Album: Uyarndha Manithan
Artists: P. Susheela, T.M. Soundararajan
Music by: M.S. Viswanathan
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Uyarndha Manithan
Artists: P. Susheela, T.M. Soundararajan
Music by: M.S. Viswanathan
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : T.M. Soundararajan And P. Susheela
Music By : M.S. Viswanathan
Male : { En Kelvikenna
Badhil En Kelvikenna Badhil
Un Paarvaikenna Porul
Manamaalaikenna Vazhi
Un Mounam Enna Mozhi
Female : ………………….. } (2)
Female : { Poovaiyar
Ullathil Indha Mounam
Sammadhamae } (2)
Female : { Sammadham
Endredhaan Andha
Jaadaiyum Sollidumae } (2)
Female : Varavendum
Nalla Thunai Tharavendum
Vaazhvudhanai Nilaiyaagum
Uravu Murai Peravendum Irudhivarai
Female : En Kelvikenna
Badhil En Kelvikenna Badhil
Un Paarvaikenna Porul
Manamaalaikenna Vazhi
Un Mounam Enna Mozhi
Male : { Punnagai
Alli Vara Nadai
Podum Ponmayilae } (2)
Male : { Anbenum
Palliyilae Pudhu
Maanaviyaanavalae } (2)
Male : Vizhi Thaanae
Solli Tharum Manam
Thaanae Ezhudhi Varum
Male : Oru Naalil
Pazhagi Vidum
Udal Thaanae Thulli Vizhum
Male : En Kelvikenna
Badhil En Kelvikenna Badhil
Un Paarvaikenna Porul
Manamaalaikenna Vazhi
Un Mounam Enna Mozhi
Female : ……………………..
Male : Anubavam
Undaanaal Indha
Ragasiyam Puriyaadho
Female : Penmaiyin
Sannadhiyil Vandhu
Paarthaal Theriyadho
Male : Alai Polae Kuzhalasaiya
Female : Silai Polae Nadai Payila
Male : Valai Osai Isai Koduka
Female : Varuvenae Inaindhiruka
Male : En Kelvikenna Badhil
Female : En Kelvikenna Badhil
Male : Un Paarvaikenna Porul
Female : Mana Maalai Kondu Varum
Male & Female : Thiru Naalum Endru Varum
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : { என் கேள்விக்கென்ன
பதில் என் கேள்விக்கென்ன
பதில் உன் பார்வைக்கென்ன
பொருள் மணமாலைக்கென்ன
வழி உன் மௌனம் என்ன
மொழி
பெண் : ……………………… } (2)
பெண் : { பூவையர் உள்ளத்தில்
இந்த மௌனம் சம்மதமே } (2)
பெண் : { சம்மதம் என்றே
தான் அந்த ஜாடையும்
சொல்லிடுமே } (2)
பெண் : வரவேண்டும் நல்ல
துணை தரவேண்டும் வாழ்வு
தனை நிலையாகும் உறவு
முறை பெறவேண்டும்
இறுதிவரை
பெண் : என் கேள்விக்கென்ன
பதில் என் கேள்விக்கென்ன
பதில் உன் பார்வைக்கென்ன
பொருள் மணமாலைக்கென்ன
வழி உன் மௌனம் என்ன மொழி
ஆண் : { புன்னகை அள்ளி
வர நடை போடும்
பொன்மயிலே } (2)
ஆண் : { அன்பெனும்
பள்ளியிலே புது
மாணவியானவளே } (2)
ஆண் : விழி தானே
சொல்லி தரும் மனம்
தானே எழுதி வரும்
ஆண் : ஒரு நாளில்
பழகி விடும் உடல்
தானே துள்ளி விழும்
ஆண் : என் கேள்விக்கென்ன
பதில் என் கேள்விக்கென்ன
பதில் உன் பார்வைக்கென்ன
பொருள் மணமாலைக்கென்ன
வழி உன் மௌனம் என்ன மொழி
பெண் : ……………………….
ஆண் : அனுபவம் உண்டானால்
இந்த ரகசியம் புரியாதோ
பெண் : பெண்மையின்
சன்னதியில் வந்து
பார்த்தால் தெரியாதோ
ஆண் : அலை போலே
குழலசைய
பெண் : சிலை போலே
நடை பயில
ஆண் : வலை ஓசை
இசை கொடுக்க
பெண் : வருவேனே
இணைந்திருக்க
ஆண் : என் கேள்விக்கென்ன பதில்
பெண் : என் கேள்விக்கென்ன பதில்
ஆண் : உன் பார்வைக்கென்ன பொருள்
பெண் : மணமாலை
கொண்டு வரும்
ஆண் & பெண் : திருநாளும்
என்று வரும்