
Album: Chokka Thangam
Artists: Anuradha Sriram, P. Unnikrishnan
Music by: Deva
Lyricist: No Information
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Chokka Thangam
Artists: Anuradha Sriram, P. Unnikrishnan
Music by: Deva
Lyricist: No Information
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : P. Unnikrishnan And Anuradha Sriram
Music By : Deva
Chorous : Aaaa Aaaa Aaaahhh …. Aaaa Aaaa Aaaaa Aaa Aaahh
Male : { Enna Nenacha Nee Enna Nenacha
En Nenjukulla Unna Vechu Thacha Podhu } (2)
Female : { Sokki Thavichen Sokki Thavichen
Naan Sokka Thangam Kittiyadha Thulli Kudhichen } (2)
Kutraala Saaral Adhu Kannoram Oori Vara
Onna Nenachen Naan Onna Nenachen
Endha Poorva Jenma Punniyamo Unna Adainjen
Chorous : { Aaaa Aaaa …… Aaaaa Aaa Aah
Aaaaa Aaaa ….. Aaaa Aaa Aaah } (2)
Male : Naandhara Sirpam Unnoda Veppam
Naan Thottu Paakurappo Enna Nenacha
Female : Theekuchi Vandhu Theekuchi Kitta
Sowkiyam Kekudhunu Naanum Nenachen
Male : Un Kannakuzhi Mutham Vechen Enna Nenacha
Female : En Nenjukuzhi Meedhum Onnu Keka Nenachen
Male : En Peraasai Nooraasai Ketkaiyil
Adi Thaen Malli Nee Enna Nenachadi
Female : Aarezhu Kattilukum Anjaaru Thottilukum
Solla Nenachen Naan Solla Nenachen
Onna Ottu Motha Kuthagaiyaa Alla Nenachen
Alla Nenachen Naan Alla Nenanchen
Onna Ottu Motha Kuthagaiyaa Alla Nenachen
Chorous : { Hmm…hmmm…hmmm…mmm..hmm..hmm
Hmm…mmm…hmm..hmm..hmm…hmmm…mmm } (2)
Male : Methaiku Melae Unnoda Sela
En Kaiyil Sikum Velai Enna Nenacha
Female : Eppodhum Polae Unnoda Velai
Aarambam Aachudhunu Naanum Nenachen
Male : Nee Ulkaayatha Paakurappo Enna Nenancha
Female : Nee Nagam Vetta Venumunu Solla Nenachen
Male : Naam Onnodu Onnaagum Nerathil
Un Poondhegam Thaangumunu Nenachaya
Female : Kalyana Sorgathula Kacheri Neramunu
Katti Pudichen Naan Katti Pudichen
En Vekkam Vittu Moochu Mutta Katti Pudichen
Male : { Sokki Thavichen Sokki Thavichen
Naan Sorgathaiyae Ettiyadhaa Thulli Kudhichen } (2)
Female : Kutraala Saaral Adhu Kannoram Oori Vara
Onna Nenachen Naan Onna Nenachen
Endha Poorva Jenma Punniyamo Unna Adainjen
Whistling : …………………………………………………
பாடகி : அனுராதா ஸ்ரீராம்
பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளா் : தேவா
குழு : ……………………………………..
ஆண் : { என்ன நெனச்ச
நீ என்ன நெனச்ச என்
நெஞ்சுக்குள்ள உன்ன
வச்சு தச்சபோது } (2)
பெண் : { சொக்கி தவிச்சேன்
சொக்கி தவிச்சேன் நான்
சொக்க தங்கம் கிட்டியதா
துள்ளி குதிச்சேன் } (2)
குற்றால சாரல் அது
கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன் நான்
உன்ன நெனச்சேன் எந்த
பூர்வ ஜென்ம புண்ணியமோ
உன்ன அடைஞ்சேன்
குழு : ……………………………………..
ஆண் : நான் தர சிற்பம்
உன்னோட வெப்பம்
நான் தொட்டு பாக்குறப்போ
என்ன நெனச்ச
பெண் : தீக்குச்சி வந்து
தீக்குச்சி கிட்ட சௌக்கியம்
கேக்குதுன்னு நானும் நெனச்சேன்
ஆண் : உன் கன்னக்குழி
முத்தம் வச்சேன் என்ன
நெனச்ச
பெண் : என் நெஞ்சுக்குழி
மீதும் ஒன்னு கேக்க
நெனச்சேன்
ஆண் : என் பேராசை
நூறாசை கேட்கையில்
அடி தேன் மல்லி நீ என்ன
நெனச்சடி
பெண் : ஆறேழு கட்டிலுக்கும்
அஞ்சாறு தொட்டிலுக்கும்
சொல்ல நெனச்சேன் நான்
சொல்ல நெனச்சேன் உன்ன
ஒட்டுமொத்த குத்தகையா
அள்ள நெனச்சேன் அள்ள
நெனச்சேன் நான் அள்ள
நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த
குத்தகையா அள்ள நெனச்சேன்
குழு : ……………………………………..
ஆண் : மெத்தைக்கு மேல
உன்னோட சேல என்
கையில் சிக்கும் வேளை
என்ன நெனச்ச
பெண் : எப்போதும் போல
உன்னோட வேலை
ஆரம்பம் ஆச்சுதுன்னு
நானும் நெனச்சேன்
ஆண் : நீ உள்காயத்தை
பாக்குறப்போ என்ன நெனச்ச
பெண் : நீ நகம் வெட்ட
வேணுமுன்னு சொல்ல
நெனச்சேன்
ஆண் : நாம் ஒன்னோடு
ஒன்னாகும் நேரத்தில்
உன் பூந்தேகம் தாங்குமான்னு
நெனச்சயா
பெண் : கல்யாண
சொர்கத்துல கச்சேரி
நேரமுன்னு கட்டி புடிச்சேன்
நான் கட்டி புடிச்சேன் என்
வெட்கம் விட்டு மூச்சு முட்ட
கட்டி புடிச்சேன்
ஆண் : { சொக்கி தவிச்சேன்
சொக்கி தவிச்சேன் நான்
சொர்க்கத்தையே எட்டியதா
துள்ளி குதிச்சேன் } (2)
பெண் : குற்றால சாரல் அது
கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன் நான்
உன்ன நெனச்சேன் எந்த
பூர்வ ஜென்ம புண்ணியமோ
உன்ன அடைஞ்சேன்
விசிலிங் : ……………………………………