
Album: Nanbenda
Artists: Vijay Prakash, Megha
Music by: Harris Jayaraj
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Nanbenda
Artists: Vijay Prakash, Megha
Music by: Harris Jayaraj
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Vijay Prakash And Megha
Music By : Harris Jayaraj
Male : Enai Marubadi Marubadi
Marubadi Thirumbiyae Paarthaal
Pon Muruvalil Muruvalil
Muruvalil Irudhayam Mmmm..
Male : Aval Ennai Paartha Kanam
En Kaatril Engum Manam
Ini Naanum Naanum
Kadhal Kondorinam
Aval Pinnae Sendren Dhinam
Naan Sonnen Endhan Manam
Aval Yettru Kondaal
Vazhvae Kadhal Vanam
Male : Meendum Meendum
Avalin Pinnae Kadhal Kettu
Alaindhen Naanae
Vaarthai Yedhum
Udhirthidaamal
Paarvai Ondril Sonnalae
Male : {Enai Marubadi Marubadi
Marubadi Thirumbiyae Paarthaal
Pon Muruvalil Muruvalil
Muruvalil Irudhayam Eerthaal} (2)
Male : Sorkkal Kondu Kadhal Sonnal
Kaadhai Moodi Kolvaal Endrae
Mounam Kondu Sonnenae..oho
Male : Pookkal Thandhu Kadhal Sonnaal
Thooki Veesi Poval Endrae
Kuppai Koodai Thandhenae
Male : Aval Kalaiyilae
Sendra Saalayilae
Naan Maalaitheyum Podhum
Yen Nindren
Aval Polirukkum
Sila Magaliridam
Naan Aasayodu Pesiyae
Yen Nindren
Male : Aval Ennai Paartha Kanam
En Kaatril Engum Manam
Ini Naanum Naanum
Kadhal Kondorinam
Aval Pinnae Sendren Dhinam
Naan Sonnen Endhan Manam
Aval Yettru Kondaal
Vazhvae Kadhal Vanam
Male : Eppodhum Pol Thendral Illai
Eppodhum Pol Swasam Illai
Indro Naettrai Pol Illaiii.ohh
Eppodhum Pol Paadal Illai
Ippodhu Adhil Artham Kollai
Yaarum Vilakkavillai
Male : Aval Adaigalil
Ulla Niram Thavira
En Boomii Engum
Vannam Yen Illai
Aval Paarvayilae
Ulla Oli Thavira
En Vaanam Engum
Jothi Yen Illaiii
Male : Aval Ennai Paartha Kanam
En Kaatril Engum Manam
Ini Naanum Naanum
Kadhal Kondorinam
Aval Pinnae Sendren Dhinam
Naan Sonnen Endhan Manam
Aval Yettru Kondaal
Vazhvae Kadhal Vanam
Male : Meendum Meendum
Avalin Pinnae Kadhal Kettu
Alaindhen Naanae
Vaarthai Yedhum
Udhirthidaamal
Paarvai Ondril Sonnalae
Male : {Enai Marubadi Marubadi
Marubadi Thirumbiyae Paarthaal
Pon Muruvalil Muruvalil
Muruvalil Irudhayam Eerthaal} (2)
பாடகி : மேகா
பாடகா் : விஜய் பிரகாஷ்
இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் : எனை மறுபடி
மறுபடி மறுபடி
திரும்பியே பார்த்தாள்
பொன் முறுவலில்
முறுவலில் முறுவலில்
இருதயம் ம்ம்ம்
ஆண் : அவள் என்னைப்
பார்த்த கணம் என் காற்றில்
எங்கும் மனம் இனி நானும்
நானும் காதல் கொண்டோர் இனம்
ஆண் : அவள் பின்னே
சென்றேன் தினம் நான்
சொன்னேன் எந்தன் மனம்
அவள் ஏற்றுக் கொண்டால்
வாழ்வே காதல் வனம்
ஆண் : மீண்டும் மீண்டும்
அவளின் பின்னே காதல்
கேட்டு அலைந்தேன் நானே
வார்த்தை ஏதும் உதிர்த்திடாமல்
பார்வை ஒன்றில் சொன்னாளே
ஆண் : { எனை மறுபடி
மறுபடி மறுபடி
திரும்பியே பார்த்தாள்
பொன் முறுவலில்
முறுவலில் முறுவலில்
இருதயம் ஈர்த்தாள் } (2)
ஆண் : சொற்கள் கொண்டு
காதல் சொன்னால் காதை
மூடிக் கொள்வாள் என்றே
மௌனம் கொண்டு
சொன்னேனே ஓஹோ
ஆண் : பூக்கள் தந்து
காதல் சொன்னால்
தூக்கி வீசிப் போவாள்
என்றே குப்பை கூடை
தந்தேனே
ஆண் : அவள் காலையிலே
சென்ற சாலையிலே நான்
மாலை தேயும் போதும்
ஏன் நின்றேன் அவள்
போலிருக்கும் சில
மகளிரிடம் நான் ஆசையோடு
பேசியே ஏன் நின்றேன்
ஆண் : அவள் என்னை
பார்த்த கணம் என் காற்றில்
எங்கும் மனம் எங்கும் மனம்
இனி நானும் நானும் காதல்
கொண்டோர் இனம்
ஆண் : அவள் பின்னே
சென்றேன் தினம் நான்
சொன்னேன் எந்தன் மனம்
அவள் ஏற்றுக் கொண்டால்
வாழ்வே காதல் வனம்
ஆண் : எப்போதும் போல்
தென்றல் இல்லை எப்போதும்
போல் சுவாசம் இல்லை
இன்றோ நேற்றைப் போல்
இல்லை ஓ எப்போதும் போல்
பாடல் இல்லை இப்போது அதில்
அர்த்தம் கொள்ளை யாரும்
விளக்கவில்லை
ஆண் : அவள் ஆடைகளில்
உள்ள நிறம் தவிர என் பூமி
எங்கும் வண்ணம் ஏன் இல்லை
அவள் பார்வையிலே உள்ள
ஒளி தவிர என் வானம் எங்கும்
ஜோதி ஏன் இல்லை
ஆண் : அவள் என்னை
பார்த்த கணம் என் காற்றில்
எங்கும் மனம் எங்கும் மனம்
இனி நானும் நானும் காதல்
கொண்டோர் இனம்
ஆண் : அவள் பின்னே
சென்றேன் தினம் நான்
சொன்னேன் எந்தன் மனம்
அவள் ஏற்றுக் கொண்டால்
வாழ்வே காதல் வனம்
ஆண் : மீண்டும் மீண்டும்
அவளின் பின்னே காதல்
கேட்டு அலைந்தேன் நானே
வார்த்தை ஏதும் உதிர்த்திடாமல்
பார்வை ஒன்றில் சொன்னாளே
ஆண் : { எனை மறுபடி
மறுபடி மறுபடி
திரும்பியே பார்த்தாள்
பொன் முறுவலில்
முறுவலில் முறுவலில்
இருதயம் ஈர்த்தாள் } (2)