Intha Kadhal Vanthu Song Lyrics - Vaa Vaa Vasanthame

Intha Kadhal Vanthu Song Poster

Album: Vaa Vaa Vasanthame

Artists: Ilayaraja, Malaysia Vasudevan, Arunmozhi

Music by: Ilayaraja

Lyricist: Gangai Amaran

Release Date: 09-04-2021 (02:25 PM)

Intha Kadhal Vanthu Song Lyrics - English & Tamil


Intha Kadhal Vanthu Song Lyrics in English

Singers : Ilayaraja, Malaysia Vasudevan And Arunmozhi


Music By : Ilayaraja


Chorus : Rappappaa Rappappaa Rappappaa
Rappaa Pappaap Paa
Rappappaa Rappappaa Rappappaa
Rappaa Papparap Paa
Rappappaa Rappappaa Rappappaa
Rappaa Pappaap Paaa
Rappappaa Rappappaa Rappappaa
Rappaa Papparap Paa


Male : Indha Kaadhal Vandhu Paduthum Paadu
Yammamma Mammamma Maa
Adhu Vedhanaiyaa Sodhanaiyaa
Solli Kollum Sugamaa


Chorus : Indha Kaadhal Vandhu Paduthum Paadu
Yammamma Mammamma Maa
Adhu Vedhanaiyaa Sodhanaiyaa
Solli Kollum Sugamaa


Male : Kannil Urakkam Urakkam Kedukkum
Pudhu Mayakkam Mayakkam Kodukkum


Chorus : Manam Thavikka Thavikka Thurathum
Dhinam Puratti Puratti Edukkum


Chorus : Indha Kaadhal Vandhu Paduthum Paadu
Yammamma Mammamma Maa
Adhu Vedhanaiyaa Sodhanaiyaa
Solli Kollum Sugamaa


Male : Kanda Padi Paesi Vittaal
Kaaviyathu Naayaganaai


Male : Kaadhaligal Kangalukku
Kaadhalargal Thaan Therivaar


Male : Undu Vittu Urakkam Indri
Parkil Varum Paavaiyarai


Male : Kandu Vittu Kanda Padi
Kaalaiyargal Thaan Thirivaar


Male : Chittaai Parandhu Pogum
Ivargal Chittaanguruvi Koottam


Male : Vittaal Kanakku Theerum
Ivarkku Pattaampoochi Paruvam


Chorus : Idhai Waste Aai Vida Maattaar Ivar
Yammamma Mammaa


Male : Indha Kaadhal Vandhu
Indha Kaadhal Vandhu
Indha Kaadhal Vandhu Paduthum Paadu
Yammamma Mammamma Maa
Adhu Vedhanaiyaa Sodhanaiyaa
Solli Kollum Sugamaa
Kannil Urakkam Urakkam Kedukkum
Pudhu Mayakkam Mayakkam Kodukkum


Chorus : Manam Thavikka Thavikka Thurathum
Dhinam Puratti Puratti Edukkum


Chorus : Indha Kaadhal Vandhu Paduthum Paadu
Yammamma Mammamma Maa
Adhu Vedhanaiyaa Sodhanaiyaa
Solli Kollum Sugamaa


Male : Parkkinilum Beachinilum
Kanda Padi Kaakka Vaippaar
Taxiyilum Theatrelum
Metergalai Poda Vaippaar


Male : Public Telephonegalellaam
Padu Busy Aakkiduvaar
Subject Kaadhal Endru Vaithaal
Markkugalai Thaan Kuvippaar


Male : Hotelil Kaadhal Jodi
Nalla Sweetukku Seattum Kidaikkum


Male : Veettukku Therindhidaamal
Nalla Practical Classum Nadakkum


Chorus : Idhai Waste Aai Vida Maattaar Ivar
Yammamma Mammaa


Male : Indha Kaadhal Vandhu
Indha Kaadhal Vandhu
Indha Kaadhal Vandhu Paduthum Paadu
Yammamma Mammamma Maa
Adhu Vedhanaiyaa Sodhanaiyaa
Solli Kollum Sugamaa
Kannil Urakkam Urakkam Kedukkum
Pudhu Mayakkam Mayakkam Kodukkum


Chorus : Manam Thavikka Thavikka Thurathum
Dhinam Puratti Puratti Edukkum


Chorus : Indha Kaadhal Vandhu Paduthum Paadu
Yammamma Mammamma Maa
Adhu Vedhanaiyaa Sodhanaiyaa
Solli Kollum Sugamaa
Indha Kaadhal Vandhu Paduthum Paadu
Yammamma Mammamma Maa
Adhu Vedhanaiyaa Sodhanaiyaa
Solli Kollum Sugamaa



