
Album: Naan Mahaan Alla
Artists: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Yuga Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Naan Mahaan Alla
Artists: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Yuga Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Yuvan Shankar Raja
 Music By : Yuvan Shankar Raja
Male : Iragai Polae Alaigirenae
Unthan Pechai Ketkayilae
Kuzhanthai Polae Thavazhgirenae
Unthan Paarvai Theendayilae
Male : Tholaiyamal Tholaithenae
Un Kaigal Ennai Thottathum
Karaiyamal Karainthenae
Un Moochu Kaatru Pattathum
Male : Aniyaya Kaadhal Vanthadhae
Adangaatha Aasai Thanthadhae
Enakullae Etho Minnal Polae
Thottu Chendradhae
Male : Kannoram Kaadhal Vanthaal
Kanneerum Thithipaagum
Verondrum Thevai Illai Nee
Mattum Pothum Pothum
Male : Ennodu Neeum Vanthaal
Ellamae Kaiyil Serum
Verondrum Thevai Illai Nee
Mattum Pothum Pothum
Ohhh Ohhh Ohhh
Female : ………………………..
Male : Kooda Vanthu Nee Nirpathum
Koodu Vittu Naan Selvathum
Thodarudhae Thodarudhae Naadagam
Male : Paathi Matumae Solvathum
Meethi Nenjilae Enbathum
Puriyudhae Puriyudhae Kaaranam
Male : Nerangal Theerudhae Vegangal Koodudhae
Poovae Un Kannukullae
Boomi Panthu Suthudhae
Male : Kannoram Kaadhal Vanthaal
Kanneerum Thithipaagum
Verondrum Thevai Illai Nee
Mattum Pothum Pothum
Male : Ennodu Neeum Vanthaal
Ellamae Kaiyil Serum
Verondrum Thevai Illai Nee
Mattum Pothum Pothum
Ohhh Ohhh Ohhh
Male : Hey Ennaanatho Ethaanatho
Illamal Pochae Thookamum
Kannae Unai Kaanamal Naanillai Oh Oh
Enmeethilae Un Vaasanai
Male : Eppothum Veesa Paarkiren
Anbae Unai Seramal Vaazhvillai Oh Oh
Nee Ennai Kaanbathae Vaanavil Pondradhae
Thoorathil Unnai Kandaal Thooral Nenjil Sinthudhae
Ohhh Ohhh Ohhh
Male : Kannoram Kaadhal Vanthaal
Kanneerum Thithipaagum
Verondrum Thevai Illai Nee
Mattum Pothum Pothum
Male : Ennodu Neeum Vanthaal
Ellamae Kaiyil Serum
Verondrum Thevai Illai Nee
Mattum Pothum Pothum
Ohhh Ohhh Ohhh
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : இறகை போலே
அலைகிறேனே உந்தன்
பேச்சை கேட்கையிலே
குழந்தை போலே தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே
ஆண் : தொலையாமல்
தொலைந்தேனே உன்
கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சு காற்று பட்டதும்
ஆண் : அநியாய காதல்
வந்ததே அடங்காத ஆசை
தந்ததே எனக்குள்ளே ஏதோ
மின்னல் போலே தொட்டு
சென்றதே
ஆண் : கண்ணோரம் காதல்
வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்
ஆண் : என்னோடு நீயும்
வந்தால் எல்லாமே கையில்
சேரும் வேறுஒன்றும்
தேவையில்லை நீ மட்டும்
போதும் போதும் ஓ ஓ ஓ
பெண் : ……………………..
ஆண் : கூட வந்து நீ
நிற்பதும் கூடுவிட்டு
நான் செல்வதும்
தொடருதே தொடருதே
நாடகம்
ஆண் : பாதி மட்டுமே
சொல்வதும் மீதி நெஞ்சிலே
என்பதும் புரியுதே புரியுதே
காரணம்
ஆண் : நேரங்கள் தீருதே
வேகங்கள் கூடுதே பூவே
உன் கண்ணுக்குள்ளே பூமி
பந்து சுத்துதே
ஆண் : கண்ணோரம் காதல்
வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்
ஆண் : என்னோடு நீயும்
வந்தால் எல்லாமே கையில்
சேரும் வேறுஒன்றும்
தேவையில்லை நீ மட்டும்
போதும் போதும் ஓ ஓ ஓ
ஆண் : ஹே என்னானதோ
ஏதானதோ இல்லாமல் போச்சே
தூக்கமும் கண்ணே உன்னை
காணாமல் நான் இல்லை ஓ ஓ
என்மீதிலே உன் வாசனை
ஆண் : எப்போதும் வீச
பார்கிறேன் அன்பே உன்னை
சேராமல் வாழ்வில்லை ஓ ஓ
நீ என்னை காண்பதே வானவில்
போன்றதே துாரத்தில் உன்னை
கண்டால் தூறல் நெஞ்சில் சிந்துதே
ஓ ஓ ஓ
ஆண் : கண்ணோரம் காதல்
வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்
ஆண் : என்னோடு நீயும்
வந்தால் எல்லாமே கையில்
சேரும் வேறுஒன்றும்
தேவையில்லை நீ மட்டும்
போதும் போதும் ஓ ஓ ஓ