Album: Vedi
Artists: Vijay Yesudas, Janaki Iyer
Music by: Vijay Antony
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Vedi
Artists: Vijay Yesudas, Janaki Iyer
Music by: Vijay Antony
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â Vijay Yesudas And Janaki Iyer
Music By :Â Vijay Antony
Â
Female : Enna Aachu
Ennakenna Aachu
Engumae Unmugam Paarkiren
Female : Enna Aachu
Ennakenna Aachu
Mounathil Un Kural Ketkiren
Female : En Vaanilae
Vennila Un Mugam
Vaaraamalae Pesudhae Ennidam
Idhu Kaadhala.. Kaadhala…
Male : Enna Aachu
Ennakenna Aachu
Engumae Unmugam Paarkiren
Female : Rathirigal Neelam
Rathi Dhevi Madhan Kolam
Kanavaaga Dhinam Thorum
Vara Kandenae
Male : Saalaigalin Oram
Nizhal Thedum Veyil Neram
Thodapaarkum Siru Kaatraai
Unnai Kandenae
Female : Pudhai Mannilae
Kaalai Vaithen
Nagakannilae
Oosi Thaithen
Male : Padum Vedhanai
Sollum Kaadhalai
Female : Enna Aachu
Ennakenna Aachu
Male : Engumae Unmugam Paarkiren
Male : Veedu Varai Sendren
Padi Yeravillai Nindren
Ennai Thedi Varuvaayo
Ena Paarthenae
Female : Paadam Padikaamal
Uyir Thozhi Pidikaamal
Nagaraadha Kedikaaram
Adhai Paarthenae
Male : Nila Aandugal
Nooru Vendum
Idhae Polavae
Vazha Vendum
Female : Udal Ennidam
Uyir Unnidam…
Male : Enna Aachu
Ennakenna Aachu
Engumae Unmugam Paarkiren
Female : Enna Aachu
Ennakenna Aachu
Mounathil Un Kural Ketkiren
பாடகி : ஜானகி ஐயர்
பாடகர் : விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி
பெண் : என்ன ஆச்சு
எனக்கென்ன ஆச்சு
எங்குமே உன் முகம்
பார்கிறேன்
பெண் : என்ன ஆச்சு
எனக்கென்ன ஆச்சு
மௌனத்தில் உன்
குரல் கேட்கிறேன்
பெண் : என் வானிலே
வெண்ணிலா உன் முகம்
வாராமலே பேசுதே என்னிடம்
இது காதலா காதலா
ஆண் : என்ன ஆச்சு
எனக்கென்ன ஆச்சு
எங்குமே உன் முகம்
பார்கிறேன்
பெண் : ராத்திரிகள்
நீளம் ரதி தேவி மதன்
கோலம் கனவாக தினம்
தோறும் வர கண்டேனே
ஆண் : சாலைகளின்
ஓரம் நிழல் தேடும்
வெயில் நேரம் தொட
பார்க்கும் சிறு காற்றாய்
உன்னை கண்டேனே
பெண் : புதை மண்ணிலே
காலை வைத்தேன் நக
கண்ணிலே ஊசி தைத்தேன்
ஆண் : படும் வேதனை
சொல்லும் காதலை
பெண் : என்ன ஆச்சு
எனக்கென்ன ஆச்சு
ஆண் : எங்குமே உன்
முகம் பார்கிறேன்
ஆண் : வீடுவரை
சென்றேன் படி ஏற
வில்லை நின்றேன்
என்னை தேடி
வருவாயோ என
பார்த்தேனே
பெண் : பாடம் படிக்காமல்
உயிர் தோழி பிடிக்காமல்
நகராத கடிகாரம் அதை
பார்த்தேனே
ஆண் : நிலா ஆண்டுகள்
நூறு வேண்டும் இதே
போலவே வாழ வேண்டும்
பெண் : உடல் என்னிடம்
உயிர் உன்னிடம்
ஆண் : என்ன ஆச்சு
எனக்கென்ன ஆச்சு
எங்குமே உன் முகம்
பார்கிறேன்
பெண் : என்ன ஆச்சு
எனக்கென்ன ஆச்சு
மௌனத்தில் உன்
குரல் கேட்கிறேன்