
Album: Pudhu Pudhu Arthangal
Artists: Ilayaraja and S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pudhu Pudhu Arthangal
Artists: Ilayaraja and S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Ilayaraja And S. P. Balasubrahmanyam
Music By : Ilayaraja
Male : Vasikeeringala…
Ah Ah Vaseengo
Oh One Two Kodukanuma
Seri 1..2..3…4
Ada En Vasikala
Rhythm Enna Nu Sollanuma Aahn
Jum Ku Jujumku Jum Ku
Jujumku Jum .. Vaseengo
Male : Appdithan..
Hmmm. Hmm Hmmm
Eduthu Naan Vidava En Pattai
Tho Tho Tho Tho
Kudika Than Vudanae
Kondaa Nee So So So…
Male : Ennada Solla Vara …
Male : Eduthu Naan Vidava
En Pattai Tho Tho Thozha..
Male : Ahaan
Male : Kudika Than Vudanae
Kondaa Nee So So Soda …he He…
Male : Ohooo
Male : Ettu Kattai Naan Ettuven
Varna Mettu Than Kattuvan
Inba Vellamai Kottuven
Rasigar Nenjilae Ottuven
Male : Eduthu Naan Vidava
En Pattai Tho…tho
Male : Thozha
Male : Kudika Than Vudanae
Kondaa Nee So So So
Male : Enthada Soda
Male : Aiyooo….
Shabaaz
Inthaaa…
Male : Ye.. Naan Paada Piranthidum
Sho… Sho..sho Showku
Aanalum Thadukuthu
Na Na N A Aa Ku
En Paadal Inithidum
Thaen Thaen Thaen
Ada Thenpandi Kuyilinam
Naan Thannnnnn..
Male : Nee Pad Po.. Poo Padu
Male : Naan Padavae Ezhu Surangalum
Than Thavidum Navidam..
Male : Ohoo
Male : Oor Koodiyae Malaai Anidhida
Than Aadidum Aadidum
Male : Oooho
Male : En Isayai Kettalae
Vennila Varatha..
Male : Ada Da Da Da
Male : Nallirivil Naan Konja
Thannayae Tharatho
Male : Chu Chu Chu
Male : Enna Un Sangathi
Sollammaaa Aaaaaa
Male : Haan Haan
Male : Eduthu Naan Vidava
En Pattai Tho Tho Tho Thothotho..
Male : Thozha Da
Male : Kudika Than Vudanae
Kondaa Nee So So So
Male : Varatha Vaarthaya Vittudu
Male : Ettu Kattai Naan Ettuven
Varna Mettu Than Kattuvan ..
Male : Jamaai
Male : Inba Vellamai Kottuven
Rasigar Nenjilae Ottuven
Eduthu Naan Vidava En Pattai
Male : Thoza Thoza
Male : Tha Tha Tha Tha Tha
Male : Tha Thakidatha
Male : He He Thank You
Thi Thi Thi Thi Thi Thi
Male : Thim Thakida Dhim
Male : Sabaash
Male : Tha Tha
Male : Thakida
Male : Thi Thi
Male : Thikida
Male : Ki Ki
Male : Kiditha
Male : Romba Thikudha
Male : Ha Ha Ha Ha Ha Hey Hey
Male : Paadaga Paduthuthu Ka Ka Ka
Male : Ka.. Kaadhal
Male : Koodathu Namakullae Mooo Oooo..
Male : He He.. Modhal
Male : Paal Kooda Kasakuthu Yen Yen Yen
Male : Yen
Male : Pattu Paai Kooda Uruthida Paarthen..
Male : Enna Oooo..
Male : Dai Summa Iruda.. Aiyoo
Male : En Oviyam Neela Nayanangalai
Kattuthae .. Vaaatuthey
Pen Gnabagam Paathi Iruvugalil
Thondruthae.. Thondruthae
Pathu Viral Naan Theenda
Chitiram Varatha..
Male : Chu Chu Chu
Male : Pattu Udal Naan Venda
Sammatham Tharaatha..
Ippavo Eppavo Sollama Aaaa..
Male : Haan Haan
Male : Eduthu Naan Vidava
En Pattai Tho Tho Thoza
Male : Haaan
Male : Kudika Than Vudanae
Kondaa Nee So So Soda
Male : Hmmmm
Male : Ettu Kattai Naan Ettuven
Varna Mettu Than Kattuven ..
Inba Vellamai Kottuven
Rasigar Nenjilae Ottuven..
Male : Haan
Both : Eduthu Naan Vidava
En Pattai Thoza Thoza..aaa…
Kudika Than Vudane
Kondaa Nee So So Soda..
Eduthu Naan Vidava
En Pattai Thoza Thoza….aa….
