
Album: Burma
Artists: Ranjith
Music by: Sudharshan M Kumar
Lyricist: Kabilan Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Burma
Artists: Ranjith
Music by: Sudharshan M Kumar
Lyricist: Kabilan Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Ranjith
Music By : Sudharshan M Kumar
Male : {Thatharatha Pabpabaa
Thatharatha Pabpabaa
Thatharatha Pabpabaa
Thatharatha ..oohoooo} (2)
Male : Yeh Kannadi Poovo
Chorus : Iru Vizhigalil
Male : Kai Neettum Dhooram
Chorus : En Ariginil
Male : Mai Poosum Kannaal
Chorus : Udaindhenae
Male : Mann Pannai Polae
Chorus : Oh Oh Oh
Male : Kannadi Poovo
Chorus : Iru Vizhigalilae
Male : Kai Neettum Dhooram
Chorus : En Ariginilae
Male : Mai Poosum Kanne
Chorus : Unnaalae
Male : Kaadhal Nenjil
Chorus : Katthi Sandai
Male : En Velai Enna
Nee Kettaal
Ennendru Solla
Unnai Dhinam Kaadhal Seiven
Veredhum Illai En Anbae
Male : Un Perai Sollum
En Nenjam
Un Kaadhal Sollu
Nee Konjam
Sollamal Ponaal En Ullam
Unnai Dhaanae Thedi Chellum
Male : En Moochum Venam
Ada Yen Pechchum Venam
Yeh Nee Mattum Podhum
Yen Moochum Pechchum
Rendum Venam
Male : En Moochum Venam
Ada Yen Pechchum Venam
Yeh Nee Mattum Podhum
Naan Unna Vittu Povenaa
Chorus : {Nannan Naanaa
Nannan Naanaa
Nannan Naanaa
Ohoo…oooo…oooo} (2)
Male : {Dhinamum Un Kann Paarthu
Vizhikkaamal
Un Kai Korthu Nadakkaamal
Un Sol Kettu Sirikkaamal
Aasai Theeruma} (2)
Male : Dhooram Nindru
Ennai Paarthaal
Naan Thoondil Meenaai Aaven
Dhinam Thookkam Kettu Poven
Vandhaal Naan Vaazhven
Male : Ullangayyil Ondrum Illai
Naan Unnai Thaaanga Vendum
Nam Kaadhal Ondraai Serum
Kaalam Engae Pennae
Male : En Moochum Venam
Ada Yen Pechchum Venam
Yeh Nee Mattum Podhum
Yen Moochum Pechchum
Rendum Venam
Male : En Moochum Venam
Ada Yen Pechchum Venam
Yeh Nee Mattum Podhum
Naan Unna Vittu Povenaa
Male : {Ho Ohhhh Ohhhh
Ho Ohhhh Ohhhhhhh
Ho Ohhhh Ohhhh
Ho Ohhhh Ohhhhhhhh} (2)
பாடகர் : ரஞ்சித்
இசையமைப்பாளர் : சுதர்சன் எம். குமார்
ஆண் : { ததராத பபபபா
ததராத பபபபா ததராத
பபபபா ததராத ஓஹோ } (2)
ஆண் : ஏ கண்ணாடி பூவோ
குழு : இரு விழிகளில்
ஆண் : கை நீட்டும் தூரம்
குழு : என் அருகினில்
ஆண் : மை பூசும் கண்ணால்
குழு : உடைந்தேனே
ஆண் : மண் பானை போலே
குழு : ஓ ஓ ஓ
ஆண் : கண்ணாடி பூவோ
குழு : இரு விழிகளிலே
ஆண் : கை நீட்டும் தூரம்
குழு : என் அருகினிலே
ஆண் : மை பூசும் கண்ணே
குழு : உன்னாலே
ஆண் : காதல் நெஞ்சில்
குழு : கத்தி சண்டை
ஆண் : என் வேலை என்ன
நீ கேட்டால் என்னென்று
சொல்ல உன்னை தினம்
காதல் செய்வேன் வேறேதும்
இல்லை என் அன்பே
ஆண் : உன் பேரை சொல்லும்
என் நெஞ்சம் உன் காதல்
சொல்லு நீ கொஞ்சம்
சொல்லாமல் போனால்
என் உள்ளம் உன்னை
தானே தேடி செல்லும்
ஆண் : என் மூச்சும் வேணாம்
அட ஏன் பேச்சும் வேணாம்
ஏ நீ மட்டும் போதும் ஏன்
மூச்சும் பேச்சும் ரெண்டும்
வேணாம்
ஆண் : என் மூச்சும் வேணாம்
அட ஏன் பேச்சும் வேணாம்
ஏ நீ மட்டும் போதும் நான்
உன்ன விட்டு போவேனா
குழு : { நன்னன் நானா
நன்னன் நானா நன்னன்
நானா ஓஹோ ஓஓஓ
ஓஓஓ } (2)
ஆண் : { தினமும் உன் கண்
பார்த்து விழிக்காமல் உன்
கை கோர்த்து நடக்காமல்
உன் சொல் கேட்டு சிரிக்காமல்
ஆசை தீருமா } (2)
ஆண் : தூரம் நின்று என்னை
பார்த்தால் நான் தூண்டில்
மீனாய் ஆவேன் தினம்
தூக்கம் கெட்டு போவேன்
வந்தால் நான் வாழ்வேன்
ஆண் : உள்ளங்கையில்
ஒன்றும் இல்லை நான்
உன்னை தாங்க வேண்டும்
நம் காதல் ஒன்றாய் சேரும்
காலம் எங்கே பெண்ணே
ஆண் : என் மூச்சும் வேணாம்
அட ஏன் பேச்சும் வேணாம்
ஏ நீ மட்டும் போதும் ஏன்
மூச்சும் பேச்சும் ரெண்டும்
வேணாம்
ஆண் : என் மூச்சும் வேணாம்
அட ஏன் பேச்சும் வேணாம்
ஏ நீ மட்டும் போதும் நான்
உன்ன விட்டு போவேனா
ஆண் : { ஹோ ஓ…. ஓ……
ஹோ ஓ…. ஓ…… ஹோ
ஓ…. ஓ…… ஹோ ஓ…. ஓ } (2)