
Album: Mr. Bharath
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Mr. Bharath
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : S. Janaki
Music By : Ilayaraja
Female : Enthan Uyirin Nizhalae Nizhalae
Kannil Valarppai Kanalae Kanalae
{Saavukku Anjidum Pillai Alla
Kozhaikku Naan Ingu Annai Alla} (2)
Female : Pirappathum Irappadhum
Nooru Murai Alla
Female : Enthan Uyirin Nizhalae Nizhalae
Kannil Valarppai Kanalae Kanalae
Female : {Paalootum Annai
Unnai Thaalatta Villai
Yen Endru Ketpaai Maganae} (2)
Female : {Latchiya Annaikku
Thookkam Enna
Annaiyin Yekkamenna} (2)
Female : Thaayanathu En Paavamae
Theeyagavo En Kobamae
Annaiyin Kangalil Nithirai Ponathu
Pillai Un Nenjinil Vanjinam Pongattumae
Female : Enthan Uyirin Nizhalae Nizhalae
Kannil Valarppai Kanalae Kanalae
Female : {Thaaiyullam Andru
Idhu Boogambam Indru
Oor Sollum Kaalam Varumae} (2)
Female : {Pillaiyai Naan Ingu
Pertrathillai
Vengaiyai Petraval Naan} (2)
Female : Thanmaanamoo Un Nenjilae
En Maanamoo Un Kaiyilae
Maarbilum Thozhilum
Thaangiya Annaiyin
Maanaththai Kaapavan
Naan Ena Pongi Ezhu
Female : Enthan Uyirin Nizhalae Nizhalae
Kannil Valarppai Kanalae Kanalae
{Saavukku Anjidum Pillai Alla
Kozhaikku Naan Ingu Annai Alla} (2)
Female : Pirappathum Irappadhum
Nooru Murai Alla
Female : Enthan Uyirin Nizhalae Nizhalae
Kannil Valarppai Kanalae Kanalae
பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : எந்தன் உயிரின் நிழலே நிழலே
கண்ணில் வளர்ப்பாய் கனலே கனலே
{சாவுக்கு அஞ்சிடும் பிள்ளை அல்ல
கோழைக்கு நான் இங்கு அன்னை அல்ல} (2)
பெண் : பிறப்பதும் இறப்பதும்
நூறு முறை அல்ல
பெண் : எந்தன் உயிரின் நிழலே நிழலே
கண்ணில் வளர்ப்பாய் கனலே கனலே
பெண் : {பாலூட்டும் அன்னை
உன்னை தாலாட்ட வில்லை
ஏன் என்று கேட்பாய் மகனே} (2)
பெண் : {லட்சிய அன்னைக்கு
தூக்கம் என்ன
அன்னையின் ஏக்கம் என்ன} (2)
பெண் : தாயானது என் பாவமே
தீயாகவோ என் கோபமே
அன்னையின் கண்களில்
நித்திரை போனது
பிள்ளை உன் நெஞ்சில்
வஞ்சினம் பொங்கட்டுமே
பெண் : எந்தன் உயிரின் நிழலே நிழலே
கண்ணில் வளர்ப்பாய் கனலே கனலே
பெண் : [தாயுள்ளம் அன்று
இது பூகம்பம் இன்று
ஊர் சொல்லும் காலம் வருமே} (2)
பெண் : {பிள்ளையை நான் இங்கு
பெற்றதில்லை
வேங்கையை பெற்றவள் நான்} (2)
பெண் : தன்மானமோ உன் நெஞ்சிலே
என் மானமோ உன் கையிலே
மார்பிலும் தோளிலும்
தாங்கிய அன்னையின்
மானத்தை காப்பவன்
நான் என பொங்கி எழு
பெண் : எந்தன் உயிரின் நிழலே நிழலே
கண்ணில் வளர்ப்பாய் கனலே கனலே
{சாவுக்கு அஞ்சிடும் பிள்ளை அல்ல
கோழைக்கு நான் இங்கு அன்னை அல்ல} (2)
பெண் : பிறப்பதும் இறப்பதும்
நூறு முறை அல்ல
பெண் : எந்தன் உயிரின் நிழலே நிழலே
கண்ணில் வளர்ப்பாய் கனலே கனலே