Aasai Madhana Song Lyrics - Jothi

Aasai Madhana Song Poster

Album: Jothi

Artists: S. P. Sailaja

Music by: Ilayaraja

Lyricist: xe2x80x98Avinasixe2x80x99 Mani

Release Date: 09-04-2021 (02:25 PM)

Aasai Madhana Song Lyrics - English & Tamil


Aasai Madhana Song Lyrics in English

Singer : S. P. Sailaja


Music By : Ilayaraja


Female : …………………


Female : Aasai Madhanaa…
Singaara Vadhanaa…
En Naesam Ulla Sundharanaa…


Female : Aasai Madhanaa
Singaara Vadhanaa
En Naesam Ulla Sundharanaa
Pudhu Sandhosham Kondaadum Ival Baamaa
Unai Dhandikka Vandhenae Ada Maamaa


Female : Aasai Madhanaa Singaara Vadhanaa
En Athai Magan Nee Thaanaa
Aasai Madhanaa Singaara Vadhanaa
En Athai Magan Nee Thaanaa
Pudhu Sandhosham Kondaadum Ival
Baamaa Baamaa
Unai Dhandikka Vandhaenae
Ada Maamaa Maamaa


Female : Aasai Madhanaa Singaara Vadhanaa
En Athai Magan Nee Thaanaa


Female : Poduvadhu Poovaaram Paaduvadhu Thaevaaram
Thaeduvadhu Un Dhevi Naan Thaanaiyaa
Poduvadhu Poovaaram Paaduvadhu Thaevaaram
Thaeduvadhu Un Dhevi Naan Thaanaiyaa
Kooduvadhu Un Oram Vaaduvadhu Pennaaram
Naaduvadhu Ennaalum Nee Thaanaiyaa


Female : En Pakkam Sorgam Nitham Undu


Vaadaa Kannaa
Oru Pattu Pennai Thottu Kondu
Podaa Kannaa


Female : Aasai Madhanaa Singaara Vadhanaa
En Athai Magan Nee Thaanaa
Pudhu Sandhosham Kondaadum Ival
Baamaa Baamaa
Unai Dhandikka Vandhaenae
Ada Maamaa Maamaa


Female : Poovil Ilam Poovaaga
Pongi Varum Thaenaaga
Thaavi Unai Thaalaattum Sri Dhevi Naan
Poovil Ilam Poovaaga
Pongi Varum Thaenaaga
Thaavi Unai Thaalaattum Sri Dhevi Naan
Dhaagam Vara Neeraaga Mogam Vara Naanaaga
Dhaegamudan Neeraattum Un Paadhi Naan


Female : Ini Acham Enna Vetkam Enna
Vaadaa Kannaa
Enai Alli Kondu Killi Kondu Podaa Kannaa


Female : Aasai Madhanaa Singaara Vadhanaa
En Athai Magan Nee Thaanaa
Pudhu Sandhosham Kondaadum Ival
Baamaa Baamaa
Unai Dhandikka Vandhaenae
Ada Maamaa Maamaa


Female : Aasai Madhanaa Singaara Vadhanaa
En Athai Magan Nee Thaanaa



Aasai Madhana Song Lyrics in Tamil

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ……………………………

பெண் : ஆசை மதனா……
சிங்கார வதனா…
என் நேசம் உள்ள சுந்தரனா…

பெண் : ஆசை மதனா
சிங்கார வதனா
என் நேசம் உள்ள சுந்தரனா
புது சந்தோசம் கொண்டாடும் இவள் பாமா
உனை தண்டிக்க வந்தேனே அட மாமா

பெண் : ஆசை மதனா சிங்கார வதனா
என் அத்தை மகன் நீ தானா
ஆசை மதனா சிங்கார வதனா
என் அத்தை மகன் நீ தானா
புது சந்தோசம் கொண்டாடும் இவள்
பாமா பாமா
உனை தண்டிக்க வந்தேனே
அட மாமா மாமா

பெண் : ஆசை மதனா சிங்கார வதனா
என் அத்தை மகன் நீ தானா

பெண் : போடுவது பூவாரம் பாடுவது தேவாரம்
தேடுவது உன் தேவி நான் தானையா
போடுவது பூவாரம் பாடுவது தேவாரம்
தேடுவது உன் தேவி நான் தானையா
கூடுவது உன் ஓரம் வாடுவது பெண்ணாரம்
நாடுவது எந்நாளும் நீதானையா

பெண் : என் பக்கம் சொர்க்கம் நித்தம் உண்டு
வாடா கண்ணா
ஒரு பட்டுப் பெண்ணை தொட்டுக் கொண்டு
போடா கண்ணா

பெண் : ஆசை மதனா சிங்கார வதனா
என் அத்தை மகன் நீ தானா
புது சந்தோசம் கொண்டாடும் இவள்
பாமா பாமா
உனை தண்டிக்க வந்தேனே
அட மாமா மாமா

பெண் : பூவில் இளம் பூவாக
பொங்கி வரும் தேனாக
தாவி உனை தாலாட்டும் ஸ்ரீதேவி நான்
பூவில் இளம் பூவாக
பொங்கி வரும் தேனாக
தாவி உனை தாலாட்டும் ஸ்ரீதேவி நான்
தாகம் வர நீராக மோகம் வர நானாக
தேகமுடன் நீராட்டும் உன் பாதி நான்

பெண் : இனி அச்சம் என்ன வெட்கம் என்ன
வாடா கண்ணா
எனை அள்ளிக் கொண்டு கிள்ளிக் கொண்டு
போடா கண்ணா

பெண் : ஆசை மதனா சிங்கார வதனா
என் அத்தை மகன் நீ தானா
புது சந்தோசம் கொண்டாடும் இவள்
பாமா பாமா
உனை தண்டிக்க வந்தேனே
அட மாமா மாமா

பெண் : ஆசை மதனா சிங்கார வதனா
என் அத்தை மகன் நீ தானா


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Gama Gama lyrics
  • Gama Gama Jothi Tamil song lyrics
  • Gama Gama lyrics in Tamil
  • Tamil song lyrics Gama Gama
  • Gama Gama full lyrics
  • Gama Gama meaning
  • Gama Gama song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...