Annan Ivan Kannan Illae Song Lyrics - Ponnu Veettukkaran

Annan Ivan Kannan Illae Song Poster

Album: Ponnu Veettukkaran

Artists: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Lyricist: Gangai Amaran

Release Date: 09-04-2021 (02:25 PM)

Annan Ivan Kannan Illae Song Lyrics - English & Tamil


Annan Ivan Kannan Illae Song Lyrics in English

Singer : S. P. Balasubrahmanyam


Music By : Ilayaraja


Male : Annan Ivan Kannan Illae
Mannai Aala Vandha Mannan Illae
Annan Ivan Kannan Illae
Mannai Aala Vandha Mannan Illae
Maadaa Ozhaippaan Odaa Ezhaippaan
Eedaaga Yevanum Illae
Kaalil Sakkaram Illaiyae
Ivan Veenaa Suthuvadhillaiyae
Iravum Pagalum Vandhu Pogum
Ivanukku Kaala Naeram Kanakkillae
Edutha Kaariyam Mudiya Venum
Eppozhudhum Vetri Ivan Pakkathula


Male : Annan Ivan Kannan Illae
Mannai Aala Vandha Mannan Illae
Annan Ivan Kannan Illae
Mannai Aala Vandha Mannan Illae


Male : Thangam Maatru Koranjaalum
Ivanukku Maatru Kuraiyaadhu
Bandham Paasam Illaadha Edhuvum
Manasu Ariyaadhu
Hae Sorgam Naalu Suvathukkullae Irukku
Vaeru Kidaiyaadhu
Soodhu Vaadhu Kabadam Ivan Irukkum
Pakkam Thirumbaadhu


Male : Hae Anbulla Or Aan Pillai
Adakka Mudiyaadhu
Hae Kaasaalae Adichu Paaru
Madakka Mudiyaadhu
Ivan Polae Kidaikkumaa Veettukkoru Pillai


Male : Annan Ivan Kannan Illae
Mannai Aala Vandha Mannan Illae
Annan Ivan Kannan Illae
Mannai Aala Vandha Mannan Illae


Male : Pallikkoodam Paartthadhae Illai
Dhinamum Pala Paadam
Koyil Kulangal Ponadhae Illai
Veedu Ivan Koyil
Ho Kudumbam Ennum Koottilae Vaazhum
Kuruvi Ivan Thaanae
Kottum Anbai Muthaaga Pozhiyum
Aruvi Ivan Thaanae


Male : Ho Uzhaippukku Uruvam Irukku
Ivana Paatthukko
Hae Pizhaippukku Uzhaikkavillai
Perumai Kaettukko
Ivan Polae Kidaikkumaa Veettukkoru Pillai


Male : Annan Ivan Kannan Illae
Mannai Aala Vandha Mannan Illae
Annan Ivan Kannan Illae
Mannai Aala Vandha Mannan Illae
Maadaa Ozhaippaan Odaa Yelaippaan
Maadaa Ozhaippaan Odaa Ezhaippaan
Eedaaga Yevanum Illae
Kaalil Sakkaram Illaiyae
Ivan Veenaa Suthuvadhillaiyae
Iravum Pagalum Vandhu Pogum
Ivanukku Kaala Naeram Kanakkillae
Edutha Kaariyam Mudiya Venum
Eppozhudhum Vetri Ivan Pakkathula


Male : Annan Ivan Kannan Illae
Mannai Aala Vandha Mannan Illae
Annan Ivan Kannan Illae
Mannai Aala Vandha Mannan Illae



Annan Ivan Kannan Illae Song Lyrics in Tamil

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அண்ணன் இவன் கண்ணன் இல்லை
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை
அண்ணன் இவன் கண்ணன் இல்லை
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை
மாடா ஒழைப்பான் ஓடா எளைப்பான்
ஈடாக எவனும் இல்லே
காலில் சக்கரம் இல்லையே
இவன் வீணா சுத்தவதில்லையே
இரவும் பகலும் வந்து போகும்
இவனுக்கு கால நேரம் கணக்கில்லே
எடுத்த காரியம் முடிய வேணும்
எப்பொழுதும் வெற்றி இவன் பக்கத்துல

ஆண் : அண்ணன் இவன் கண்ணன் இல்லை
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை
அண்ணன் இவன் கண்ணன் இல்லை
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை

ஆண் : தங்கம் மாற்றுக் கொறஞ்சாலும்
இவனுக்கு மாற்றுக் குறையாது
பந்தம் பாசம் இல்லாத எதுவும்
மனசு அறியாது
ஹே சொர்க்கம் நாலு சுவத்துக்குள்ளே இருக்கு
வேறு கிடையாது
சூது வாது கபடம் இவன் இருக்கும்
பக்கம் திரும்பாது

ஆண் : ஹே அன்புள்ள ஒராண் பிள்ளை
அடக்க முடியாது
ஹே காசாலே அடிச்சுப் பாரு
மடக்க முடியாது
இவன் போல கிடைக்குமா வீட்டுக்கொரு பிள்ளை

ஆண் : அண்ணன் இவன் கண்ணன் இல்லை
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை
அண்ணன் இவன் கண்ணன் இல்லை
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை

ஆண் : பள்ளிக்கூடம் பார்த்ததே இல்லை
தினமும் பல பாடம்
கோயில் குளங்கள் போனதே இல்லை
வீடு இவன் கோயில்
ஹோ குடும்பம் என்னும் கூட்டிலே வாழும்
குருவி இவன்தானே
கொட்டும் அன்பை முத்தாகப் பொழியும்
அருவி இவன்தானே

ஆண் : ஹோ உழைப்புக்கு உருவம் இருக்கு
இவனப் பாத்துக்கோ
ஹே பிழைப்புக்கு உழைக்கவில்லை
பெருமை கேட்டுக்கோ
இவன் போல கிடைக்குமா வீட்டுக்கொரு பிள்ளை

ஆண் : அண்ணன் இவன் கண்ணன் இல்லை
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை
அண்ணன் இவன் கண்ணன் இல்லை
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை
மாடா ஒழைப்பான் ஓடா எளைப்பான்
மாடா ஒழைப்பான் ஓடா எளைப்பான்
ஈடாக எவனும் இல்லே
காலில் சக்கரம் இல்லையே
இவன் வீணா சுத்தவதில்லையே
இரவும் பகலும் வந்து போகும்
இவனுக்கு கால நேரம் கணக்கில்லே
எடுத்த காரியம் முடிய வேணும்
எப்பொழுதும் வெற்றி இவன் பக்கத்துல

ஆண் : அண்ணன் இவன் கண்ணன் இல்லை
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை
அண்ணன் இவன் கண்ணன் இல்லை
மண்ணை ஆள வந்த மன்னன் இல்லை


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Nandhavana Kuyile lyrics
  • Nandhavana Kuyile Ponnu Veettukkaran Tamil song lyrics
  • Nandhavana Kuyile lyrics in Tamil
  • Tamil song lyrics Nandhavana Kuyile
  • Nandhavana Kuyile full lyrics
  • Nandhavana Kuyile meaning
  • Nandhavana Kuyile song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...