
Album: Ponnu Veettukkaran
Artists: Srinivas, Bhavatharani
Music by: Ilayaraja
Lyricist: Pazhani Bharathi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Ponnu Veettukkaran
Artists: Srinivas, Bhavatharani
Music by: Ilayaraja
Lyricist: Pazhani Bharathi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Srinivas And Bhavatharani
Music By : Ilayaraja
Female : O Naananaa
Male : Ilaiya Nilavae
Female : Nanaa Nananaa
Male : Ilaiya Nilavae
Female : Nanaa Nananaa
Male : Ilaiya Nilavae Ilaiya Nilavae
Innum Enna Maunamo
Male : Azhagu Vizhigal Paarkka Maruthaal
Endhan Manam Thaangumo
Male : Nee Thaanadi En Nimmadhi
O Vaanmathi Unadhu Dhisaiyil Yaen
Male : Ilaiya Nilavae Ilaiya Nilavae
Innum Enna Maunamo
Azhagu Vizhigal Paarkka Maruthaal
Endhan Manam Thaangumo
Male : Isaikkum Kuyilae
Maunam Sumandhaal
Yaengum Yaengum Poongaatru
Female : Urakkam Izhandhu
Thavikkum Enakkul
Vaeru Yaedhu Thaalaattu
Male : Vasanthamae Pona Pin
Paadumo Poonguyil
Vaazhvellaam Kodaiyae Aadumo Pon Maiyil
Female : Un Kangalil Neer Kolamo
En Nenjinai Kalanga Vidalaamo
Male : Ilaiya Nilavae Ilaiya Nilavae
Innum Yenna Maunamo
Azhagu Vizhigal Paarkka Maruthaal
Endhan Manam Thaangumo
Female : Nadandha Nadhiyum
Kadandha Pozhudhum
Meendum Thirumbumo Ingae
Male : Velicha Nilavu Iruttil Azhudhaal
Vaanam Neelumae Anbae
Female : Kanavennum Malargalai
Vidhaitthadhaar Poo Mugam
Yaar Manam Yaaridam Vaazhkkaiyo Naadagam
Male : O Vaanmathi Yaen Thani Vazhi
Un Paadhaiyai Maatri Chellalaamaa
Female : Ilaiya Nilavae Ilaiya Nilavae
Innum Enna Salanamo
Pudhiya Thisaiyil Udhikka Ninaithaal
Endhan Manam Thaangumo
Male : Nee Thaanadi En Nimmadhi
O Vaanmathi Unadhu Dhisaiyil Yaen
Male : Ilaiya Nilavae Ilaiya Nilavae
Innum Enna Maunamo
Female : Ilaiya Nilavae Ilaiya Nilavae
Innum Enna Salanamo
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் பவதாரணி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஓ னானனா
ஆண் : இளைய நிலவே
பெண் : னனா னனனா
ஆண் : இளைய நிலவே
பெண் : னனா னனனா
ஆண் : இளைய நிலவே இளைய நிலவே
இன்னும் என்ன மௌனமோ
ஆண் : அழகு விழிகள் பார்க்க மறுத்தால்
எந்தன் மனம் தாங்குமோ
ஆண் : நீ தானடி என் நிம்மதி
ஓர் வான்மதி உனது திசையில் ஏன்
ஆண் : இளைய நிலவே இளைய நிலவே
இன்னும் என்ன மௌனமோ
அழகு விழிகள் பார்க்க மறுத்தால்
எந்தன் மனம் தாங்குமோ
ஆண் : இசைக்கும் குயிலே
மௌனம் சுமந்தால்
ஏங்கும் ஏங்கும் பூங்காற்று
பெண் : உறக்கம் இழந்து
தவிக்கும் எனக்குள்
வேறு ஏது தாலாட்டு
ஆண் : வசந்தமே போன பின்
பாடுமோ பூங்குயில்
வாழ்வெல்லாம் கோடையே ஆடுமோ
பொன் மயில்
பெண் : உன் கண்களில் நீர்க் கோலமோ
என் நெஞ்சினை கலங்க விடலாமோ
ஆண் : இளைய நிலவே இளைய நிலவே
இன்னும் என்ன மௌனமோ
அழகு விழிகள் பார்க்க மறுத்தால்
எந்தன் மனம் தாங்குமோ
பெண் : நடந்த நதியும்
கடந்த பொழுதும்
மீண்டும் திரும்புமோ இங்கே
ஆண் : வெளிச்ச நிலவு இருட்டில் அழுதால்
வானம் நீளுமே அன்பே
பெண் : கனவென்னும் மலர்களை
விதைத்ததார் பூ முகம்
யார் மனம் யாரிடம் வாழ்கையோ நாடகம்
ஆண் : ஓ வான்மதி ஏன் தனி வழி
உன் பாதையை மாற்றிச் செல்லலாமா
பெண் : இளைய நிலவே இளைய நிலவே
இன்னும் என்ன சலனமோ
புதிய திசையில் உதிக்க நினைத்தால்
எந்தன் மனம் தாங்குமோ
ஆண் : நீ தானடி என் நிம்மதி
ஓர் வான்மதி உனது திசையில் ஏன்
ஆண் : இளைய நிலவே இளைய நிலவே
இன்னும் என்ன மௌனமோ
பெண் : இளைய நிலவே இளைய நிலவே
இன்னும் என்ன சலனமோ