Album: Therku Theru Machan
Artists: S. Janaki
Music by: Deva
Lyricist: Kalidasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Therku Theru Machan
Artists: S. Janaki
Music by: Deva
Lyricist: Kalidasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. Janaki
Music By : Deva
Female : Ezhuezhu Jenma Bandham Manaivi Enbadhu
Idhil Nee Veru Naan Veru Yaar Sonnadhu
Kalyanamae Oru Deiveegamae
Samsaaramae Adhan Santhosamae
Oru Vaanum Nilavum Pirindhu Vaazhumaa
Female : Ezhuezhu Jenma Bandham Manaivi Enbadhu
Idhil Nee Veru Naan Veru Yaar Sonnadhu
Female : Vethalaiyil Paakku Vechu
Pathu Perai Saatchi Vechu
Thithikkura Aasaikkellam
Thaedhi Onnu Uruvaachu
Female : Agniyai Saatchi Vachu
Kai Viralai Serthu Vechu
Inbam Thunbam Irandilumae
Inaindhrukka Mudivaachuu
Female : Palliyarai Palliyilae
Padikkum Inba Vaedham
Pillai Mani Selvangalae
Annai Thandha Geetham
Idhu Pazhangaala Paadhai
Oru Suga Vaazhvin Geethai
Female : Ezhuezhu Jenma Bandham Manaivi Enbadhu
Idhil Nee Veru Naan Veru Yaar Sonnadhu
Female : Sandhanathu Mazhai Adikka
Chandiranum Kudai Pudikka
Sengamala Sooriyan Pol
Chella Magan Pirappaanae
Female : Thangathilae Thoooli Katti
Vairathilae Maalai Katti
Thathi Varum Paadhathukku
Muthu Mani Thoduppaenae
Female : Thulli Varum Pillai Nilaa
Thooya Gangai Meenu
Sembavala Vaai Thirandhaal
Sindhi Sidharum Thaenu
Naan Thaai Aagum Munnae
Unnai Thaalattuvaenae
Female : Ezhuezhu Jenma Bandham Manaivi Enbadhu
Idhil Nee Veru Naan Veru Yaar Sonnadhu
Kalyanamae Oru Deiveegamae
Samsaaramae Adhan Santhosamae
Oru Vaanum Nilavum Pirindhu Vaazhumaa
Female : Ezhuezhu Jenma Bandham Manaivi Enbadhu
Idhil Nee Veru Naan Veru Yaar Sonnadhu
பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : தேவா
பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
கல்யாணமே ஒரு தெய்வீகமே
சம்சாரமே அதன் சந்தோசமே
ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா……
பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
பெண் : வெத்திலையில் பாக்கு வச்சு
பத்து பேரை சாட்சி வச்சு
தித்திக்கிற ஆசைக்கெல்லாம்
தேதி ஒன்னு உருவாச்சு
பெண் : அஃநிய சாட்சி வச்சு
கை விரலை சேத்து வச்சு
இன்பம் துன்பம் இரண்டிலுமே
இணைந்திருக்க முடிவாச்சு
பெண் : பள்ளியறை பள்ளியிலே படிக்கும் இன்ப வேதம்
பிள்ளை மணிச் செல்வங்களே அன்னை தந்த கீதம்
இது பழங்கால பாதை ஒரு சுக வாழ்வின் கீதை
பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
பெண் : சந்தனத்து மழை அடிக்க
சந்திரனும் கொடை புடிக்க
செங்கமலச் சூரியன் போல்
செல்ல மகன் பிறப்பானே
பெண் : தங்கத்திலே தூளி கட்டி
வைரத்திலே மாலை கட்டி
தத்தி வரும் பாதத்துக்கு
முத்து மணி தொடுப்பேனே
பெண் : துள்ளி வரும் பிள்ளை நிலா தூய கங்கை மீனு
செம்பவள வாய் திறந்தால் சிந்தி சிதறும் தேனு
நான் தாய் ஆகும் முன்னே உன்னை தாலாட்டுவேனே
பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
கல்யாணமே ஒரு தெய்வீகமே
சம்சாரமே அதன் சந்தோசமே
ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா….
பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது