Album: Jothi
Artists: Malaysia Vasudevan, S. P. Sailaja
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Jothi
Artists: Malaysia Vasudevan, S. P. Sailaja
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Malaysia Vasudevan And S. P. Sailaja
Music By : Ilayaraja
Male : S… Saa…
Female : S… Saa…
Male : S… Ree…
Female : S… Ree…
Male : S… Gaa…
S… Maa…
Female : Gamagama Gamagama Gamagama Gamagama
Male : Gamagamagama Suda Chuda
Kari Kozhambu
Thala Thalannu Kodhikkudhadaa…aa…
Chorus : Gamagamagama Suda Chuda
Kari Kozhambu
Thala Thalannu Kodhikkudhadaa
Male : Samaiyalum Nadakkudhu
Male : Nadakkattum Nadakkattum
Male : Sabalatha Kodukkudhu
Male : Kodukkattum Kodukkattum
Male : Samaiyalum Nadakkudhu
Sabalatha Kodukkudhu
Engaennu Theriyalaiyae
Chorus : Pasikkudhadaa Adi Vayiru
Thudikkudhadaa Pala Uyiru
Pasikkudhadaa Adi Vayiru
Thudikkudhadaa Pala Uyiru
Chorus : Gamagamagama Suda Chuda
Kari Kozhambu
Thala Thalannu Kodhikkudhadaa Haei
Male : Saa Paa Saappaattukku
Male : Thadheenginatthom
Thadheenginatthom Sabaash
Male : Teakkum Teakkum Kooda
Chorus : Thadheenginatthom
Thadheenginatthom Sabaash
Female : Athaan Thadheenginatthom
Male : Maamaa Thadheenginatthom
Male : Paappaa Thadheenginatthom
Chorus : Ellaam Thadheenginatthom
Male : Saandhaiyae Thaan
Kazhuvida Thaan Daa
Powder Poosurom
Chorus : Aamaa Sankara Dhaas
Saamigal Potta
Paatta Paadurom
Chorus : Saandhaiyae Thaan
Kazhuvida Thaan Daa
Powder Poosurom
Aamaa Sankara Dhaas Saamigal Potta
Paatta Paadurom
Iravil Muzhikkirom Pagalil Urangurom
Thiraiyin Maraivilae Siraiyil Irukkurom
Female : Vasadhiyilae Sila Pozhudhu
Asadhiyilae Pala Pozhudhu
Chorus : Nallaa Thaan Soraakki
Naama Thinnu Naalum Aachu
Chorus : Gamagamagama Suda Chuda
Kari Kozhambu
Thala Thalannu Kodhikkudhadaa
Male : Samaiyalum Nadakkudhu
Male : Nadakkattum Nadakkattum
Male : Sabalatha Kodukkudhu
Male : Kodukkattum Kodukkattum
Male : Samaiyalum Nadakkudhu
Sabalatha Kodukkudhu
Engaennu Theriyalaiyae
Chorus : Pasikkudhadaa Adi Vayiru
Thudikkudhadaa Pala Uyiru
Pasikkudhadaa Adi Vayiru
Thudikkudhadaa Pala Uyiru
Male : Raajaadhi Raaja
Raaja Kula Thilaga…
Raajaadhi Raaja…
Male : Daei Daei Niruthu Niruthu
Pasi Naerathula Yaendaa
Naadaga Paatta Paadra Podaa
Male : Raathiriyil Raaja Kumaaran
Vaesham Poduvom
Raajaadhi Raaja Raaja Maartthaanda
Raaja Gambeera
Raaja Kula Thilaga Soora Dheera
Veera Adhi Paraakrama
Raathiri Raajaa Paraak Paraak Paraak
Chorus : Raathiriyil Raaja Kumaaran
Vaesham Poduvom
Chorus : Aa… Kaalaiyilae
Kanji Illaamae Gosham Poduvom
Male : Karnan Vaeshathil
Chorus : Vaari Vazhangurom
Male : Vaesham Kalachadhum
Chorus : Ammaa Kaiya Yaendhurom
Male : Kalai Ulagam Thavikkudhadaa
Nela Kolanju Kedakkudhadaa
Chorus : Koothaadi Nam Vaazhkka
Kaathaadi Pol Aachu
Chorus : Gamagamagama Suda Chuda
Kari Kozhambu
Thala Thalannu Kodhikkudhadaa
Male : Samaiyalum Nadakkudhu
Male : Nadakkattum Nadakkattum
Male : Sabalatha Kodukkudhu
Male : Kodukkattum Kodukkattum
Male : Samaiyalum Nadakkudhu
Sabalatha Kodukkudhu
Engaennu Theriyalaiyae
Chorus : Pasikkudhadaa Adi Vayiru
Thudikkudhadaa Pala Uyiru
Pasikkudhadaa Adi Vayiru
Thudikkudhadaa Pala Uyiru
Pasikkudhadaa Adi Vayiru
Thudikkudhadaa Pala Uyiru
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஸ்… ஸா….
பெண் : ஸ்… ஸா….
ஆண் : ஸ்… ரீ…
பெண் : ஸ்… ரீ…
ஆண் : ஸ்……கா…..