பாடகர்கள் : இளையராஜா, எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வாசிக்கீறிங்கலா
ஆ ஆ வாசீங்கோ ஓ ஒன்
டு கொடுக்கணுமா சரி ஒன்
டு த்ரீ போர் அட ஏன் வாசிக்கல
ரிதம் என்னன்னு சொல்லணுமா
ஆன் ஜும் கு ஜூஜும்கு ஜும் கு
ஜூஜும்கு ஜும் வாசீங்கோ
ஆண் : அப்படி தான்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
எடுத்து நான் விடவா
என் பாட்டைத் தோ
தோ தோ தோ குடிக்க
தான் உடனே கொண்டா
நீ சோ சோ சோ
ஆண் : என்னடா
சொல்ல வார
ஆண் : எடுத்து நான்
விடவா என் பாட்டை
தோ தோ தோழா
ஆண் : ஆஹான்
ஆண் : குடிக்க தான்
உடனே கொண்டா நீ
சோ சோ சோடா
ஹே ஹே
ஆண் : ஓஹோ
ஆண் : எட்டுக்கட்டை
நான் எட்டுவேன் வர்ண
மெட்டு தான் கட்டுவேன்
இன்ப வெள்ளமாய்
கொட்டுவேன் ரசிகா்
நெஞ்சிலே ஒட்டுவேன்
ஆண் : எடுத்து நான்
விடவா என் பாட்டை
தோ தோ
ஆண் : தோழா
ஆண் : குடிக்க தான்
உடனே கொண்டா நீ
சோ சோ சோ
ஆண் : இந்தாடா
சோடா
ஆண் : அய்யோ
ஷபாஸ் இந்தா
ஆண் : ஏ நான் பாட
பிறந்திடும் ஷோ
ஷோ ஷோ ஷோக்கு
ஆனாலும் தடுக்குது
நா நா நாக்கு என் பாடல்
இனித்திடும் தேன் தேன்
தேன் அட தென்பாண்டி
குயிலினம் நான் தான்
ஆண் : நீ பாட் போ
போ பாடு
ஆண் : நான் பாடவே
ஏழு சுரங்களும் தான்
தாவிடும் நாவிடம்
ஆண் : ஓஹோ
ஆண் : ஊர் கூடியே
மாலை அணிந்திட
தான் ஆடிடும் ஆடிடும்
ஆண் : ஓஹோ
ஆண் : என் இசையை
கேட்டாலே வெண்ணிலா
வாராதா
ஆண் : அட டா டா டா
ஆண் : நள்ளிரவில் நான்
கொஞ்ச தன்னையே
தாராதோ
ஆண் : சு சு சு
ஆண் : என்ன உன்
சங்கதி சொல்லம்மா
ஆண் : ஹான் ஹான்
ஆண் : எடுத்து நான்
விடவா என் பாட்டை
தோ தோ தோ
தோதோதோ
ஆண் : தோழாடா
ஆண் : குடிக்க தான்
உடனே கொண்டா நீ
சோ சோ சோ
ஆண் : வராத
வாா்த்தையை
விட்டுடு
ஆண் : எட்டுக்கட்டை
நான் எட்டுவேன்
வர்ணமெட்டு தான்
கட்டுவேன்
ஆண் : ஜமாய்
ஆண் : இன்பவெள்ளமாய்
கொட்டுவேன் ரசிகா்
நெஞ்சிலே ஒட்டுவேன்
எடுத்து நான் விடவா
என் பாட்டை
ஆண் : தோழா தோழா
ஆண் : தா தா
தா தா தா
ஆண் : தா
தக்கிடதா
ஆண் : ஹே
ஹே தேங்க் யூ
தி தி தி தி தி தி
ஆண் : தீம்
தகிட தீம்
ஆண் : சபாஷ்
ஆண் : தா தா
ஆண் : தகிட
ஆண் : தீ தீ
ஆண் : திகிட
ஆண் : கி கி
ஆண் : கிடித
ஆண் : ரொம்ப
திகுத
ஆண் : ஹா ஹா
ஹா ஹா ஹா
ஹே ஹே
ஆண் : பாடாக
படுத்துது கா
கா கா
ஆண் : கா காதல்
ஆண் : கூடாது
நமக்குள்ளே மோ
ஓஓ
ஆண் : ஹே ஹே
மோதல்
ஆண் : பால் கூட
கசக்குது ஏன்
ஏன் ஏன்
ஆண் : ஏன்
ஆண் : பட்டுப்பாய்
கூட உறுத்திட
பார்த்தேன்
ஆண் : என்ன ஓஓ…
ஆண் : டேய் சும்மா
இருடா அய்யோ
ஆண் : என் ஓவியம்
நீல நயனங்களைக்
காட்டுதே வாட்டுதே
பெண் ஞாபகம் பாதி
இரவுகளில் தோன்றுதே
தோன்றுதே பத்து விரல்
நான் தீண்ட சித்திரம்
வாராதா
ஆண் : சு சு சு
ஆண் : பட்டு உடல்
நான் வேண்ட சம்மதம்
தாராதா இப்பவோ
எப்பவோ சொல்லம்மா
ஆண் : ஹான் ஹான்
ஆண் : எடுத்து நான்
விடவா என் பாட்டை
தோ தோ தோழா
ஆண் : ஹான்
ஆண் : குடிக்க தான்
உடனே கொண்டா நீ
சோ சோ சோடா
ஆண் : ஹ்ம்ம்
ஆண் : எட்டுக்கட்டை
நான் எட்டுவேன் வர்ண
மெட்டு தான் கட்டுவேன்
இன்ப வெள்ளமாய்
கொட்டுவேன் ரசிகா்
நெஞ்சிலே ஒட்டுவேன்
ஆண் : ஹான்
போத் : எடுத்து நான்
விடவா என் பாட்டை
தோழா தோழா குடிக்க
தான் உடனே கொண்டா
நீ சோ சோ சோடா எடுத்து
நான் விடவா என் பாட்டை
தோழா தோழா