
Album: Chokka Thangam
Artists: Karthik, Anuradha Sriram, Unni Menon
Music by: Deva
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Chokka Thangam
Artists: Karthik, Anuradha Sriram, Unni Menon
Music by: Deva
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Karthik, Anuradha Sriram And Unni Menon
Music By : Deva
Chorus : …Ohooooo….ooohoo…oooo
Male : Ettu Jilla Paathirukka
Ellam Poothirukka
Gaana Paattu Paadu
Dhinam Onna Vanthu Koodu
Thakka Dhinna Thaalam Podu
Female : Ettu Jilla Paathirukka
Ellam Poothirukka
Gaana Paattu Paadu
Dhinam Onna Vanthu Koodu
Thakka Dhinna Thaalam Podu
Female : Mm..vaazhkkai Muzhuka
Vanthaachu Vasantham
Female : Vaasakkathava
Thattathu Varutham
Chorus : Vaanam Theranthu
Onnaga Naam Parappom..hoi..
Male : Kummalam Kondattam
Kummalam Kondattam
Kummalam Kondattam
Kummalam Kondattam
Female : Kummalam Kondattam
Kummalam Kondattam
Kummalam Kondattam
Kummalam…
Male : Ettu Jilla Paathirukka
Ellam Poothirukka
Gaana Paattu Paadu
Dhinam Onna Vanthu Koodu
Thakka Dhinna Thaalam Podu
Chorus : Ohoo..hooo
Ohoo..hooo
Oooo…………………………
Male : Sontha Bantham Koottam…
Male : Koottam
Male : Sembaruthi Thottam…
Male : Thottam
Male : Sontha Bantham Koottam…
Sembaruthi Thottam
Manasukkul Malligai
Thalai Aattum
Female : Merkku Mala Kaathum…
Female : Kaathum
Female : Thekku Vayal Naathum…
Female : Naathum
Female : Namakkula Nesatha
Kadha Pesum..
Male : Ini Ingae Illae Sooravali
Female : Dhenam Ingae Ingae Deepavali
Chorus : …………………………..
Male : Antha Vin Meenathaan Kayil Alli
Naam Aaduvom Pallanguzhi
Chorus : Vasanthamae Vaasal
Vanthathae…hoi..
Male : Kummalam Kondattam
Kummalam Kondattam
Kummalam Kondattam
Kummalam Kondattam
Female : Kummalam Kondattam
Kummalam Kondattam
Kummalam Kondattam
Kummalam..
Female : Ettu Jilla Paathirukka
Ellam Poothirukka
Gaana Paattu Paadu
Male & Female : Dhinam Onna Vanthu Koodu
Thakka Dhinna Thaalam Podu
Female : Thanjavooru Melam…
Female : Melam
Female : Thenmathura Thaalam…
Female : Thaalam
Female : Thanjavooru Melam
Thenmathura Thaalam
Manasukkul Mettup Pottu
Kalanthu Irrupom
Male : Sonthangalin Nesam…
Male : Nesam
Male : Banthangalin Paasam…
Male : Paasam
Male : Kannukkula Eeram
Katti Neranjirukkum
Female : Antha Vaanavillin Vannam Thottu
Vaippom Ingu Drushti Pottu
Chorus : …………………………..
Male : Ada Urchaagaa Rekka Katti
Pan Paaduvom Vinna Thottu
Chorus : Alaikkadal Engal Koottamae
Chorus : Ettu Jilla Paathirukka
Ellam Poothirukka
Gaana Paattu Paadu
Dhinam Onna Vanthu Koodu
Thakka Dhinna Thaalam Podu
Female : Mm..vaazhkkai Muzhuka
Vanthaachu Vasantham
Male : Vaasakkathava
Thattathu Varutham
Chorus : Vaanam Theranthu
Onnaga Naam Parappom..hoi..
