இன்று
ஆண் : பபப்ப பா பாப் பா
பூந்தேனில் குளிக்க நினைத்த ஒரு வண்டு
பெண் : பூங்காவை மறந்து கிடப்பதென்ன இன்று
ஆண் : ஹே பூங்காற்று சூடாகும் வேளை
பெண் : சொர்க்கங்கள் போகும் நம் சாலை
ஆண் : ரெண்டுள்ளம் ஒன்றாகும் நாளை….
பெண் : காதல் கனவுகளே
ஆண் : …………………………
பெண் : …………………………
ஆண் : I love you…
I belong to you…I love you…ஹே
பெண் : இரண்டு நதி எழுந்து கொஞ்சட்டும்
புரண்டு விழும் அலைகள் சிந்தட்டும்
பெண்மை எங்கும் விட்டுப் போகாதே
ஆண் : நதியை பிரிந்த அலை துள்ளாது
மலையில் பிறந்த நதி நில்லாது
கண்ணை விட்டு இமை தூங்காது
பெண் : நீராடும் இவளின் மடியில் ஒரு மேகம்
ஆண் : தீராதோ விடியும் வரையில் ஒரு தாகம்
தா ராரர ராரர ர
பெண் : நீராடும் இவளின் மடியில் ஒரு மேகம்
ஆண் : தீராதோ விடியும் வரையில் ஒரு தாகம்
பெண் : பூங்காற்று சூடாகும் வேளை
ஆண் : சொர்க்கங்கள் போகும் நம் சாலை
பெண் : ரெண்டுள்ளம் ஒன்றாகும் நாளை…
ஆண் : காதல் கனவுகளே
பெண் : நீராடும் என் நினைவுகளே
ஆண் : கண்ணிலே காதல் சுமந்தவள்
பெண் : தன்னையே இன்று மறந்தவள்
ஆண் : மௌனங்களால்
ஒரு பல்லவி பாடுகிறாள் ஹேஹே
பெண் : பூங்காற்று சூடாகும் வேளை
ஆண் : சொர்க்கங்கள் போகும் நம் சாலை
பெண் : ரெண்டுள்ளம் ஒன்றாகும் நாளை
ஆண் : …………………..
இருவர் : ………………….