Album: Kannedhirey Thondrinal
Artists: Udit Narayan
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kannedhirey Thondrinal
Artists: Udit Narayan
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Udit Narayan
Music By : Deva
Chorus : Hey Hey Heyeyyy
Hey Hey Heyeeeyyy
Hey Hey Heyeyyy
Hey Hey Heyeeeyyy
Male : {Eswaraa Vaanum Mannum
Handshake Pannudhu Unnaal Eswaraa} (2)
Neerum Neruppum
Friendship Aanadhu Unnaal Eswaraa
Male : {Mayilaiyilae Kabaaleswara
Kayilaiyilae Parameswaraa} (2)
Male : Pudhiya Megangal
Mazhaiyaai Pozhindhana Eswaraa
Mullin Nunigalum
Malargalai Pooththana Eswaraa
Jaalidhaan Sagodhara
Sandai Ini Ledhuraa
Male : Eswaraa Vaanum Mannum
Handshake Pannudhu Unnaal Eswaraa
Eswaraa Neerum Neruppum
Friendship Aanadhu Unnaal Eswaraa
Chorus : Hey Hey Heyhey Heyeeh
Hey Hey Heyhey Heyeeh
Hey Hey Heyhey Heyeeh
Hey Hey Heyhey Heyeeh
Male : Kiliyin Siragu Kadan Ketkalaam…
Chorus : Thappuillae
Male : Clinton Veettil Pen Ketkalaam…
Chorus : Thappuillae
Male : Neela Vaanaththai Thuvaikkalaam…
Chorus : Thappuillae
Male : Nilavai Boomikkul Izhukkalaam…
Chorus : Thappuillae
Male : Kottai Thevaiyillai Aanaalum
Koottani Vaiththiruppom
Central Kavizhndhaalum Appodhum
Snegam Valarththiruppom
Jaalidhaan Sagodhara
Sandai Ini Ledhuraa
Male : Eswaraa Vaanum Mannum
Handshake Pannudhu Unnaal Eswaraa
Eswaraa Neerum Neruppum
Friendship Aanadhu Unnaal Eswaraa
Chorus : Hey Hey Heyhey Heyeeh
Hey Hey Heyhey Heyeeh
Hey Hey Heyhey Heyeeh
Hey Hey Heyhey Heyeeh
Male : Kaadhal Sangam Ondru Amaikkalaam…
Chorus : Thappuillae
Male : Kaaman Radhiyai Member Aakkalaam…
Chorus : Thappuillae
Male : Piriyamaana Pennai Rasikkalaam…
Chorus : Thappuillae
Male : Puththagam Paadam Konjam Moodalaam…
Chorus : Thappuillae
Male : Modern Ulagaththilae Ellaamae
Maari Pogattumae
Natpin Karpu Mattum Ennaalum
Maaraathirukkattumae
Jaalidhaan Sagodhara
Sandai Ini Ledhuraa
Male : Eswaraa Vaanum Mannum
Handshake Pannudhu Unnaal Eswaraa
Eswaraa Neerum Neruppum
Friendship Aanadhu Unnaal Eswaraa
Male : Maanum Puliyum Thaeneer
Paruguthu Unnaal Eswvaraa
Male : {Mayilaiyilae Kabaaleswara
Kayilaiyilae Parameswaraa} (2)
Male : Pudhiya Megangal
Mazhaiyaai Pozhindhana Eswaraa
Mullin Nunigalum
Malargalai Pooththana Eswaraa
Jaalidhaan Sagodhara
Sandai Ini Ledhuraa
Chorus : Hey Hey Heyhey Heyeeh
Hey Hey Heyhey Heyeeh
Hey Hey Heyhey Heyeeh
Hey Hey Heyhey Heyeeh
பாடகர் : உதித் நாராயண்
இசை அமைப்பாளர் : தேவா
ஆண் : ஈஸ்வரா வானும் மண்ணும்
ஹான்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா வானும் மண்ணும்
ஹான்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
நீரும் நெருப்பும்
ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா
ஆண் : மயிலையிலே கபாலீஸ்வரா
கயிலையிலே பரமேஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா
கயிலையிலே பரமேஸ்வரா
ஆண் : புதிய மேகங்கள்
மழையாய் பொழிந்தன ஈஸ்வரா
முள்ளின் நுனிகளும்
மலர்களாய் பூத்தன ஈஸ்வரா
ஜாலிதான் சகோதரா
சண்டை இனி லேதுரா..
ஆண் : ஈஸ்வரா வானும் மண்ணும்
ஹான்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா நீரும் நெருப்பும்
ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா
குழு : ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஆண் : கிளியின் சிறகு கடன் கேட்கலாம்..
குழு : தப்பில்லே
ஆண் : க்ளிண்டன் வீட்டில் பெண் கேட்கலாம்..
குழு : தப்பில்லே
ஆண் : நீல வானத்தை துவைக்கலாம்..
குழு : தப்பில்லே
ஆண் : நிலவை பூமிக்குள் இழுக்கலாம்..
குழு : தப்பில்லே
ஆண் : கோட்டை தேவையில்லை
ஆனாலும் கூட்டணி வைத்திருப்போம்
செண்ட்ரல் கவிழ்ந்தாலும்
அப்போதும் சினேகம் வளர்த்திருப்போம்
ஜாலிதான் சகோதரா
சண்டை இனி லேதுரா
ஆண் : ஈஸ்வரா வானும் மண்ணும்
ஹான்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா நீரும் நெருப்பும்
ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா
குழு : ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஆண் : காதல் சங்கம் ஒன்று அமைக்கலாம்..
குழு : தப்பில்லே
ஆண் : காமன் ரதியை மெம்பர் ஆக்கலாம்..
குழு : தப்பில்லே
ஆண் : பிரியமான பெண்ணை ரசிக்கலாம்..
குழு : தப்பில்லே
ஆண் : புத்தகம் பாடம் கொஞ்சம் மூடலாம்..
குழு : தப்பில்லே
ஆண் : மாடர்ன் உலகத்திலே
எல்லாமே மாறிப் போகட்டுமே
நட்பின் கற்பு மட்டும்
என்னாலும் மாறாதிருக்கட்டுமே
ஜாலிதான் சகோதரா
சண்டை இனி லேதுரா..
ஆண் : ஈஸ்வரா வானும் மண்ணும்
ஹான்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா நீரும் நெருப்பும்
ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா
ஆண் : மானும் புலியும்தேநீர்
பருகுது உன்னால் ஈஸ்வரா
ஆண் : மயிலையிலே கபாலீஸ்வரா
கயிலையிலே பரமேஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா
கயிலையிலே பரமேஸ்வரா
ஆண் : புதிய மேகங்கள்
மழையாய் பொழிந்தன ஈஸ்வரா
முள்ளின் நுனிகளும்
மலர்களாய் பூத்தன ஈஸ்வரா
ஜாலிதான் சகோதரா
சண்டை இனி லேதுரா..
குழு : ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே