Album: Manaivi Oru Mandhiri
Artists: Sakthisanmugam
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 13-06-2021 (06:27 AM)
                Album: Manaivi Oru Mandhiri
Artists: Sakthisanmugam
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 13-06-2021 (06:27 AM)
Singers : Vivek Sarathy, Sakthi Shanmugam, 
Dr. S. G. Sagari,Ranjani, K. Prabhakaran, Kalyani And Bharathy
Music By : Shanakar Ganesh
Male : {Kaadhu Koduthu Kettaen 
Aahaa Kuvaa Kuvaa Saththam 
Ini Uyilil Ulla Soththaellam 
Namma Payalukkuththaan Mottham}(2)
Female : Mmmm….mheem Heemmm….mmm… 
{Valarnthum Valaraatha Paadhi Vayirodu 
Valarum Ilam Pillaiyae 
Nee Veliyil Vaaraamal Vayittril Irunthaalae 
Soththu Namakkillaiyae} (2)
Male : Rajaa Raajaththi Petruppaa Raja 
Koojaa Naanthanae Thookkiduvaen Koojaa 
Soththu Vanthaa Puththiranai Senjiduvaen Thaajaa 
Soththu Vanthaa Puththiranai Senjiduvaen Thaajaa 
Avan Pottirukkum Draawarukku 
Naaneduppaen Kaajaa
Male : Rajaa Raajaththi Petruppaa Raja Hae Hae 
Koojaa Naanthanae Thookkiduvaen Koojaa
Female : Naan Nandri Solvaen En Mamanukku 
Nalla Pillai Varam Ondru Thanthatharkku 
Naan Nandri Solla Solla 
Pillai Mella Mella Thulli Kudhippathenna 
Adhu Nanjai Punjai Endru 
Soththu Suanalai Alla Thudippathenna 
Male : Aahaa….haah….ahaah….aa Aahaa….
Female : {Soththai Nambi Naan Sumanthae 
Pillaiyo Pillaiyo Pillai 
Ithai Neenga Yaarum Adikkalaamo 
Kollaiyo Kollai}(2)
Male : Senbagamae Senbagamae 
Saambal Thinnum Thaaikulamae 
Seekkiramae Seemanthamae 
Pillaikalae Nam Selvamae
Male : Senbagamae Senbagamae 
Saambal Thinnum Thaaikulamae
Female : {Unakkoru Maan Pirappaan 
Kannai Paththaam Maasamthaan Thirappaan 
Pana Piththu Pidiththa Manitharkalai 
Avan Pinji Kaalkalaal Udhaippaan} (2)
Male : {Vaadi En Kappakelanae 
Un Thoppakkulla Vanthiduchchu 
Thedum En Sella Kuzhanthai} (2)
Male : Koduththathellam Koduththaan 
Avan Kuzhanthaiyaiththaan Koduththaan 
Orutharukkaa Koduththaan 
Ingu Anaivarukkum Koduththaan
Male : Koduththathellam Koduththaan 
Avan Kuzhanthaiyaiththaan Koduththaan 
Orutharukkaa Koduththaan 
Ingu Anaivarukkum Koduththaan 
Orutharukkaa Koduththaan 
Ingu Anaivarukkum Koduththaan….
பாடகர்கள் : விவேக் சாரதி, சக்தி சண்முகம்,
எஸ். ஜி. சஹாரி, ரஞ்சனி, கே. பிரபாகரன், கல்யாணி மற்றும் பாரதி
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : {காது கொடுத்து கேட்டேன் 
 ஆஹா குவா குவா சத்தம் 
 இனி உயிலில் உள்ள சொத்தெல்லாம் 
 நம்ம பயலுக்குத்தான் மொத்தம்} (2)
பெண் : ம்ம்ம்ம்…ம்ஹீம் ஹீம்ம்……ம்ம்ம்….. 
 {வளர்ந்தும் வளராத பாதி வயிறோடு 
 வளரும் இளம் பிள்ளையே 
 நீ வெளியில் வாராமல் வயிற்றில் இருந்தாலே 
 சொத்து நமக்கில்லையே} (2)
ஆண் : ராஜா ராஜாத்தி பெற்றெடுப்பா ராஜா 
 கூஜா நான்தானே தூக்கிடுவேன் கூஜா 
 சொத்து வந்தா புத்திரனை செஞ்சிடுவேன் தாஜா 
 சொத்து வந்தா புத்திரனை செஞ்சிடுவேன் தாஜா 
 அவன் போட்டிருக்கும் டிராயருக்கு 
 நானெடுப்பேன் காஜா
ஆண் : ராஜா ராஜாத்தி பெற்றெடுப்பா ராஜா ஹே ஹே 
 கூஜா நான்தானே தூக்கிடுவேன் கூஜா
பெண் : நான் நன்றி சொல்வேன் என் மாமனுக்கு 
 நல்ல பிள்ளை வரம் ஒன்று தந்ததற்கு 
 நான் நன்றி சொல்ல சொல்ல 
 பிள்ளை மெல்ல மெல்ல துள்ளிக் குதிப்பதென்ன 
 அது நஞ்சை புஞ்சை என்று 
 சொத்து சுகங்களை அள்ள துடிப்பதென்ன 
 ஆண் : ஆஹா…ஹாஹ்…..ஆஹாஹ்….ஆஆஹா…..
பெண் : {சொத்தை நம்பி நான் சுமந்தேன் 
 பிள்ளையோ பிள்ளை 
 இதை நீங்க யாரும் அடிக்கலாமோ 
 கொள்ளையோ கொள்ளை} (2)
ஆண் : செண்பகமே செண்பகமே 
 சாம்பல் தின்னும் தாய்க்குலமே 
 சீக்கிரமே சீமந்தமே 
 பிள்ளைகளே நம் செல்வமே
ஆண் : செண்பகமே செண்பகமே 
 சாம்பல் தின்னும் தாய்க்குலமே
பெண் : {உனக்கொரு மகன் பிறப்பான் 
 கண்ணை பத்தாம் மாசம்தான் திறப்பான் 
 பணப் பித்து பிடித்த மனிதர்களை 
 அவன் பிஞ்சி கால்களால் உதைப்பான்} (2)
ஆண் : {வாடி என் கப்பக்கெழங்கே 
 உன் தொப்பக்குள்ள வந்திடுச்சு 
 தேடும் என் செல்லக் குழந்தை} (2)
ஆண் : கொடுத்ததெல்லாம் கொடுத்தான் 
 அவன் குழந்தையைத்தான் கொடுத்தான் 
 ஒருத்தருக்கா கொடுத்தான் 
 இங்கு அனைவருக்கும் கொடுத்தான்
ஆண் : கொடுத்ததெல்லாம் கொடுத்தான் 
 அவன் குழந்தையைத்தான் கொடுத்தான் 
 ஒருத்தருக்கா கொடுத்தான் 
 இங்கு அனைவருக்கும் கொடுத்தான் 
 ஒருத்தருக்கா கொடுத்தான் 
 இங்கு அனைவருக்கும் கொடுத்தான்….