Intha Kadhal Vanthu Song Lyrics in Tamil

பாடகர்கள் : இளையராஜா, மலேசியா வாசுதேவன் மற்றும் அருண்மொழி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ரப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா
ரப்பா பப்பாப் பா
ரப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா
ரப்பா பப்பரப் பா
ரப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா
ரப்பா பப்பாப் பா
ரப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா
ரப்பா பப்பரப் பா

ஆண் : இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு
யம்மம்ம மம்மம்ம மா
அது வேதனையா சோதனையா
சொல்லிக் கொள்ளும் சுகமா

குழு : இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு
யம்மம்ம மம்மம்ம மா
அது வேதனையா சோதனையா
சொல்லிக் கொள்ளும் சுகமா

ஆண் : கண்ணில் உறக்கம் உறக்கம் கெடுக்கும்
புது மயக்கம் மயக்கம் கொடுக்கும்

குழு : மனம் தவிக்கத் தவிக்கத் துரத்தும்
தினம் புரட்டிப் புரட்டி எடுக்கும்

குழு : இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு
யம்மம்ம மம்மம்ம மா
அது வேதனையா சோதனையா
சொல்லிக் கொள்ளும் சுகமா

ஆண் : கண்ட படி பேசி விட்டால்
காவியத்து நாயகனாய்

ஆண் : காதலியின் கண்களுக்கு
காதலர்கள் தான் தெரிவார்

ஆண் : உண்டு விட்டு உறக்கம் இன்றி
பார்க்கில் வரும் பாவையரை

ஆண் : கண்டு விட்டு கண்ட படி
காளையர்கள்தான் திரிவார்

ஆண் : சிட்டாய் பறந்து போகும்
இவர்கள் சிட்டாங்குருவிக் கூட்டம்

ஆண் : விட்டால் கணக்கு தீரும்
இவர்க்கு பட்டாம்பூச்சி பருவம்

குழு : இதை வேஸ்டாய் விட மாட்டார் இவர்
யம்மம்ம மம்மா

ஆண் : இந்தக் காதல் வந்து…
இந்தக் காதல் வந்து…
இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு
யம்மம்ம மம்மம்ம மா
அது வேதனையா சோதனையா
சொல்லிக் கொள்ளும் சுகமா
கண்ணில் உறக்கம் உறக்கம் கெடுக்கும்
புது மயக்கம் மயக்கம் கொடுக்கும்

குழு : மனம் தவிக்கத் தவிக்கத் துரத்தும்
தினம் புரட்டிப் புரட்டி எடுக்கும்

குழு : இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு
யம்மம்ம மம்மம்ம மா
அது வேதனையா சோதனையா
சொல்லிக் கொள்ளும் சுகமா

ஆண் : பார்க்கினிலும் பீச்சினிலும்
கண்டபடி காக்க வைப்பார்
டாக்ஸியிலும் தியேட்டரிலும்
மீட்டர்களை போட வைப்பார்

ஆண் : பப்ளிக் டெலிஃபோன்களெல்லாம்
படு பிஸி ஆக்கிடுவார்

ஆண் : சப்ஜெக்ட் காதல் என்று வைத்தால்
மார்க்குகளைத்தான் குவிப்பார்

ஆண் : ஹோட்டலில் காதல் ஜோடி
நல்ல ஸ்வீட்டுக்கு சீட்டும் கிடைக்கும்

ஆண் : வீட்டுக்கு தெரிந்திடாமல்
நல்ல ப்ராக்டிக்கல் கிளாஸும் நடக்கும்

குழு : இதை வேஸ்டாய் விட மாட்டார் இவர்
யம்மம்ம மம்மா

ஆண் : இந்தக் காதல் வந்து…
இந்தக் காதல் வந்து…
இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு
யம்மம்ம மம்மம்ம மா
அது வேதனையா சோதனையா
சொல்லிக் கொள்ளும் சுகமா
கண்ணில் உறக்கம் உறக்கம் கெடுக்கும்
புது மயக்கம் மயக்கம் கொடுக்கும்

குழு : மனம் தவிக்கத் தவிக்கத் துரத்தும்
தினம் புரட்டிப் புரட்டி எடுக்கும்

குழு : இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு
யம்மம்ம மம்மம்ம மா
அது வேதனையா சோதனையா
சொல்லிக் கொள்ளும் சுகமா
இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு
யம்மம்ம மம்மம்ம மா
அது வேதனையா சோதனையா
சொல்லிக் கொள்ளும் சுகமா


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Vandhavasi Maanamadhura lyrics
  • Vandhavasi Maanamadhura Vaa Vaa Vasanthame Tamil song lyrics
  • Vandhavasi Maanamadhura lyrics in Tamil
  • Tamil song lyrics Vandhavasi Maanamadhura
  • Vandhavasi Maanamadhura full lyrics
  • Vandhavasi Maanamadhura meaning
  • Vandhavasi Maanamadhura song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...