ஸ்… மா…
பெண் : கமகம கமகம கமகம கமகம
ஆண் : கமகமகம சுடச் சுட
கறிக் கொழம்பு
தள தளன்னு கொதிக்குதடா
குழு : கமகமகம சுடச் சுட
கறிக் கொழம்பு
தள தளன்னு கொதிக்குதடா
ஆண் : சமயலும் நடக்குது
ஆண் : நடக்கட்டும் நடக்கட்டும்
ஆண் : சபலத்தக் கொடுக்குது
ஆண் : கொடுக்கட்டும் கொடுக்கட்டும்
ஆண் : சமயலும் நடக்குது
சபலத்தக் கொடுக்குது
எங்கேன்னு தெரியலையே
குழு : பசிக்குதடா அடி வயிறு
துடிக்குதடா பல உயிரு
பசிக்குதடா அடி வயிறு
துடிக்குதடா பல உயிரு
குழு : கமகமகம சுடச் சுட
கறிக் கொழம்பு
தள தளன்னு கொதிக்குதடா ஹேய்
ஆண் : ஸா பா சாப்பாட்டுக்கு
ஆண் : ததீங்கிணத்தோம்
ததீங்கிணத்தோம் சபாஷ்
ஆண் : டீக்கும் டீக்கும் கூட
குழு : ததீங்கிணத்தோம்
ததீங்கிணத்தோம் சபாஷ்
பெண் : அத்தான் ததீங்கிணத்தோம்
ஆண் : மாமா ததீங்கிணத்தோம்
ஆண் : பாப்பா ததீங்கிணத்தோம்
குழு : எல்லாம் ததீங்கிணத்தோம்
ஆண் : சாந்தையேதான்
கழுவிடத்தான்டா
பௌடர் பூசுறோம்
குழு : ஆமா சங்கரதாஸ்
சாமிகள் போட்ட
பாட்டப் பாடுறோம்
குழு : சாந்தையேதான்
கழுவிடத்தான்டா
பௌடர் பூசுறோம்
குழு : ஆமா சங்கரதாஸ்
சாமிகள் போட்ட
பாட்டப் பாடுறோம்
இரவில் முழிக்கிறோம் பகலில் உறங்குறோம்
திரையின் மறைவிலே சிறையில் இருக்குறோம்
பெண் : வசதியிலே சில பொழுது
அசதியிலே பல பொழுது
குழு : நல்லாதான் சோறாக்கி
நாம தின்னு நாளும் ஆச்சு
குழு : கமகமகம சுடச் சுட
கறிக் கொழம்பு
தள தளன்னு கொதிக்குதடா
ஆண் : சமயலும் நடக்குது
ஆண் : நடக்கட்டும் நடக்கட்டும்
ஆண் : சபலத்தக் கொடுக்குது
ஆண் : கொடுக்கட்டும் கொடுக்கட்டும்
ஆண் : சமயலும் நடக்குது
சபலத்தக் கொடுக்குது
எங்கேன்னு தெரியலையே
குழு : பசிக்குதடா அடி வயிறு
துடிக்குதடா பல உயிரு
பசிக்குதடா அடி வயிறு
துடிக்குதடா பல உயிரு
ஆண் : ராஜாதி ராஜ
ராஜ குல திலக…
ராஜாதி ராஜ…..
ஆண் : டேய் டேய் நிறுத்து நிறுத்து
பசி நேரத்துல ஏன்டா
நாடகப் பாட்ட பாட போடா
ஆண் : ராத்திரியில் ராஜ குமாரன்
வேஷம் போடுவோம்
ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட
ராஜ கம்பீர
ராஜ குல திலக சூர தீர
வீர அதி பராக்ரம
ராத்திரி ராஜா பராக் பராக் பராக்
குழு : ராத்திரியில் ராஜ குமாரன்
வேஷம் போடுவோம்
குழு : ஆ… காலையிலே
கஞ்சி இல்லாமே கோஷம் போடுவோம்
ஆண் : கர்ணன் வேஷத்தில்
குழு : வாரி வழங்குறோம்
ஆண் : வேஷம் கலச்சதும்
குழு : அம்மா கைய ஏந்துறோம்
ஆண் : கலை உலகம் தவிக்குதடா
நெல கொலஞ்சு கெடக்குதடா
குழு : கூத்தாடி நம் வாழ்க்க
காத்தாடி போல் ஆச்சு
குழு : கமகமகம சுடச் சுட
கறிக் கொழம்பு
தள தளன்னு கொதிக்குதடா
ஆண் : சமயலும் நடக்குது
ஆண் : நடக்கட்டும் நடக்கட்டும்
ஆண் : சபலத்தக் கொடுக்குது
ஆண் : கொடுக்கட்டும் கொடுக்கட்டும்
ஆண் : சமயலும் நடக்குது
சபலத்தக் கொடுக்குது
எங்கேன்னு தெரியலையே
குழு : பசிக்குதடா அடி வயிறு
துடிக்குதடா பல உயிரு
பசிக்குதடா அடி வயிறு
துடிக்குதடா பல உயிரு
பசிக்குதடா அடி வயிறு
துடிக்குதடா பல உயிரு