Enge En Kinnangal Enge Song Lyrics - Malathi

Enge En Kinnangal Enge Song Poster

Album: Malathi

Artists: T. M. Soundararajan, L. R. Eswari

Music by: M. S. Vishwanathan

Lyricist: Kannadasan

Release Date: 10-06-2020 (02:55 PM)

Enge En Kinnangal Enge Song Lyrics - English & Tamil


Enge En Kinnangal Enge Song Lyrics in English

Singers : T. M. Soundararajan And L. R. Eswari


Music By : M. S. Vishwanathan


Male : Haan Engae Enn Kinnangal Engae
Nee Kondu Vaa Vaa En Mainaa
Engae Unn Kannangal Engae
Naan Konja Vaa Vaa En Meena
Raadhika Devika Odi Vaa
Odi Vaa Odi Vaa Odi Vaa Vaa Vaa


Male : Engae Enn Kinnangal Engae
Nee Kondu Vaa Vaa En Mainaa
Female : Hahahahah
Male : Engae Unn Kannangal Engae
Naan Konja Vaa Vaa En Meena
Female : Hahahaha
Male : Raadhika Devika Odi Vaa


Female Chorus :
{Iva Konjam Mayangi Mayangi
Aattam Poduraa
Ava Konjam Thayangi Thayangi
Paattu Paaduraa} (2)


Male : Raadhika Devika Odi Vaa


Chorus : ……………………….


Female : {Ennai Vandaaki Sendaadungal
Chorus : Lalalalaaa
Female : Inbangal Undaaki Kondaadungal
Chorus : Lalalalaaa} (2)


Female : {Ennai Panneeril Neeraatungal
Chorus : Lalalalaaa
Female : Aana Pinnaalae Paaratungal
Chorus : Lalalalaaa} (2)


Male : {Kodi Kodi Sorgam Undu
Thaedi Paarkalaam
Odugindra Kaalathodu Odi Paarkkalaam} (2)
Raadhika Devika Odi Vaa
Odi Vaa Odi Vaa Odi Vaa Vaa Vaa


Male : Engae Enn Kinnangal Engae
Nee Kondu Vaa Vaa En Mainaa
Female : Hahaha
Male : Engae Unn Kannangal Engae
Naan Konja Vaa Vaa En Meena
Female : Lalala
 Male : Raadhika Devika Odi Vaa


Chorus : ………………………..


Female : Endha Inbangal Engae Undoo
Chorus : Lalalalaaa
Female : Andha Vannangal Ingae Undu
Chorus : Lalalalaaa
Female : Neengal Sollungal Vendum Endru
Chorus : Lalalalaaa
Female : Ingae Illathathengae Undu
Chorus : Lalalalaaa


Male : Nooru Nooru Bodhai Kondu
Neendhi Paarkanum
Raadhika Devika Odi Vaa
Odi Vaa Odi Vaa Odi Vaa Vaa Vaa


Male : Engae Enn Kinnangal Engae
Nee Kondu Vaa Vaa En Mainaa
Female : Hahaha
Male : Engae Unn Kannangal Engae
Naan Konja Vaa Vaa En Meena
Female : Hahaha
Male : Raadhika Devika Odi Vaa
Odi Vaa Odi Vaa Odi Vaa Vaa Vaa



Enge En Kinnangal Enge Song Lyrics in Tamil

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஹான் எங்கே என் கிண்ணங்கள் எங்கே
நீ கொண்டு வா வா என் மைனா
எங்கே உன் கன்னங்கள் எங்கே
நான் கொஞ்ச வா வா என் மீனா
ராதிகா தேவிகா ஓடி வா
ஓடிவா ஓடிவா வா வா வா

ஆண் : எங்கே என் கிண்ணங்கள் எங்கே
நீ கொண்டு வா வா என் மைனா
பெண் : ஹஹஹஹஹா
ஆண் : எங்கே உன் கன்னங்கள் எங்கே
நான் கொஞ்ச வா வா என் மீனா
பெண் : ஹஹஹ்ஹா
ஆண் : ராதிகா தேவிகா ஓடி வா

பெண் குழு :
{இவ கொஞ்சம் மயங்கி மயங்கி
ஆட்டம் போடுறா
அவ கொஞ்சம் தயங்கித் தயங்கிப்
பாட்டுப் பாடுறா} (2)

ஆண் : ராதிகா தேவிகா ஓடி வா

குழு : ……………………

பெண் : {என்னை வண்டாக்கி செண்டாடுங்கள்
குழு : லலலலா
பெண் : இன்பங்கள் உண்டாக்கிக் கொண்டாடுங்கள்
குழு : லலலலா} (2)

பெண் : {என்னை பன்னீரில் நீராட்டுங்கள்
குழு : லலலலா
பெண் : ஆன பின்னாலே பாராட்டுங்கள்
குழு : லலலலா} (2)

ஆண் : {கோடி கோடி சொர்க்கம் உண்டு
தேடிப் பார்க்கலாம்
ஓடுகின்ற காலத்தோடு ஓடிப்பார்க்கலாம்} (2)
ராதிகா தேவிகா ஓடி வா
ஓடிவா ஓடிவா ஓடிவா வா வா வா

ஆண் : எங்கே என் கிண்ணங்கள் எங்கே
நீ கொண்டு வா வா என் மைனா
பெண் : ஹஹஹா
ஆண் : எங்கே உன் கன்னங்கள் எங்கே
நான் கொஞ்ச வா வா என் மீனா
பெண் : லலல
ஆண் : ராதிகா தேவிகா ஓடி வா

குழு : ……………………

பெண் : எந்த இன்பங்கள் எங்கே உண்டோ
குழு : லலலலா
பெண் : அந்த வண்ணங்கள் இங்கே உண்டு
குழு : லலலலா
பெண் : நீங்கள் சொல்லுங்கள் வேண்டும் என்று
குழு : லலலலா
பெண் : இங்கே இல்லாததெங்கே உண்டு
குழு : லலலலா

ஆண் : நூறு நூறு போதை கொண்டு
நீந்திப் பார்க்கணும்
ராதிகா தேவிகா ஓடி வா
ஓடிவா ஓடிவா ஓடிவா வா வா வா

ஆண் : எங்கே என் கிண்ணங்கள் எங்கே
நீ கொண்டு வா வா என் மைனா
பெண் : ஹஹஹா
ஆண் : எங்கே உன் கன்னங்கள் எங்கே
நான் கொஞ்ச வா வா என் மீனா
பெண் : ஹஹஹா
ஆண் : ராதிகா தேவிகா ஓடி வா
ஓடிவா ஓடிவா ஓடிவா வா வா வா


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Karpanaiyo Kai Vanthatho lyrics
  • Karpanaiyo Kai Vanthatho Malathi Tamil song lyrics
  • Karpanaiyo Kai Vanthatho lyrics in Tamil
  • Tamil song lyrics Karpanaiyo Kai Vanthatho
  • Karpanaiyo Kai Vanthatho full lyrics
  • Karpanaiyo Kai Vanthatho meaning
  • Karpanaiyo Kai Vanthatho song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...