Album: Uyarndha Manithan
Artists: P. Susheela
Music by: M. S. Vishwanathan...
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Uyarndha Manithan
Artists: P. Susheela
Music by: M. S. Vishwanathan...
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : P. Susheela
Music By : M. S. Vishwanathan…
Female : Aththai Magal Rethinathai
Aththaan Maranthaaraa
Anna Nadai Chinna Idai
Ellaam Veruthaaraa
Female : Oho Oho Oho Oho
Hoo…hoo Hooo…ooo…
Oho Oho Oho Oho
Haa…aaa….haa..aaa…
Female : Aththai Magal Rethinathai
Aththaan Maranthaaraa
Anna Nadai Chinna Idai
Ellaam Veruthaaraa
Female : {Muthu Muthu Pechu
Kathi Vizhi Veechu
Athanaiyum Marathaaraa}(2)
Female : Munnazhagu Thoonga
Pinnazhagu Yenga
Penn Azhagai Viduvaaraa
Penn Azhagai Viduvaaraa…aa..
Female : {Muththiraiyai Pottu
Chithirathai Vaati
Nithiraiyai Keduppaaraa} (2)
Female : Moovaasai Veruthu
Ooraarai Maranthu
Munivarum Aavaaraa
Female : Aththai Magal Rethinathai
Aththaan Maranthaaraa
Anna Nadai Chinna Idai
Ellaam Veruthaaraa
Female : {Kottu Muzhakkodu
Kattazhagu Meni
Thottu Vida Manam Illaiyoo} (2)
Female : Kattilukku Paadhi
Thottilukku Paadhi
Karunai Varavillaiyaa
Karunai Varavillaiyaa
Female : Vittu Pirinthaalum
Etti Nadanthaalum
Kattaamal Viduvenna
Medaigalil Nindru
Tholargalai Kandu
Sollamal Varuvena
Female : Oho Oho Oho Oho
Hoo…hoo Hooo…ooo…
Oho Oho Oho Oho
Haa…aaa….haa..aaa…
Female : Aththai Magal Rethinathai
Aththaan Maranthaaraa
Anna Nadai Chinna Idai
Ellaam Veruthaaraa
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : அத்தை மகள் ரெத்தினத்தை
அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை
எல்லாம் வெறுத்தாரா
பெண் : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ
ஹோ..ஹோ ஹோ….ஓ….
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
ஹா…ஆ….ஹா…ஆ….
பெண் : அத்தை மகள் ரெத்தினத்தை
அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை
எல்லாம் வெறுத்தாரா
பெண் : {முத்து முத்து பேச்சு
கத்தி விழி வீச்சு
அத்தனையும் மறந்தாரா} (2)
பெண் : முன்னழகு தூங்க
பின்னழகு எங்க
பெண் அழகை விடுவாரா
பெண் அழகை விடுவாரா….
பெண் : {முத்திரையை போட்டு
சித்திரத்தை வாட்டி
நித்திரையை கெடுப்பாரா} (2)
பெண் : மூவாசை வெறுத்து
ஊராரை மறந்து
முனிவரும் ஆவாரா
பெண் : அத்தை மகள் ரெத்தினத்தை
அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை
எல்லாம் வெறுத்தாரா
பெண் : {கொட்டு முழக்கோடு
கட்டழகு மேனி
தொட்டு விட மனம் இல்லையா} (2)
பெண் : கட்டிலுக்கு பாதி
தொட்டிலுக்கு பாதி
கருணை வரவில்லையா
கருணை வரவில்லையா
பெண் : விட்டு பிரிந்தாலும்
எட்டி நடந்தாலும்
கட்டாமல் விடுவேனா
மேடைகளில் நின்று
தோழர்களை கண்டு
சொல்லாமல் வருவேனா
பெண் : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ
ஹோ..ஹோ ஹோ….ஓ….
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
ஹா…ஆ….ஹா…ஆ….
பெண் : அத்தை மகள் ரெத்தினத்தை
அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை
எல்லாம் வெறுத்தாரா