Album: Kullanari Koottam
Artists: Hariharan
Music by: V. Selvaganesh
Lyricist: Suryaprabhakar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kullanari Koottam
Artists: Hariharan
Music by: V. Selvaganesh
Lyricist: Suryaprabhakar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Hariharan
Music By : V. Selvaganesh
Male : Kaadhal Enbadhai Kaadhal Enbadhai
Muthathil Koduthu Vittaai
Kaadhal Enbadhai Kaadhal Enbadhai
Mounathil Solli Vittaai
Male : Nan Unnai Ninaithaal Poovaagum Manadhu
Ennullae Irukkum Uyir Kooda Unadhu
Un Swasam Koduthaai Manmeedhu Vazha
Idhu Ondrae Podhum Vinnai Naan Azha
Male : Ennamo Nenjukulla Sandhosam Iruka
Idhu Enna Adhisayam Uyir Mattum Nadakka
Male : Kaadhal Enbadhai Kaadhal Enbadhai
Muthathil Koduthu Vittaai
Kaadhal Enbadhai Kaadhal Enbadhai
Mounathil Solli Vittaai
Male : Ne Nadandha Padhayayai
En Kalgal Thedum
Partha Idamellam
En Paarvai Parkkum
Male : {Pirivendru Ninaithu
Piriyaamal Ponaai
Thoorathil Ne Irundhu
Ennai Thottu Anaithaai} (2)
Male : Ennamo Nenjukulla Sandhosam Iruka
Idhu Enna Adhisayam Uyir Mattum Nadakka
Ohooo…ooooo
Male : Kaadhal Enbadhai Kaadhal Enbadhai
Muthathil Koduthu Vittaai
Male : Nerupin Thooram Thaan
Neerodu Mudiyum
Ozhiyin Thooram Thaan
Kaatrodu Mudiyum
Male : {Kaatrin Thooramo
Boomiyil Mudiyum
En Kaadhal Thooramo
Unnullae Adangum} (2)
Male : Ennamo Nenjukulla Sandhosam Iruka
Idhu Enna Adhisayam Uyir Mattum Nadakka
பாடகர் : ஹரிஹரன்
இசை அமைப்பாளர் : வி. செல்வ கணேஷ்
ஆண் : காதல் என்பதை காதல் என்பதை
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்
காதல் என்பதை காதல் என்பதை
மௌனத்தில் சொல்லிவிட்டாய்
ஆண் : நான் உன்னை நினைத்தால்
பூவாகும் மனது
என்னுள்ளே இருக்கும் உயிர்க்கூட உனது
உன் சுவாசம் கொடுத்தாய் மண்மீது வாழ
இது ஒன்றே போதும் விண்ணை நான் ஆள
ஆண் : என்னமோ நெஞ்சுக்குள்ளே
சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம்
உயிர் மட்டும் நடக்க
ஆண் : காதல் என்பதை காதல் என்பதை
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்
காதல் என்பதை காதல் என்பதை
மௌனத்தில் சொல்லிவிட்டாய்
ஆண் : நீ நடந்த பாதையை
என் கால்கள் தேடும்
பார்த்த இடம் எல்லாம்
என் பார்வை பார்க்கும்
ஆண் : {பிரிவென்று நினைத்து
பிரியாமல் போனாய்
தூரத்தில் நீ இருந்து
என்னைதொட்டு அணைத்தாய்} (2)
ஆண் : என்னவோ நெஞ்சுக்குள்ள
சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம்
உயிர் மட்டும் நடக்க.. ஓ……
ஆண் : காதல் என்பதை காதல் என்பதை
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்
ஆண் : நெருப்பின் தூரம்தான்
நீரோடு முடியும்
ஒளியின் தூரம்தான்
காற்றோடு முடியும்
ஆண் : {காற்றின் தூரமோ
பூமியில் முடியும்
என் காதல் தூரமோ
உன்னுள்ளே அடங்கும் } (2)
ஆண் : என்னமோ நெஞ்சுக்குள்ளே
சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம்
உயிர் மட்டும் நடக்க