
Album: Agal Vilakku
Artists: K. J. Yesudas, S. P. Sailaja
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Agal Vilakku
Artists: K. J. Yesudas, S. P. Sailaja
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : K. J. Yesudas And S. P. Sailaja
Music By : Ilayaraja
Male : Yedho Ninaivugal Kanavugal
Manadhilae Malarudhae
Kaaveri Ootraagavae
Kaatrodu Kaatraagavae
Dhinam Kaanbadhu Thaan
Yedhoo….
Female : Ninaivugal Kanavugal
Manadhilae Malarudhae
Kaaveri Ootraagavae
Kaatrodu Kaatraagavae
Dhinam Kaanbadhu Thaan
Yedhoo….
Female : Maarbinil Naanum
Maaraamal Serum
Kaalam Thaan Vendum Mm..mm..mm
Vaan Veli Engum
En Kaadhal Geetham
Vaazhum Naal Vendum Mm..mm..mm
Female : Thevaigal Ellaam
Theeraadha Neram
Dhevan Nee Vendum
Serum Naal Vendum
Male : Yedho Ninaivugal Kanavugal
Manadhilae Malarudhae
Kaaveri Ootraagavae
Kaatrodu Kaatraagavae
Dhinam Kaanbadhu Thaan
Yedhoo….
Male : Naadiya Sondham
Naan Kaanum Bandham
Inbam Perinbam Mm..mm..mm
Naaloru Vannam
Naan Kaanum Ennam
Aahaa Aanandham Mm..mm..mm
Male : Kaatrinil Sellum
En Kaadhal Ennam
Yengum Ennaalum
Yekkam Ullaadum
Female : Yedho
Male : Ninaivugal
Female : Kanavugal
Male : Manadhilae
Female : Malarudhae
Male & Female :
Kaaveri Ootraagavae
Kaatrodu Kaatraagavae…
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஅ…..ஆஅ…ஆ….
ஆஅ….ஆஅ….ஆ
ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்…ம்ம்ம்
ம்ஹீம்ம்…..ம்ஹீம்ம்…..ம்ஹீம்ம்…..
பெண் : ஆஅ…..ஆஅ…ஆ….
ஆஅ….ஆஅ….ஆ
ஆண் : ஏதோ…. நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே
காற்றோடு காற்றாகவே
தினம் காண்பதுதான் ஏதோ…
பெண் : ஏதோ….. நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே
காற்றோடு காற்றாகவே
தினம் காண்பதுதான் ஏதோ
பெண் : மார்பினில் நானும்
மாறாமல் சேரும்
காலம்தான் வேண்டும்…..ம்ம்ம்..
வான்வெளி எங்கும்
என் காதல் கீதம்
வாழும் நாள் வேண்டும்…..ம்ம்ம்..
பெண் : தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்…..ம்ம்ம்….
சேரும் நாள் வேண்டும்…..ம்ம்ம்….
ஆண் : ஏதோ….. நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே
காற்றோடு காற்றாகவே ஏதோ….
ஆண் : நாடிய சொந்தம்
நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்…..ம்ம்ம்..
நாளொரு வண்ணம்
நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம்…..ம்ம்ம்..
ஆண் : காற்றினில் செல்லும்
என் காதல் எண்ணம்
ஏங்கும் எந்நாளும்….ம்ம்ம்…
ஏக்கம் உள்ளாடும்…..ம்ம்ம்…
பெண் : ஏதோ….. நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே
காற்றோடு காற்றாகவே
தினம் காண்பதுதான் ஏதோ
ஆண் : நினைவுகள்
பெண் : கனவுகள்
ஆண் : மனதிலே
பெண் : மலருதே
ஆண் மற்றும் பெண் :
காவேரி ஊற்றாகவே
காற்றோடு காற்றாகவே…