
Album: Nandri Meendum Varuga
Artists: S. Janaki, Chorus
Music by: Shyam
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Nandri Meendum Varuga
Artists: S. Janaki, Chorus
Music by: Shyam
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. Janaki And Chorus
Music By : Shyam
Female : Enna Vetkam Ammaa Ponnu
Konjam Nillammaa
Sonnaa Enna Sutti Ponnae
Ippadi Sollaammaa
Female : Edhir Paarththa Thirunaalu Poranthaachchamma
Pudhu Mogam Adhil Yogam Maranthaachchamma
Sivantha Mugaththa Rasikkum Sugaththa
Thottuvida Kattazhagan Pakkam Vara
Chorus : Enna Vetkam Ammaa Ponnu
Konjam Nillammaa
Sonnaa Enna Sutti Ponnae
Ippadi Sollaammaa
Female : Aaa…..aa…..aa…..aaa…..aa….aa….
Aa…..aaha…..aah…….aa…..lalalal Laa….
Female : Paarvaiyil Kuzhanthaiyadi
Chorus : Janagi Pappaa
Female : Paththu Tharam Pottukuvaa
Chorus : Veettila Thaappaa
Female : Paarvaiyil Kuzhanthaiyadi
Janagi Pappaa
Paththu Tharam Pottukuvaa
Veettila Thaappaa
Female : Pudichchaalum Pudichchaadi Oru Puliyankombu
Chorus : Purinjaachchu Therinjaachchu
Namakedhukkadi Ivanga Vambu
Female : Pazhaga Pazhaga Pudhiya Sugamum
Valaruthu Dhinasari Thodaruthu
Female : Enna Vetkam Ammaa Ponnu
Konjam Nillammaa
Chorus : Sonnaa Enna Sutti Ponnae
Ippadi Sollaammaa
Female : Moonu Pulla Poranthirunthu
Ivalukku Masakka
Saelai Thuni Vettiyellaam
Maappillai Thuvaikka
Female : Kedaikkaathu Idhu Polae
Oru Maappillai Oorukkullae
Rushiyodu Samaippaaru Adhisooran Samaippathilae
Ozhaichchu Ozhaichcu Elaichcha Odambu
Thavikkuthu Thaanguthu Mayanguthu….
Female : Enna Vetkam Ammaa Ponnu
Konjam Nillammaa
Sonnaa Enna Sutti Ponnae
Ippadi Sollaammaa
Female : Edhir Paarththa Thirunaalu Poranthaachchamma
Pudhu Mogam Adhil Yogam Maranthaachchamma
Sivantha Mugaththa Rasikkum Sugaththa
Thottuvida Kattazhagan Pakkam Vara
Chorus : {Enna Vetkam Ammaa Ponnu
Konjam Nillammaa
Sonnaa Enna Sutti Ponnae
Ippadi Sollaammaa} (2)
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு
இசையமைப்பாளர் : ஷியாம்
பெண் : என்ன வெட்கம் அம்மா பொண்ணு
கொஞ்சம் நில்லம்மா
சொன்னா என்ன சுட்டிப் பொன்னே
இப்படி சொல்லம்மா
பெண் : எதிர்பார்த்த திருநாளு பொறந்தாச்சம்மா
புது மோகம் அதில் யோகம் மறந்தாச்சம்மா
சிவந்த முகத்த ரசிக்கும் சுகத்த
தொட்டுவிட கட்டழகன் பக்கம் வர
குழு : என்ன வெட்கம் அம்மா பொண்ணு
கொஞ்சம் நில்லம்மா
சொன்னா என்ன சுட்டிப் பொன்னே
இப்படி சொல்லம்மா
பெண் : ஆஅ……ஆ…….ஆ…….ஆஅ……ஆ…..ஆ…..
ஆ…..ஆஹ……ஆஹ்………..ஆ………லலலலல் லா…..
பெண் : பார்வையிலே குழந்தையடி
குழு : ஜானகி பாப்பா
பெண் : பத்துதரம் போட்டுக்குவா
குழு : வீட்டில தாப்பா
பெண் : பார்வையிலே குழந்தையடி ஜானகி பாப்பா
பத்து தரம் போட்டுக்குவா வீட்டில தாப்பா
பெண் : புடிச்சாலும் புடிச்சாடி ஒரு புளியங்கொம்பு
குழு : புரிஞ்சாச்சு தெரிஞ்சாச்சு
நமக்கெதுக்கடி இவங்க வம்பு
பெண் : பழக பழக புதிய சுகமும்
வளருது தினசரி தொடருது
பெண் : என்ன வெட்கம் அம்மா பொண்ணு
கொஞ்சம் நில்லம்மா
குழு : சொன்னா என்ன சுட்டிப் பொன்னே
இப்படி சொல்லம்மா
பெண் : மூணு புள்ள பொறந்திருந்தும்
இவளுக்கு மசக்க
சேலை துணி வேட்டியெல்லாம்
மாப்பிள்ளை துவைக்க
பெண் : மூணு புள்ள பொறந்திருந்தும்
இவளுக்கு மசக்க
சேலை துணி வேட்டியெல்லாம்
மாப்பிள்ளை துவைக்க
பெண் : கெடைக்காது இதுபோலே
ஒரு மாப்பிள்ளை ஊருக்குள்ளே
ருசியோடு சமைப்பாரு அதிசூரன் சமைப்பதிலே
ஒழைச்சு ஒழைச்சு எளச்ச ஒடம்பு
தவிக்குது தயங்குது மயங்குது……
பெண் : என்ன வெட்கம் அம்மா பொண்ணு
கொஞ்சம் நில்லம்மா
சொன்னா என்ன சுட்டிப் பொன்னே
இப்படி சொல்லம்மா
பெண் : எதிர்பார்த்த திருநாளு பொறந்தாச்சம்மா
புது மோகம் அதில் யோகம் மறந்தாச்சம்மா
சிவந்த முகத்த ரசிக்கும் சுகத்த
தொட்டுவிட கட்டழகன் பக்கம் வர
குழு : {என்ன வெட்கம் அம்மா பொண்ணு
கொஞ்சம் நில்லம்மா
சொன்னா என்ன சுட்டிப் பொன்னே
இப்படி சொல்லம்மா} (2)