Album: Arunodhayam
Artists: L. R. Eswari
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Arunodhayam
Artists: L. R. Eswari
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singer : L. R. Eswari
Music By : K. V. Mahadevan
Female : Ho… Ho Edharkkum Thayaar
Pambarathai Pol Irundhu
Andharathilae Parandhu
Aadi Kaattavaa Adharkkum Thayaar
Female : Ho… Ho Edharkkum Thayaar
Pambarathai Pol Irundhu
Andharathilae Parandhu
Aadi Kaattavaa Adharkkum Thayaar..hmm..
Female : Ho… Ho Edharkkum Thayaar
Female : Madhu Unnum Bodhai Vandu
Manjathil Puraluvadhenna
Mazhai Vellam Polae Ennam
Nenjathil Thiraluvadhenna
Female : Hoo Madhu Unnum Bodhai Vandu
Manjathil Puraluvadhenna
Mazhai Vellam Polae Ennam
Nenjathil Thiraluvadhenna
Anaippadhil Viruppamaa
Adharkkoru Vilakkamaa
Rasippadhil Vetkam Enna Vendumaa
Female : Ho… Ho Edharkkum Thayaar
Female : Mugavettu Paartha Pinbu
Muthukkal Thotradhundu
Idai Vettu Aadai Kandu
Ilavattam Mayangiyadhundu
Female : Lalalala …
Mugavettu Paartha Pinbu
Muthukkal Thotradhundu
Idai Vettu Aadai Kandu
Ilavattam Mayangiyadhundu
Pudhu Kalai Kaattuven
Muga Thirai Neekkuven
Unakkedhu Thaevai Endru Kooralaam
Female : Ho… Ho Edharkkum Thayaar
Pambarathai Pol Irundhu
Andharathilae Parandhu
Aadi Kaattavaa Adharkkum Thayaar
Female : Ho… Ho Edharkkum Thayaar
Edharkkum Thayaar..edharkkum Thayaar
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : ஹோ… ஹோ எதற்கும் தயார்
பம்பரத்தைப் போல் இருந்து
அந்தரத்திலே பறந்து
ஆடிக் காட்டவா அதற்கும் தயார்
பெண் : ஹோ… ஹோ எதற்கும் தயார்
பம்பரத்தைப் போல் இருந்து
அந்தரத்திலே பறந்து
ஆடிக் காட்டவா அதற்கும் தயார்…..ஹ்ம்ம்….
பெண் : ஹோ… ஹோ எதற்கும் தயார்
பெண் : மது உண்ணும் போதை வண்டு
மஞ்சத்தில் புரளுவதென்ன
மழை வெள்ளம் போலே எண்ணம்
நெஞ்சத்தில் திரளுவதென்ன
பெண் : ஹோ மது உண்ணும் போதை வண்டு
மஞ்சத்தில் புரளுவதென்ன
மழை வெள்ளம் போலே எண்ணம்
நெஞ்சத்தில் திரளுவதென்ன
அணைப்பதில் விருப்பமா
அதற்கொரு விளக்கமா
ரசிப்பதில் வெட்கம் என்ன வேண்டுமா
பெண் : ஹோ…..ஹோ எதற்கும் தயார்
பெண் : முகவெட்டு பார்த்த பின்பு
முத்துக்கள் தோற்றதுண்டு
இடை வெட்டு ஆடை கண்டு
இளவட்டம் மயங்கியதுண்டு
பெண் : லலலல…..
ஹோ முகவெட்டு பார்த்த பின்பு
முத்துக்கள் தோற்றதுண்டு
இடை வெட்டு ஆடை கண்டு
இளவட்டம் மயங்கியதுண்டு
புதுக் கலை காட்டுவேன்
முகத் திரை நீக்குவேன்
உனக்கெது தேவை என்று கூறலாம்
பெண் : ஹோ… ஹோ எதற்கும் தயார்
பம்பரத்தைப் போல் இருந்து
அந்தரத்திலே பறந்து
ஆடிக் காட்டவா அதற்கும் தயார்
பெண் : ஹோ… ஹோ எதற்கும் தயார்
எதற்கும் தயார்……..எதற்கும் தயார்