Chorus : Kummalam Kondattam
Kummalam Kondattam
Kummalam Kondattam
Kummalam Kondattam
Chorus : Kummalam Kondattam
Kummalam Kondattam
Kummalam Kondattam
Kummalam Kondattam
பாடகி : அனுராதா ஸ்ரீராம்
பாடகர்கள் : கார்த்திக், உன்னி மேனன்
இசையமைப்பாளர் : தேவா
குழு : ஓஹோ
ஓஓஹோ ஓஓஓ
ஆண் : எட்டு ஜில்லா
பாத்திருக்க எல்லாம்
பூத்திருக்க கானா பாட்டு
பாடு தினம் ஒன்னா வந்து
கூடு தக்க தின்னா தாளம்
போடு
பெண் : எட்டு ஜில்லா
பாத்திருக்க எல்லாம்
பூத்திருக்க கானா பாட்டு
பாடு தினம் ஒன்னா வந்து
கூடு தக்க தின்னா தாளம்
போடு
பெண் : ம்ம் வாழ்க்கை
முழுக்க வந்தாச்சு
வசந்தம்
பெண் : வாசக்கதவ
தட்டாது வருத்தம்
குழு : வானம் தெறந்து
ஒன்னாக நாம் பறப்போம்
ஹோய்
ஆண் : கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
பெண் : கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம்
ஆண் : எட்டு ஜில்லா
பாத்திருக்க எல்லாம்
பூத்திருக்க கானா பாட்டு
பாடு தினம் ஒன்னா வந்து
கூடு தக்க தின்னா தாளம்
போடு
குழு : ஓஹோ ஹோ
ஓஹோ ஹோ ஓஓ
…………………
ஆண் : சொந்த பந்தம் கூட்டம்
ஆண் : கூட்டம்
ஆண் : செம்பருத்தி தோட்டம்
ஆண் : தோட்டம்
ஆண் : சொந்த பந்தம்
கூட்டம் செம்பருத்தி
தோட்டம் மனசுக்குள்
மல்லிகை தலை ஆட்டும்
பெண் : மேற்கு மலை காத்தும்
பெண் : காத்தும்
பெண் : தெக்கு வயல் நாத்தும்
பெண் : நாத்தும்
பெண் : நமக்குள்ள
நேசத்த கத பேசும்
ஆண் : இனி இங்கே
இல்லே சூறாவளி
பெண் : தெனம் இங்கே
இங்கே தீபாவளி
குழு : ……………………….
ஆண் : அந்த வின்மீனதான்
கையில் அள்ளி நாம்
ஆடுவோம் பல்லாங்குழி
குழு : வசந்தமே வாசல்
வந்ததே ஹோய்
ஆண் : கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
பெண் : கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம்
பெண் : எட்டு ஜில்லா
பாத்திருக்க எல்லாம்
பூத்திருக்க கானா
பாட்டு பாடு
ஆண் & பெண் : தினம்
ஒன்னா வந்து கூடு
தக்க தின்னா தாளம்
போடு
பெண் : தஞ்சாவூரு மேளம்
பெண் : மேளம்
பெண் : தென்மதுர தாளம்
பெண் : தாளம்
பெண் : தஞ்சாவூரு மேளம்
தென்மதுர தாளம் மனசுக்குள்
மெட்டு போட்டு கலந்து
இருப்போம்
ஆண் : சொந்தங்களின் நேசம்
ஆண் : நேசம்
ஆண் : பந்தங்களின் பாசம்
ஆண் : பாசம்
ஆண் : கண்ணுக்குள்ள
ஈரம் கட்டி நெறஞ்சிருக்கும்
பெண் : அந்த வானவில்லின்
வண்ணம் தொட்டு வைப்போம்
இங்கு திருஷ்டி பொட்டு
குழு : ………………………………..
ஆண் : அட உற்சாக ரெக்க
கட்டி பண் பாடுவோம்
விண்ண தொட்டு
குழு : அலைகடல்
எங்கள் கூட்டமே
குழு : எட்டு ஜில்லா
பாத்திருக்க எல்லாம்
பூத்திருக்க கானா பாட்டு
பாடு தினம் ஒன்னா வந்து
கூடு தக்க தின்னா தாளம்
போடு
பெண் : ம்ம் வாழ்க்கை
முழுக்க வந்தாச்சு வசந்தம்
ஆண் : வாசக்கதவ தட்டாது
வருத்தம்
குழு : வானம் தெறந்து
ஒன்னாக நாம் பறப்போம்
ஹோய்
குழு : கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
குழு : கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்