Album: Pookkal Vidum Thoothu
Artists: Malasiya Vasudevan
Music by: T. Rajendar
Lyricist: T. Rajendar
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Pookkal Vidum Thoothu
Artists: Malasiya Vasudevan
Music by: T. Rajendar
Lyricist: T. Rajendar
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Malasiya Vasudevan
Music By : T. Rajendar
Chorus : …………….
Male : Ilanjchittu Rendu Innum Thoongala
Chorus : Innum Thoongala
Male : Nanaijichitta Thegam Kulir Thaangala
Chorus : Kulir Thaangala
Male : Aah Vachcha Kannu Vachchathuthaan Maarala
Aah Pakkam Vantha Ponnu Onnum Koorala
Aah Thookkam Ketta Raaththiriyum Pogala
Aah Yaekkam Thantha Sundhariyo Dhevathai
Male : Ilanjchittu Rendu Innum Thoongala
Chorus : Innum Thoongala
Male : Nanaijichitta Thegam Kulir Thaangala
Chorus : Kulir Thaangala
Chorus : Hoiyaarae
Hoi Hoiyaarae
Hoiyaarae
Hoi Hoiyaarae
Male : Ada Mazhai Penji Oorellam Thanni
Malarvanam Pola Nanainjaalae Kanni
Aiyaiyo Kal Pola Sirichchaalae Kalli
Kaala Anaichchikka Thudichchaarae Alli
Male : Pappaali Pazha Maeni Paarvaikku Ezhil Raani
Pappaali Pazha Maeni Paarvaikku Ezhil Raani
Sivanthaalae Kannam Sivanthaalae
Aah Vizhunthaalae Kayil Valainthaalae
Male : Ilanjchittu Rendu Innum Thoongala
Chorus : Innum Thoongala
Male : Nanaijichitta Thegam Kulir Thaangala
Chorus : Kulir Thaangala
Chorus : …………….
Male : Aah Mann Kooda Mazhai Pattaa Karaiyum
En Kannumthaan Ivalukku Alaiyum
Kuththu Vilakkaaga Erigindra Paarvai
Nalla Kulirukku Idhamaana Porvai Haei
Male : Maelaakku Pottitta Pallaakku Needhaandi
Maelaakku Pottitta Pallaakku Needhaandi
Male : Pooppola Neeyum Pooththaada
Ilam Vandaaga Naanum Kooththaada
Male : Ilanjchittu Rendu Innum Thoongala
Chorus : Innum Thoongala
Male : Nanaijichitta Thegam Kulir Thaangala
Chorus : Kulir Thaangala
Male : Aah Vachcha Kannu Vachchathuthaan Maarala
Aah Pakkam Vantha Ponnu Onnum Koorala
Aah Thookkam Ketta Raaththiriyum Pogala
Aah Yaekkam Thantha Sundhariyo Dhevathai
Male : Ilanjchittu Rendu Innum Thoongala
Chorus : Innum Thoongala
Male : Nanaijichitta Thegam Kulir Thaangala
Chorus : Kulir Thaangala
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
குழு : ……………………
ஆண் : இளஞ்சிட்டு ரெண்டு இன்னும் தூங்கல
குழு : இன்னும் தூங்கல…
ஆண் : நனைஞ்சிட்ட தேகம் குளிர் தாங்கல
குழு : குளிர் தாங்கல
ஆண் : ஆஹ் வச்சக் கண்ணு வச்சதுதான் மாறல
ஆஹ் பக்கம் வந்த பொண்ணு ஒண்ணும் கூறல
ஆஹ் தூக்கம் கெட்ட ராத்திரியும் போகல
ஆஹ் ஏக்கம் தந்த சுந்தரியோ தேவதை
ஆண் : இளஞ்சிட்டு ரெண்டு இன்னும் தூங்கல
குழு : இன்னும் தூங்கல…
ஆண் : நனைஞ்சிட்ட தேகம் குளிர் தாங்கல
குழு : குளிர் தாங்கல
குழு : ஹொய்யாரே
ஹோய் ஹொய்யாரே
ஹொய்யாரே
ஹோய் ஹொய்யாரே
ஆண் : அட மழை பேஞ்சி ஊரெல்லாம் தண்ணி
மலர்வனம் போல நனைஞ்சாளே கன்னி
அய்யய்யோ கள் போல சிரிச்சாளே கள்ளி
காள அணைச்சிக்க துடிச்சாரே அள்ளி
ஆண் : பப்பாளி பழ மேனி பார்வைக்கு எழில் ராணி
பப்பாளி பழ மேனி பார்வைக்கு எழில் ராணி
சிவந்தாளே கன்னம் சிவந்தாளே
ஆஹ் விழுந்தாளே கையில் வளைந்தாளே..
ஆண் : இளஞ்சிட்டு ரெண்டு இன்னும் தூங்கல
குழு : இன்னும் தூங்கல…
ஆண் : நனைஞ்சிட்ட தேகம் குளிர் தாங்கல
குழு : குளிர் தாங்கல
குழு : ……………………
ஆண் : ஆங் மண் கூட மழைப் பட்டா கரையும்
என் கண்ணும்தான் இவளுக்கு அலையும்
குத்துவிளக்காக எரிகின்ற பார்வை
நல்ல குளிருக்கு இதமான போர்வை ஹேய்
ஆண் : மேலாக்கு போட்டிட்ட பல்லாக்கு நீதான்டி
மேலாக்கு போட்டிட்ட பல்லாக்கு நீதான்டி
ஆண் : பூப்போல நீயும் பூத்தாட
இளம் வண்டாக நானும் கூத்தாட……
ஆண் : இளஞ்சிட்டு ரெண்டு இன்னும் தூங்கல
குழு : இன்னும் தூங்கல…
ஆண் : நனைஞ்சிட்ட தேகம் குளிர் தாங்கல
குழு : குளிர் தாங்கல
ஆண் : ஆஹ் வச்சக் கண்ணு வச்சதுதான் மாறல
ஆஹ் பக்கம் வந்த பொண்ணு ஒண்ணும் கூறல
ஆஹ் தூக்கம் கெட்ட ராத்திரியும் போகல
ஆஹ் ஏக்கம் தந்த சுந்தரியோ தேவதை
ஆண் : இளஞ்சிட்டு ரெண்டு இன்னும் தூங்கல
குழு : இன்னும் தூங்கல…
ஆண் : நனைஞ்சிட்ட தேகம் குளிர் தாங்கல
குழு : குளிர் தாங்கல