Album: Idhayam
Artists: S.P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Idhayam
Artists: S.P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Shreya Ghoshal
Music By : Ilayaraja
Female : Idhayamae Idhayamae
Ennai Marandhadhu Yen
Pirivennum Thuyarilae
Ennai Thalliyadhu Yen
Female : Un Peyar Solli
Naan Paithiyam Aanen
Nizhalyena Thodarnthen
Adhai Neeyarivaayo
Nizhal Thara Nee Undu Varuvaayoo
Female : Idhayamae Idhayamae
Ennai Marandhadhu Yen
Pirivennum Thuyarilae
Ennai Thalliyadhu Yen
Female : Ponnai Pol Poovai Pol
Unnai Choodikonda Naan
Indru Vaadi Kidappadhoo
Pirivingae Unmaidhaan Endraal
Uravum Yen Aiyya
Vazhvadhu Kanavu Bhoomiyaa
Female : Paadhaigal Illai Endraal
Payanangal Povadhoo
Nam Kutram Enna Yedhoo
Deivathai Novadhoo
Yaaridam Enna Solvadhu
Ini Serum Idam Ingu Ver Edhu
Female : Idhayamae Idhayamae
Ennai Marandhadhu Yen
Pirivennum Thuyarilae
Ennai Thalliyadhu Yen
Female : Engoo Nee Irukkindraai
Endrae Ullam Solludhae
Adhilae En Uyirum Kolludhae
Kannukkul Pongidum Gangai
Kannam Irangudhae
Adhuvum Unnai Thedudhae
Female : Nee Paartha Nilavu Ingae
Nee Engae Deivamae
Vaaraamal Nee Irundhaal
Vaazhvedhu Nenjamae
Koovidum Un Kuyil Vaadudhu
Oru Koondinilae Idhu Nyaayamoo
Female : Idhayamae Idhayamae
Ennai Marandhadhu Yen
Pirivennum Thuyarilae
Ennai Thalliyadhu Yen
Female : Un Peyar Solli
Naan Paithiyam Aanen
Nizhalyena Thodarnthen
Adhai Neeyarivaayo
Nizhal Thara Nee Undu Varuvaayoo
Female : Idhayamae Idhayamae
Ennai Marandhadhu Yen
Pirivennum Thuyarilae
Ennai Thalliyadhu Yen
பாடகி : ஸ்ரேயா கோஷல்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : இதயமே இதயமே
என்னை மறந்தது ஏன்
பிரிவென்னும் துயாிலே
என்னை தள்ளியது ஏன்
பெண் : உன் பெயர்
சொல்லி நான் பைத்தியம்
ஆனேன் நிழல் என தொடர்ந்தேன்
அதை நீ அறிவாயோ நிழல் தர நீ
உண்டு வருவாயோ
பெண் : இதயமே இதயமே
என்னை மறந்தது ஏன்
பிரிவென்னும் துயாிலே
என்னை தள்ளியது ஏன்
பெண் : பொன்னை போல்
பூவை போல் உன்னை சூடி
கொண்ட நான் இன்று வாடி
கிடப்பதோ பிரிவிங்கே உண்மை
தான் என்றால் உறவும் ஏன் அய்யா
வாழ்வது கனவு பூமியா
பெண் : பாதைகள் இல்லை
என்றால் பயணங்கள்
போவதோ நம் குற்றம்
என்ன ஏதோ தெய்வத்தை
நோவதோ யாரிடம் என்ன
சொல்வது இனி சேரும் இடம்
இங்கு வேரேது
பெண் : இதயமே இதயமே
என்னை மறந்தது ஏன்
பிரிவென்னும் துயாிலே
என்னை தள்ளியது ஏன்
பெண் : எங்கோ நீ
இருக்கின்றாய் என்றே
உள்ளம் சொல்லுதே
அதிலே என் உயிரும்
கொல்லுதே கண்ணுக்குள்
பொங்கிடும் கங்கை கன்னம்
இறங்குதே அதுவும் உன்னை
தேடுதே
பெண் : நீ பார்த்த
நிலவு இங்கே நீ
எங்கே தெய்வமே
வாராமல் நீ இருந்தால்
வாழ்வேது நெஞ்சமே
கூவிடும் உன் குயில்
வாடுது ஒரு கூண்டினிலே
இது நியாயமோ
பெண் : இதயமே இதயமே
என்னை மறந்தது ஏன்
பிரிவென்னும் துயாிலே
என்னை தள்ளியது ஏன்
பெண் : உன் பெயர்
சொல்லி நான் பைத்தியம்
ஆனேன் நிழல் என தொடர்ந்தேன்
அதை நீ அறிவாயோ நிழல் தர நீ
உண்டு வருவாயோ
பெண் : இதயமே இதயமே
என்னை மறந்தது ஏன்
பிரிவென்னும் துயாிலே
என்னை தள்ளியது ஏன்