Ethilum Valvlan Da Song Lyrics - Nammavar

Ethilum Valvlan Da Song Poster

Album: Nammavar

Artists:

Music by: Mahesh Mahadevan

Lyricist: Pulamaipithan

Release Date: 10-06-2020 (02:55 PM)

Ethilum Valvlan Da Song Lyrics - English & Tamil


Ethilum Valvlan Da Song Lyrics in English

Singers : S. P. Balasubrahmanyam, Kamal Haasan, Chorus And  Swarnalatha


Music By : Mahesh Mahadevan


Male : Ippozhudhu Neengal Ketka Pogum
Paadalil Varum
Isai Thaalam Thaarai Thappattai Pondra
Pakkavaathiyangal Ellaamae Kalappadamillaadha
Suthamaana Manidha Kuralil Seiyappattavai


Mimicry Sounds : …………………………


Male : Edhilaeyum Vallavandaa
Nambikkai Ullavandaa
Vaenaandaa Vaathiyamae Vittu Thallaendaa
Haei Ennadaa Yosikkirae Vaayaalae Vaasikkiren
Miruthangam Naadhaswaram Kettu Kollaedaa


Music Beats : ………………………….


Male : Pudhu Metta Pottukkadaa
Ilamotta Paathukkadaa
Nammoda Paattukkingae
Potti Undaadaa Haa


Chorus : Vaikka Pullil Vaal Eduppaar
Vandhavarai Thorkkadippaar
Jhum Jhum Jhum
Nammavarai Jeyikka
Ingae Aal Irukkaadaa
Jhum Jhum Jhum


Chorus : Paadam Sollum Nallavaru
Sagala Kalaa Vallavaru
Jhum Jhum Jhum
Paattukkoru Paatteduppaar
Kettuk Kollendaa
Jhum Jhum Jhum


All : ………………………………….


Male : Malayaala Mettil Ippo
Oru Paattu Paadurendaa
Vayalaru Paattu Romba
Kettirukkendaa Haei


Chorus : Oyilaaga Mundu Katti
Malliya Poovu Chendu Katti
Nammoda Vandhu Konjam
Aada Chollendaa


Male : Mandhiram Kaavilinnu
Thaimaasa Kodiyaettam
Pada Kaali Muttatthinnu
Paanjaari Thudi Thaalam


Female : Malavaazhum Dhevikkinnu
Nirathaala Polimelam
Malar Manjal Kungumathaal
Udalaagae Abishaegam


Male : Thudi Thaalam Thudi Thaalam
Thumba Poo Thudi Thaalam
Chorus : Thinnandaa Thinnandaa
Thinnandaa Thinnandaa
Jumjum Balaebalae Balaebalae Balae…


Male : Yaahuyaahu Uyaahuyaahu
Uyaahuyaahu Uyaahuyaahu


Chorus : Balaebalae Balaebalae Balae…


Male : Punjaabi Paaniyilae
Naam Paadum Paadalilae
Nenjodu Kikku Varum
Kettu Kollungo Gudiyae


Chorus : Sshaa…
Male : Sshaa…
Chorus : Sshaa…
Male : Sshaa…
Chorus : Sshaa… Sshaa… Hoiyaa…


Chorus : Kudiyirundha Koyililae
Vathiyaaru Aadaiyilae
Appodhu Paartha Sugam
Paarthu Kollunga


Male : Baabaavae Kaalamarodu
Nee Nikkiyaavae Laakaesortu
Baabaavae Kaalamarodu
Nee Nikkiyaavae Laakaesortu
Ae Kaerukadidhaa Ae Kaerukadidhaa
Adugai Dhikkaa Laadhinussa Chadugai


Male : Ae Baabaavae Kaalamarodu
Nee Nikkiyaavae Laakaesortu
Joolae Joolae Laal Dham
Masthu Kalandhar
Saevanudhi Sakkaar Dham
Masthu Kalandhar


Chorus : Balaebalae Balaebalae Balae…


Male : Edhilaeyum Vallavandaa
Nambikkai Ullavandaa
Vaenaandaa Vaathiyamae Vittu Thallaendaa
Haei Pudhu Metta Pottukkadaa
Ilamotta Paathukkadaa
Nammoda Paattukkingae
Potti Undaadaa Haa Yendaa


Chorus : Paaduravan Paadattumae
Aaduravan Aadattumae
Thorkkaamae Namma Kittae
Povadhundodaa Daei


Male : Thelungula Naan Paadattumaa
Theramai Ellaam Kaattattumaa
Kai Thaalam Poda Vaikkum
Namma Sangeetham


Chorus : Pala Mozhiyum Kathavaru
Paattil Ivar Vallavaru
Ivaraattam Paada Ingae
Yaaru Sollunga


Male : Hae Aeruvaakkaa Saagaaro
Ranno Chinnannaa
Nee Kashtamandhaa Theerunuro
Ranno Chinnannaa


Female : Aeruvaakkaa Saagaaro
Ranno Chinnannaa
Nee Kashtamandhaa Theerunuro
Ranno Chinnannaa


Male : Mysore Kannadathil
Paattundu Ennidathil
Naan Paadi Kaattattumaa Unga Munnaalae


Chorus : Kaaveri Kollidathil
Kaicharakku Unnidathil
Yeraalam Innum Undu
Podu Thillaalae


Male : Kolu Kolanna Kolae Kolu Kolae
Yekkolu Rannadhak Kolae
Kolu Kolanna Kolae Kolu Kolae
Yekkolu Rannadhak Kolae


Both : Belagaari Naanetthu Yaar Yaaraa Nenaiyalli
Kaluukkaavaeri Kabiniyaa
Kaluukkaavaeri Kabiniyaa Nenadhari
Hotthittha Paappaa Parihaaraa
Kolu Kolanna Kolae Kolu Kolae
Yekkolu Rannadhak Kolae


Male : Malaijaadhi Irular Avaroda Isaiyil
Pudhusaaga Ippa Oru Paatta Chollattaa


Male : Aahaa Aahaa Aahaa Aahaa Daandu Daandu
Daandu Daandu Dandumaari Aambala
Daandu Daandu Dandumaari Aambala
Paaippu Paaippu Paaippu
Sithaada Vaangi Vaikkiren Ippudae
Vekkiren Vekkiren Ingudae Vekkaadhae Pullingalae


Male : Aahaa Aahaa Aahaa Aahaa Daandu Daandu
Daandu Daandu Dandumaari Aambala
Daandu Daandu Dandumaari Aambala Aahaa Aahaa


Male : Thaa Thai Thai Thatthu
Aa Thai Thai Thatthu


Chorus : Thaa Thai Thai Thatthu
Aa Thai Thai Thatthu


Male : ……………………………….


Chorus : ……………………………..


Male : Kai Thattum Ungalin Paaraattu
Onnu Thaan
Kalainjargal Engalukku
Nalla Sanmaanam…mm…
Nalla Sanmaanam…mm…


Chorus : Aaaaannnn….



Ethilum Valvlan Da Song Lyrics in Tamil

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், கமல்ஹாசன்,

குழு மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : மகேஷ் மகாதேவன்

ஆண் : இப்பொழுது நீங்கள் கேட்க போகும்
பாடலில் வரும்
இசை தாளம் தாரை தப்பட்டை போன்ற
பக்காவாதியங்கள் எல்லாமே கலப்படமில்லாத
சுத்தமான மனித குரலில் செய்யப்பட்டவை

ஆண் : எதிலேயும் வல்லவனடா
நம்பிக்கை உள்ளவன்டா
வேணாண்டா வாத்தியமே
விட்டு தள்ளேன்டா
ஹேய் என்னடா யோசிக்கிறே
வாயாலே வாசிக்கிறேன்
மிருதங்கம் நாதஸ்வரம்
கேட்டுக் கொள்ளேன்டா

இசை : …………………………

ஆண் : புது மெட்டப் போட்டுக்கடா
இளமொட்ட பாத்துக்கடா
நம்மோட பாட்டுக்கிங்கே
போட்டி உண்டாடா ஹா

குழு : வைக்கப் புல்லில் வாளெடுப்பார்
வந்தவரைத் தோர்க்கடிப்பார்
ஜும் ஜும் ஜும்
நம்மவரை ஜெயிக்க
இங்கே ஆளிருக்காடா
ஜும் ஜும் ஜும்

குழு : பாடம் சொல்லும் நல்லவரு
சகல கலா வல்லவரு
ஜும் ஜும் ஜும்
பாட்டுக்கொரு பாட்டெடுப்பார்
கேட்டுக் கொள்ளேன்டா
ஜும் ஜும் ஜும்

அனைவரும் : ………………………

ஆண் : மலையாள மெட்டில்
இப்போ ஒரு பாட்டு பாடுறேன்டா
வயலாறு பாட்டு ரொம்ப
கேட்டிருக்கேன்டா ஹேய்

குழு : ஒயிலாக முண்டு கட்டி
மல்லிய பூவு செண்டுக்கட்டி
நம்மோட வந்து கொஞ்சம்
ஆடச் சொல்லேன்டா

ஆண் : மந்திரம் காவிலின்னு
தைமாச கொடியேற்றம்
படை காளி முற்றதிந்நு
பாஞ்சாரி துடி தாளம்

பெண் : மலவாழும் தேவிக்கின்னு
நிரதாலப் பொலிமேளம்
மலர் மஞ்சள் குங்குமத்தால்
உடலாகே அபிஷேகம்

ஆண் : துடி தாளம் துடி தாளம்
தும்பப் பூ துடி தாளம்
குழு : தின்னண்டா தின்னண்டா
தின்னண்டா தின்னண்டா
ஜும் ஜும் பலேபலே பலேபலே பலே….

ஆண் : யாஹு யாஹு
உயாஹு யாஹு

குழு : பலேபலே பலேபலே பலே….

ஆண் : பஞ்சாபி பாணியிலே
நான் பாடும் பாடலிலே
நெஞ்சோடு கிக்கு வரும்
கேட்டுக் கொள்ளுங்கோ குடியே

குழு : ஸ்ஸ்ஸா…..
ஆண் : ஸ்ஸ்ஸா…..
குழு : ஸ்ஸ்ஸா…..
ஆண் : ஸ்ஸ்ஸா…..
குழு : ஸ்ஸ்ஸா…..ஸ்ஸ்ஸா…..ஹொய்யா….

குழு : குடியிருந்த கோயிலிலே
வாத்தியாரு ஆடயிலே
அப்போது பார்த்த சுகம்
பார்த்துக் கொள்ளுங்க

ஆண் : பாபாவே கலாமறோடு
நீ நிக்கியவே லாகேஸோரு
பாபாவே கலாமறோடு
நீ நிக்கியவே லாகேஸோரு
ஏ கேருகடிதா ஏ கேருகடிதா
அடுகை திக்கா லாதினுஸ்ஸா சடுகை

ஆண் : பாபாவே காலமரோடு
நீ நிக்கியவே லாகேஸோரு
ஜூலே ஜூலே லால் தம்
மஸ்து கலந்தர்
சேவனுதி சக்கார் தம்
மஸ்து கலந்தர்

குழு : பலேபலே பலேபலே பலே….

ஆண் : எதிலேயும் வல்லவனடா
நம்பிக்கை உள்ளவன்டா
வேணாண்டா வாத்தியமே
விட்டு தள்ளேன்டா
ஹேய் புது மெட்டப் போட்டுக்கடா
இளமொட்ட பாத்துக்கடா
நம்மோட பாட்டுக்கிங்கே
போட்டி உண்டாடா ஹா ஏன்டா

குழு : பாடுறவன் பாடட்டுமே
ஆடுறவன் ஆடட்டுமே
தொர்க்காமே நம்ம கிட்டே
போவதுண்டா டேய்

ஆண் : தெலுங்குல நான் பாடட்டுமா
தெறமை எல்லாம் காட்டட்டுமா
கைத் தாளம் போட வைக்கும்
நம்ம சங்கீதம்

குழு : பல மொழியும் கத்தவரு
பாட்டில் இவர் வல்லவரு
இவராட்டம் பாட இங்கே
யாரு சொல்லுங்க

ஆண் : ஹே ஏருவாக்கா சாகாரோ
ரன்னோ சின்னன்னா
நீ கஷ்டமந்தா தீருனுரோ
ரன்னோ சின்னன்னா

ஆண் : ஹே ஏருவாக்கா சாகாரோ
ரன்னோ சின்னன்னா
நீ கஷ்டமந்தா தீருனுரோ
ரன்னோ சின்னன்னா

குழு : ……………………..

ஆண் : மைசூரு கன்னடத்தில்
பாட்டுண்டு என்னிடத்தில்
நான் பாடிக் காட்டட்டுமா
உங்க முன்னாலே

குழு : காவேரி கொள்ளிடத்தில்
கைசரக்கு உன்னிடத்தில்
ஏராளம் இன்னும் உண்டு
போடு தில்லாலே

ஆண் : கோலு கோலன்ன
கோலே கோலு கோலே
எக்கோலு ரன்னதக் கோலே
கோலு கோலன்ன
கோலே கோலு கோலே
எக்கோலு ரன்னதக் கோலே

இருவர் : பெளகாரி நானெத்து யார்
யாரா நெனையல்லி
கல்லுக்காவேரி கபினியா
கல்லுக்காவேரி கபினியாநெனதறி
ஹொத்தித்த பாப்பா பரிஹாரா
கோலு கோலன்ன கோலே கோலு கோலே
எக்கோலு ரன்னதக் கோலே

ஆண் : மலைஜாதி இருளர்
அவரோட இசையில்
புதுசாக இப்ப ஒரு பாட்டுச் சொல்லட்டா

ஆண் : ஆஹா ஆஆஹா ஆஹா ஆஹா
டாண்டு டாண்டு
டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள
டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள
பாய்ப்பு பாய்ப்பு பாய்ப்பு
சித்தாட வாங்கி வைக்கிறேன் இப்புடே
வெக்கிறேன் வெக்கிறேன்
இங்குடே வெக்காதே புல்லிங்களே

ஆண் : ஆஹா ஆஆஹா ஆஹா ஆஹா
டாண்டு டாண்டு
டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள
டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள ஆஹா ஆஹா

ஆண் : தா தை தை தத்து
ஆ தை தை தத்து
குழு : தா தை தை தத்து
ஆ தை தை தத்து

ஆண் : ……………………..

குழு : …………………………

ஆண் : கை தட்டும் உங்களின் பாராட்டு
ஒன்னுதான்
கலைஞர்கள் எங்களுக்கு
நல்ல சன்மானம்….ம்ம்
நல்ல சன்மானம்….ம்ம்

குழு : ஆஆன்…..


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Mannil Engum lyrics
  • Mannil Engum Nammavar Tamil song lyrics
  • Mannil Engum lyrics in Tamil
  • Tamil song lyrics Mannil Engum
  • Mannil Engum full lyrics
  • Mannil Engum meaning
  • Mannil Engum song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...