Album: Kullanari Koottam
Artists: Kalpana, Rashmi
Music by: V. Selvaganesh
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kullanari Koottam
Artists: Kalpana, Rashmi
Music by: V. Selvaganesh
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Kalpana And Rashmi
Music By : V. Selvaganesh
Female : {Ada Bayam Onnum Illai Illai
Enga Settaikku Ellai Illai
Yeley Yeley Ingavaadaa
En Getha Konjam Paarththu Podaa} (2)
Female : Achcham Adhu Engae Virkkum
Vanakkam Adhu Engae Virkkum
Vetkam Adhu Engae Virkkum
Oru Kilo Enna Vilai
Chorus : Ho Ho Ooooo
Ho Oooohooo
Ho Ho Ooooo
Hoo Hoo Hoo Oooo
Female : Selai Adhu Engae Virkkum
Pookkal Adhu Engae Virkkum
Sogam Adhu Engae Virkkum
Avai Ellaam Enna Vilai
Chorus : Ho Ho Ooooo
Ho Oooohooo
Ho Ho Ooooo
Hoo Hoo Hoo Oooo
Female : Samayal Araiyai Paarthadhillai
Chorus : Paarthadhillai
Female : Valaiyal Oliyai Kettadhillai
Chorus : Kettadhillai
Female : Theruvil Kolam Pottadhillai
Chorus : Pottadhillai
Female : Pazhaiya Kaalam Naangalillai
Female : Iravu Muzhukka Iravu Muzhukka
Rondhu Adippom
Korainja Patcham Moonu Beeru
Vaangi Kudippom
Ada Pasangapola Bus-sil Yeri
Footboard Adippom
Hei Theatter Poyi Dhammu Adichi
Visilum Adippom
Chorus : Ho Ho Ooooo
Ho Ho Oooohooo
Ho Ho Ooooo
Hoo Hoo Hoo Oooo
Ho Ho Ho Ho
Female : Mugathodu Meesai Illai
Aanaal Aangal Naanga
Manadhodu Bayamae Illai
Modhippaarppom Vaanga
Female : Marriage Aagaadha
Pasanga Veettukku Povonga
Bajji Sojji Thinnuttu
Baradham Aadida Solvonga
Female : Love Letter Yaarum Thandhaal
Kindal Seivom Naanga
Puyalodu Pottippottaa
Kudaiya Vellum Ponga
Female : Aaradi Koondhal Ellaam
Andhakaalam Aiyaiyo
Aaru Inchi Kraappu Vaikkum
Adhiradi Naanga
Female : Iravu Muzhukka Iravu Muzhukka
Rondhu Adippom
Korainja Patcham Moonu Beeru
Vaangi Kudippom
Ada Pasangapola Bus-sil Yeri
Footboard Adippom
Hei Theatter Poyi Dhammu Adichi
Visilum Adippom
Female : Boys Hostel Ullaeppoyi
Raging Naanga Seivom
Main Roattil Trafic Jammil
Jogging Naanga Povom
Female : College-examil
Bittuthaan Adichi Velvomae
Professorum Paarthuttaa
Kissuthaan Thandhuttu Chelvomae
Female : Pen Endraal Scootythaanaa
Bullet Yeri Povom
Film Kaatti Yaarum Vandhaal
Bulletaaga Paaivom
Female : Kaadhulathaan Kammal Ellaam
Andha Kaalam Aiyaiyaiyao
Thoppul Mela Kammal Podum
Adhiradi Naanga
Female : Iravu Muzhukka Iravu Muzhukka
Rondhu Adippom
Korainja Patcham Moonu Beeru
Vaangi Kudippom
Hey Pasangapola Bus-sil Yeri
Footboard Adippom
Hei Theatter Poyi Dhammu Adichi
Visilum Adippom
பாடகர்கள் : கல்பனா மற்றும் ராஷ்மி
இசை அமைப்பாளர் : வி. செல்வ கணேஷ்
பெண் : {அட பயம் ஒன்னும் இல்லை இல்லை
எங்க சேட்டைக்கு எல்லை இல்லை
ஏலே ஏலே இங்கவாடா
என் கெத்து கொஞ்சம் பார்த்துப்போடா} (2)
பெண் : அச்சம் அது எங்கே விற்கும்
வணக்கம் அது எங்கே விற்கும்
வெட்கம் அது எங்கே விற்கும்
ஒரு கிலோ என்ன விலை
குழு : ஓ ஓ ஹோ
ஓ ஹோ ஓ
ஓ ஓ ஹோ…..
ஓ ஓ ஓ ஹோ
பெண் : சேலை அது எங்கே விற்கும்
பூக்கள் அது எங்கே விற்கும்
சோகம் அது எங்கே விற்கும்
அவையெல்லாம் என்ன விலை
குழு : ஓ ஓ ஹோ
ஓ ஹோ ஓ
ஓ ஓ ஹோ…..
ஓ ஓ ஓ ஹோ
பெண் : சமையல் அறையை பார்த்ததில்லை
குழு : பார்த்ததில்லை
பெண் : வளையல் ஒலியை கேட்டதில்லை
குழு : கேட்டதில்லை
பெண் : தெருவில் கோலம் போட்டதில்லை
குழு : போட்டதில்லை
பெண் : பழையக்காலம் நாங்களில்லை
பெண் : இரவு முழுக்க இரவு முழுக்க
ரோந்து அடிப்போம்
கொறஞ்சபட்சம் மூன்று பியரு
வாங்கிக்குடிப்போம்
ஹேய் பசங்கப்போல பஸ்ஸில் ஏறி
ஃபுட்போர்ட் அடிப்போம்
ஹேய் தேட்டர் போயி தம்மு அடிச்சி
விசிலும் அடிப்போம்
குழு : ஓ ஓ ஹோ
ஓ ஓ ஹோ ஓ
ஓ ஓ ஹோ…..
ஓ ஓ ஓ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
பெண் : முகத்தோடு மீசை இல்லை
ஆனால் ஆண்கள் நாங்க
மனதோடு பயமேயில்லை
மோதிப்பார்ப்போம் வாங்க
பெண் : மேரேஜி ஆகாத பசங்க
வீட்டுக்குப்போவோங்க
பஜ்ஜி சொஜ்ஜி திண்ணுட்டு
பரதம் ஆடிட செல்வோங்க
பெண் : லவ் லெட்டர் யாரும் தந்தால்
கிண்டல் செய்வோம் நாங்க
புயலோடு போட்டிப்போட்டா
குடையா வெல்லும் போங்க
பெண் : ஆறடி கூந்தலெல்லாம்
அந்தக்காலம் அய்யய்யோ
ஆறு இஞ்சி க்ராப்பு வைக்கும்
அதிரடி நாங்க
பெண் : இரவு முழுக்க இரவு முழுக்க
ரோந்து அடிப்போம்
கொறஞ்சபட்சம் மூன்று பியரு
வாங்கிக்குடிப்போம்
ஹேய் பசங்கப்போல பஸ்ஸில் ஏறி
ஃபுட்போர்ட் அடிப்போம்
ஹேய் தேட்டர் போயி தம்மு அடிச்சி
விசிலும் அடிப்போம்
பெண் : பாய்ஸ் ஹாஸ்டல் உள்ளேப்போயி
ரேகிங் நாங்க செய்வோம்
மெயின் ரோட்டில் ட்ராபிக் ஜாமில்
ஜாக்கிங் நாங்க போவோம்
பெண் : காலேஜி எக்சாமில்
பிட்டுதான் அடிச்சி வெல்வோமே
ப்ரோபசரும் பார்த்துட்டா
கிஸ்சுதான் தந்திட்டு செல்வோமே
பெண் : பெண் என்றால் ஸ்கூட்டிதானா
புல்லெட் ஏறிப்போவோம்
ஃபிலிம் காட்டி யாரும் வந்தால்
புல்லட்டாகப் பாய்வோம்
பெண் : காதுலதான் கம்மல் எல்லாம்
அந்தக்காலம் அய்யய்யோ
தொப்புள் மேல கம்மல் போடும்
அதிரடி நாங்க
பெண் : இரவு முழுக்க இரவு முழுக்க
ரோந்து அடிப்போம்
கொறஞ்சபட்சம் மூன்று பியரு
வாங்கிக்குடிப்போம்
ஹேய் பசங்கப்போல பஸ்ஸில் ஏறி
ஃபுட்போர்ட் அடிப்போம்
ஹேய் தேட்டர் போயி தம்மு அடிச்சி
விசிலும் அடிப்போம்